Page 5 of 7

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Mon Jun 06, 2016 12:13 pm
by வெங்கட்
திரு.சாதிக் தாங்கள் என் மொபைல் எண் கேட்டிருந்தீர்கள். கொடுத்துவிட்டேன்.

பொதுவாக என் blog-ல் சிலர் "details please" என்று கேட்டால் பதில் அனுப்புவதில்லை. தங்களை பொறுத்தவரை மொபைல் எண் தவிர வேறு எந்த ஒரு செய்தியும் தாங்கள் என்னிடம் கேட்டதாக நினைவில்லை.

அந்த கேள்வியை இங்கேயே கேட்கலாம் என்றால் கேளுங்களேன்.

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Mon Jun 06, 2016 12:34 pm
by சாதிக்
அதாவது இந்த வருமான வாய்பை பற்றி தெரிந்த்துக்கொள்ள தான் மொபைல் நம்பர் கேட்டேன் எனக்கு நம்பர் எதும் வரவில்லை வந்திருந்தால் நான் உங்களை தொடர்பு கொண்டிருப்பேன் நான் இதில் இனைவதற்கு விவரங்கள் கேட்கவே மொபைல் நம்பர் கேட்டேன் சரி இப்பொழுது அனுப்புங்கள் இதில் எப்படி இனைவது எப்படி பனம் அனுப்புவது என்ற விவரங்களை.. :ros: :thanks:

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Mon Jun 06, 2016 5:56 pm
by வெங்கட்
விரைவில் அந்த விவரங்களை blog-லேயே கொடுத்து விடுகிறேன்.

இன்றைய பேஅவுட்

Image

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Thu Jun 09, 2016 8:48 pm
by வெங்கட்
நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இறங்கப் போவதாக கேள்விப் படுகிறேன்.

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Thu Jun 09, 2016 9:42 pm
by rajayovan
I want your link

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Thu Jun 09, 2016 10:37 pm
by வெங்கட்
rajayovan wrote:I want your link
Click HERE.. You will see link to my blog.

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Wed Jun 15, 2016 8:45 am
by வெங்கட்
எனது பொதுவான கருத்து.

இதை எடுத்து செய்யவிரும்பாதவர்கள் கூட ரூ.100க்கு ஒரே ஒரு ஐடி எடுத்து வைக்கலாம்.

காரணம், இது 5 × 7 மேட்ரிக்ஸ் வகை என்பதால், ஒருவர் ஐந்து நபர்களுக்கு மேல் ஆறாவதாக ஒருவரை இணைப்பதாக இருந்தால், அந்த ஆறாவது நபரை ஐந்து பேரில் யாராவது ஒருவர் கீழ் தான் இணைக்க முடியும். நேரடியாக தனக்கு கீழ் இணைக்க முடியாது.

நானும், இன்னும் சில நண்பர்களும் இதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். அவ்வப்போது இணைபவர்களை வரிசையாக இணைத்து வருகிறோம்.

இது நிச்சயம் பலன் தரும் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், புதிய நபர்கள் அவ்வப்போது இணைந்து வருகின்றனர்.

எனவே, விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Wed Jun 15, 2016 2:31 pm
by SHREE36
Sir,
Send details to my mail id - getvjs@gmail.com

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Wed Jun 15, 2016 2:50 pm
by வெங்கட்
SHREE36 wrote:Sir,
Send details to my mail id - getvjs@gmail.com
அனுப்பிவிட்டேன்.

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Wed Jun 15, 2016 7:13 pm
by thaslimahaja
Sir ennaku anupunga ..