சிறப்பாக வளர்ந்து வரும் திருச்சி கேஸ்பீடர் டீம்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

சிறப்பாக வளர்ந்து வரும் திருச்சி கேஸ்பீடர் டீம்

Post by ஆதித்தன் » Thu Jul 21, 2016 9:06 pm

[youtube]https://www.youtube.com/watch?v=xQOXuVu3Yl8[/youtube]

எனது எதிர்பார்ப்புக்கும் மேலாக சிறப்பாக கேஸ் பீடர் டீம் வளர்ந்து வருகிறது. இதற்கான காரணத்தினையும் தற்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.

கேஸ் பீடர் என்றப் பெயரினை 2 வருடத்திற்கு முன்பே பலரது மனதிலும் பதிய வைத்துவிட்டேன். அவர்களில் பலர் யூடியூப் விடியோ பார்த்துவிட்டு சேர விருப்பம் சொன்னாலும், அந்த நேரத்தில் வேறு ஒர் ப்ரோக்கிராம் செய்து கொண்டிருந்ததால், அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.. சப்போர்ட் செய்கிறேன் என்றுச் சொன்ன பொழுது என்னைப் புரிந்து கொள்ளாமல்.. அவர்களது விருப்பத்திற்கு மாறானது என்பதால் சேரவில்லை.

இன்றளவிலும், இரண்டு வருடத்திற்கு முன்பு நான் செய்த கேஸ்பீடர் என்ற விடியோ யூடியூப்பில் பலரால் பார்க்கப்பட்டுவருகிறது. கட்டணத்தில் மாற்றம் என்றாலும் ப்ரோக்கிராம் அதே ஸ்டைலில் இருப்பதால் உடனே சேர விருப்பம் தெரிவித்து சேர்ந்து கொள்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், 4 நபர்களைச் சேர்க்க வேண்டும் என்பதனை அந்த நேரத்தில் தெளிவாக கூறியிருந்ததால், அதனையும் அறிந்தே பலரும் சேர்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் புதிய நபர்களை இணைத்துக் கொண்டிருக்கும் கேஸ் பீடர் ப்ரோக்கிராமில் சேர்ந்து நல்லதொரு வருவாயினை அனைவரும் பார்த்துக் கொள்ளலாம்.

காற்றுள்ள பொழுதே தூற்றிக் கொள்வது யாருக்குப் பொறுந்துகிறதோ இல்லையோ, கேஸ் பீடர் ப்ரோக்கிராமினை அட்ஸ் புக் செய்து ப்ரோமோட் செய்யும் ரிச் மேன் குழுவில் முதன்மையாக சேர்ந்தவர்கள், அதன் பலனை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதுவரை இரண்டு நபர்கள் கொடுத்த அட்ஸ் புக்கிங்கினை செய்து முடிக்காமலே முதல் ரவுண்ட் வருவாயினைப் பார்த்துவிட்டனர்.

மேலும் இரண்டு டீம் லீடர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட கேஸ் லீடர் வெப்பேஜ்-இல் தனது இடத்தினைப் பிடித்து டீம் பில்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

மேலும் பல டீம் லீடர்களை கேஸ் பீடர் பக்கத்தில் கொண்டு வரப் பேசி வருகிறேன். விரைவில் அவர்களும் வந்துவிட்டால், கிட்டத்தட்ட 1000 நபர்கள் ரிச் மேன் குழுவில் சேர்வார்கள் என உறுதிப்பட நம்புகிறேன்.

அடுத்தடுத்த டீம் லீடர்கள் ரிச் மேன் குழுவில் சேரும் பொழுது, டாப்பில் இருக்கும் 100 நபர்கள் விரைவில் இலட்சாதிபதி ஆகிவிடுவார்கள். இதுவே மேட்ரிக்ஸ் பார்முலாவில் இருக்கும் மிகப் பெரிய வருவாய் வாய்ப்பு என்பது இங்கு இருக்கும் பலருக்கும் தெரியும். ஆக, முதலிலேயே இடம் பிடித்து வருவாயினைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

படுகையில் இவ்வளவு நாட்கள் இருந்தமைக்கு கிடைக்கும் ரிவார்ட் தான்.. இப்படியான நல்ல வாய்ப்புகளை சரியாக உடனுக்கூடன் பயன்படுத்திக் கொள்வது.

ஆண்டுக்கு ஒர் ப்ரோக்கிராம் என்றுச் செய்தாலும் இலட்சத்தினை வருவாயாக கொடுக்கும் நல்ல ப்ரோக்கிராமினைச் செய்யும் பொழுது, பார்ட் டைமில் கிடைக்கும் ஒர் நல்ல ஆன்லைன் பணம் ஆக இருக்கும்.

நல்ல வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள்.

:thanks:
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”