கேஸ்பீடர் இலங்கை குழுவினை வழிநடத்த தயாராகிவிட்ட ராஜி

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கேஸ்பீடர் இலங்கை குழுவினை வழிநடத்த தயாராகிவிட்ட ராஜி

Post by ஆதித்தன் » Tue Jul 26, 2016 12:48 pm

[youtube]https://www.youtube.com/watch?v=Axs6zb_k9I0[/youtube]

கேஸ் பீடர் ப்ரோக்கிராம் மூலம் மிக எளிதாக பணத்தினை ஊட்டி பலரினை இலட்சாதிபதி ஆக்க உள்ளோம்... இலட்சாதிபதி பெயரில் உங்களது பெயரும் வரவேண்டும் என்று நினைத்தால் இன்றே ரூ.500 கட்டணம் செலுத்தி சேர்ந்து கொள்ளுங்கள்.

இலங்கையில் வசிக்கும் நபர்களும் லோக்கல் ஸ்ரீ லங்கா - கமர்சியல் வங்கியில் பணத்தினைச் செலுத்தியும் சேர்ந்து கொள்ளலாம். கட்டணம் 1000 LKR மட்டும்தான்... வருவாய் என்பது எண்பது இலட்ச இலங்கை ரூபாய்.

ஆயிரத்தினைச் செலுத்தி சேரும் பொழுது இவ்வளவு பெரிய தொகை கிடைக்கிறது என்றுச் சொன்னால், ஆச்சர்யப்பட வேண்டாம்.. மகிழ்ச்சியடையுங்கள்.

உங்களுக்காக டீம் லீடர் ராஜி சிறப்பாக அட்ஸ் புக்கிங் செய்து தர இருக்கிறார்.

இல்ங்கை நபர்கள் பலரும் ஆன்லைன் ஜாப் செய்ய விருப்பமாக இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவேத் தெரியும். கற்றுக் கொடுக்க விரும்பினாலும், அதற்காக செலவிடும் நேரத்திற்கு அவர்கள் கட்டணம் செலுத்தத் தயாராக இருந்தாலும், அதனை இந்தியாவில் இருக்கும் நமக்கு அனுப்புவதில் சிரமம் இருப்பதால் பலரும் சேர தடையாக இருந்தது.

தற்பொழுது கேஸ் பீடர் ப்ரோக்கிராமில் அந்தத் தடை தீர்ந்து, உங்களுக்காக உதவ கேஸ் பீடர் லீடர் ராஜி தயாராக இருக்கிறார்.

ராஜி வழியாக நீங்கள் சேர்ந்து கொண்டால், கட்டணத்தினை அவரது வங்கிக்கே செலுத்திவிடலாம்.

அல்லது என்னைத் தொடர்பு கொண்டாலும் நான் இலங்கையில் இருக்கும் கமர்சியல் வங்கி எண் விவரம் கொடுப்பேன்... அதற்கு பணத்தினைச் செலுத்திவிட்டுச் சொன்னாலும் அக்கவுண்ட் அக்டிவேட் செய்யப்பட்டுவிடும்.


அதைப்போல், உங்களுக்கான வருவாய் பணமும் உங்களது வங்கி எண்ணுக்கே அனுப்பி வைத்துவிடுவேன்.

கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப் மிகவும் எளிதான ஜாப்.... அதுமட்டுமில்லாமல் உங்களது டீம் லீடர் அட்ஸ் புக்கிங்க் செய்து தரவும் தயாராக இருக்கிறார்.

வாய்ப்பினைப் பயன்படுத்தி இப்பொழுதே சேர்ந்து இலட்சாதிபதி ஆகும் வாய்ப்பிற்கு வித்திடுங்கள்.

டீம் லிங்க் > http://www.cashfeeder.net/?richman

இலங்கை நபர்கள் இங்கு பின்னூட்டம் கொடுத்தும் விவரம் கேட்டுக் கொள்ளலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்பீடர் இலங்கை குழுவினை வழிநடத்த தயாராகிவிட்ட ராஜி

Post by ஆதித்தன் » Wed Jul 27, 2016 5:46 pm

[youtube]https://www.youtube.com/watch?v=QGnZ4IhdQrY[/youtube]

இலங்கை குழுவிலிருந்து புதிய அப்டேட் விடியோ
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்பீடர் இலங்கை குழுவினை வழிநடத்த தயாராகிவிட்ட ராஜி

Post by ஆதித்தன் » Fri Jul 29, 2016 9:52 pm

[youtube]https://www.youtube.com/watch?v=EoYUDuGWR8U[/youtube]

இலங்கையிலிருந்து புதியதாக தீபன் என்பவர் ரிச் மேன் குழுவில் இணைந்துள்ளார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்பீடர் இலங்கை குழுவினை வழிநடத்த தயாராகிவிட்ட ராஜி

Post by ஆதித்தன் » Sun Jul 31, 2016 11:06 am

[youtube]https://www.youtube.com/watch?v=8QLm8vnUda4[/youtube]

இலங்கையில் பலரும் ஆன்லைன் ஜாப் செய்யத் தயாராக உள்ளார்கள் என்பதனை நிரூபணம் செய்யும் புதிய நபர்,

இலங்கை அணி விரைவில் நல்லதொரு வளர்ச்சியினை அடையும் என நம்புகிறேன்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”