Page 6 of 7

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Fri Jun 17, 2016 9:08 am
by வெங்கட்
thaslimahaja wrote:Sir ennaku anupunga ..
அனுப்பி விட்டேன்.

எனது நண்பரின் நேற்றைய பேஅவுட்

Image

வெறும் நூறு ரூபாய் வியாபாரத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று பலர் தயங்குகையில் களத்தில் குதித்து செயலில் இறங்கிய பலர் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

எந்த ஒரு வாய்ப்பிலும் வெற்றி பெறுவதற்கு நமது மனப்பான்மையே மூல காரணம். தொடர்ச்சியாக செய்தால் பலன் தராமல் போகாது.

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Sat Jun 18, 2016 8:51 am
by வெங்கட்
மேலும் ஒரு முன்னேற்றமாக இப்போது ரூ.100 அல்லது ரூ.600 அல்லது ரூ.3100 கொடுத்து முறையே 1 அல்லது 6 அல்லது 31 ஐடி எடுப்பவர்களுக்கு தள்ளுபடி கூப்பனுடன் ஒரு பொருள் வழங்கப்படும்.

1 ஐடி - ஒரு உபயோகமான சிடி + ரூ.100க்கான தள்ளுபடி கூப்பன்

6 ஐடி - ஒரு டி-ஷர்ட் + ரூ.600க்கான தள்ளுபடி கூப்பன்

31 ஐடி - ஒரு பட்டுப் புடவை அல்லது ஒரு காய்கறி வெட்டும் கருவி + ரூ.3100க்கான தள்ளுபடி கூப்பன்

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Sun Jun 19, 2016 8:09 am
by onlinearthq
Pls send me blog Link

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Sun Jun 19, 2016 10:54 am
by வெங்கட்
onlinearthq wrote:Pls send me blog Link
Sent.

வருவாயை பொறுத்தவரை சிறிய மாற்றம்.

TDS 10% + 5% சேவை கட்டணம் + பொருள் வாங்க தொகையாக 5% பிடித்தம் செய்யப்படும். (முன்பு 10% TDS மட்டும் பிடித்தம் செய்யப்பட்டு, வருமானம் வரும்போது பொருள் வாங்குவது கட்டாயம் என்று கூறிவந்தோம்.)

தற்போது பலரும் நிறுவனத்திடம் பல விஷயங்களை செய்துதரக் கேட்டுள்ளனர். எனவே அதற்காக 5% சேவை கட்டணம்.

மேலும் என்னதான் பொருள் வாங்கவேண்டியது கட்டாயம் என்று கூறினாலும் பலர் வாங்கவில்லை. எனவே அதை கட்டாயமாக செயல்படுத்த, அதே நேரம் உறுப்பினர்களுக்கு சுமை தெரியாமல் இருக்க 5% தொகை பிடித்தம் செய்து தொகை சேர்ந்ததும் உரிய பொருளை எடுத்துக் கொள்ள கீழுள்ளவாறு வழி செய்யப்பட்டுள்ளது.

1 ஐடி மட்டும் எடுத்தவர்களுக்கு 5% பிடித்தம் இல்லை.

6 ஐடி எடுத்தவர்கள் ரூ.3000க்கு பொருள் எடுத்தாக வேண்டும். எனவே அவர்களுக்கு ரூ.2400 சேரும் வரை 5% பிடித்தம் செய்யப்படும். தம்மிடம் உள்ள 6 கூப்பன்களையும் சேர்த்து ரூ.3000க்கான பொருளை எடுத்துக் கொள்ளலாம்.

31 ஐடி எடுத்தவர்கள் ரூ.15000க்கு பொருள் எடுத்தாக வேண்டும். எனவே அவர்களுக்கு ரூ.11900 சேரும் வரை 5% பிடித்தம் செய்யப்படும். தம்மிடம் உள்ள 31 கூப்பன்களையும் சேர்த்து ரூ.15000க்கான பொருளை எடுத்துக் கொள்ளலாம்.

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Mon Jun 20, 2016 5:45 pm
by வெங்கட்
இந்த ரூ.3000 மற்றும் ரூ.15000க்கான பொருட்கள் நிறுவனத்தில் ஒரு பேக்கேஜ் ஆக நிர்ணயித்துள்ளனர். அந்தக் குறிப்பிட்ட பொருட்கள்தான் கிடைக்கும்.

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Tue Jun 21, 2016 1:39 pm
by வெங்கட்
:hape: :Image

இந்த வார பேஅவுட்.

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Sun Jul 03, 2016 11:05 am
by வெங்கட்
என்னுடன் இணைபவர்களுக்கும் பயன்தரும் இணையதளம் உருவாக்க எண்ணியுள்ளேன்.

அதாவது என் தளத்தை பரவச் செய்தால் அதன்மூலம் வருபவர்களை அவரவர்க்கு கீழ் இணைப்பதுபோல் ஒரு திட்டம் வைத்துள்ளேன். (என் தளத்திற்கு அவரவர்க்கு ஒரு தனி ஐடி கொடுக்கப்படும்.)

இதை மேம்படுத்த உங்களிடம் யோசனை ஏதும் உள்ளதா?

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Tue Jul 05, 2016 1:48 pm
by வெங்கட்
:rock: :hape:

நேற்று வாங்கிய பேஅவுட்

Image

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Tue Jul 05, 2016 5:31 pm
by mohanrajerode

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Tue Jul 05, 2016 9:52 pm
by வெங்கட்
mohanrajerode wrote:Sent link - mohanraj9944@gmail.com
அனுப்பி விட்டேன்.