கேஸ்பீடர் டீம் வொர்க் & ரூ.500 இல் நாற்பது இலட்சம்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கேஸ்பீடர் டீம் வொர்க் & ரூ.500 இல் நாற்பது இலட்சம்

Post by ஆதித்தன் » Sun Jul 10, 2016 9:26 pm

[youtube]https://www.youtube.com/watch?v=9C29ZpU4HmI[/youtube]

மிக எளிதான முறையில் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் அதற்கு டீம் வொர்க் மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் ஒருவர்க்கு ஒருவர்க்கு உதவுதல் என்ற முறையில் ஒருவரிடமிடரிந்து ஒருவர் பலன் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் மேட்ரிக்ஸ் ப்ரோக்கிராமன கேஸ்பீடர் சைட்டில் நான்கு நபரில் தொடங்கும் ஒர் டீம், அவர்க்கு கீழே ... அவர்க்கு கீழே என தொடர்ச்சியாகி 1364 நபர்களாக குவியும் பொழுது, நாற்பது இலட்சமாக நமக்கு மாற்றிவிடுகிறது..

ரூ.500 இல் இலட்சங்கள் சம்பாதிக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்.... உண்மையான உழைப்பிருந்தால்....ஐந்து பைசா செலவில்லாமல் கூட பல இலட்சங்களைச் சம்பாதிக்க முடியும்.

கேஸ் பீடர் ப்ரோக்கிராம் பொறுத்த வரைக்கும், பணமே ஒருவர்க்கு ஒருவர் வழங்கி வளர்கிறது. ஆகையால் முதலில் ரூ.500 என்பதனை ஒருவர்க்கு ஒருவர் வழங்கும் பொழுதுதான்.. அதன் ப்ரோக்கிராம் திட்டப்படி நாற்பது இலட்சத்தினை சம்பாதிக்க முடியும்.

ரூ.500 கேஸ் பீடர் திட்டத்தில் செலவிட தயார் என்றுச் சொன்னால், அடுத்தக்கட்டமாக நீங்கள் செய்ய வேண்டியது ஒர் நல்ல டீமில் சேர்வது.

உங்களுக்காக படுகையில் தொடங்கப்பட்டுள்ள ஒர் டீம் லிங், http://www.cashfeeder.net/?richman

ரிச் மேன் தலைமையில் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள இந்த டீமில் ஒரு நபர் இணைந்துவிட்டார். இவர் எப்படியும் 5 அட்ஸ் போஸ் செய்வார்.

அடுத்து சேரும் நபரும் அட்ஸ் போஸ்ட் செய்தல் ... அடுத்தவரும் அட்ஸ் போஸ்ட் செய்தல் என கூடும் பொழுது.. இந்த அணி பெரும் அணியாக வளர்ந்துவிடும்.

ஏற்கனவே செய்யப்பட்ட இந்த படுகை விளம்பரம் கிட்டத்தட்ட 200 நபர்களை சேர்த்துவிடும். இந்த 200 நபர்களும் செய்ய இருக்கிற அட்ஸ் தான் ஒவ்வொருவரையும் இலட்சாதிபதியாக மாற்ற இருக்கிறது.

அட்ஸ் போஸ்டிங் என்பது, அத்தனை ஒன்றும் கஷ்டம் எல்லாம் கிடையாது... ஒர் 1 மணி நேரத்தில் முடித்துவிடலாம்.. ஐந்து அட்ஸ் ..... ஐந்து நாட்கள் வொர்க் செய்தால்... இலட்சத்திற்கான வித்தாக அமைந்துவிடும். ஒவ்வொருவரும் இலட்சத்திற்கான வித்தினை விதைக்கும் பொழுது.... நாற்பது இலட்சத்தில் வீட்டுத்தோட்டம் வாங்கிவிடலாம்.

உங்களுக்கும் வீட்டுத்தோட்டம் வாங்கி, அமைதியாக மரத்தடியின் தென்றல் காற்றில் சுகமாக அமர்ந்து மொபைல் போனில் இணையத்தில் உலா வரணும் என்று ஆசை இருந்தால்.... கேஸ்பீடர் ஜாப் எவ்வாறு தொடங்குவது என்று கொடுக்கப்பட்ட விடியோவினைப் பாருங்கள்.

விடியோவில் கொடுத்திருப்பதன் சுருக்கம், ஒர் டீம் லீடர் தேர்ந்தெடுத்து சேருங்கள்... அவர் மூலம் உங்களுக்கும் டவுன்லைன் கிடைப்பார்.

டீம் லீடர் வொர்க் பண்ணி நமக்கு டவுன்லைன் சேர்ப்பார் என்று நீங்கள் சும்மா இருக்க வேண்டாம்.... அவ்வாறு சும்மா இருந்தால் வர வேண்டிய காசு கூட வராமல் போக இயற்கையே தடையாக அமைந்துவிடும். ஆகையால் கண்டிப்பாக வேலை செய்யுங்கள்... உங்களது உழைப்பாக்கான ஊதியத்தினை எவராலும் தடுக்க முடியாது.. ஆண்டவனாலும் கூட... இதனை சிவனும் சொல்லியிருக்கிறார். ஆக கண்டிப்பாக வேலை செய்யுங்கள்.

வேலை செய்வேன் என்ற உறுதிப்பாடு உங்களிடம் இருந்தால், ரூ.500 கொடுத்து கேஸ்பீடர் ப்ரோக்கிராமில் சேர எந்தவொரு தயக்கமும் தேவையில்லை. கண்டிப்பாக நிறைவான வருவாய் பார்க்கலாம். ஆக, அடுத்தக்கட்டமாக, டீம் லீடர் லிங்க் வழியாக ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

உள்ளே லாக்கின் செய்து, உங்களது வங்கி விவரத்தினை பேமண்ட் இன்போ பகுதியில் கொடுத்துவிடுங்கள். மற்றவை இல்லாவிட்டால் நோ கொடுத்துவிடுங்கள்.

அடுத்தக்கட்டமாக பர்சேஸ் செய்யுங்கள் . அதற்கான பணத்தினை பெண்டிங்க் பேமண்ட் பகுதியில் சென்று... அனுப்ப வேண்டிய வங்கிக்கு அனுப்பிவிடுங்கள். பணத்தினை அனுப்பிவிட்டு ட்ரான்சாக்சன் சப்மிட் செய்வதோடு, போனில் தகவலும் சொல்லிவிடுங்கள்.

அடுத்து அட்ஸ் போஸ்டிங்க் வொர்க் பண்ண வேண்டியதுதான்... அதெப்படி பண்ண வேண்டும் என்பது உங்களுக்கு விவரம் அக்கவுண்ட் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும்... பணம் கொடுத்து அக்கவுண்டினை அக்டிவேட் செய்தப் பின்னர் பார்த்து செய்யுங்கள்.

இலட்சாதிபது ஆக வாழ்த்துகள்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”