Page 1 of 7

பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Wed Apr 20, 2016 9:58 am
by வெங்கட்
சென்னையில் உள்ள "Peak Marketing" என்ற நிறுவனம் ரூ.100 முதலீட்டில் 10 லட்சம் ஈட்டும் வாய்ப்பை வழங்குகிறது.

பொதுவாக எனது முக்கிய வா்த்தகம் Vestige-தான் என்றாலும் இதுபோன்ற சிறுவாய்ப்புகள் அவசரத்திற்கு கைகொடுப்பவை என்பதால் அவ்வப்போது ஈடுபடுவேன். (கையைச் சுட்டுக் கொண்டதும் உண்டு.)

ரூ.100க்கு Product coupon தரப்படும். இந்நிறுவனத்தில் பொருள் வாங்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

வருமான வாய்ப்பானது 5 × 7 என்ற matrix முறையில் வழங்கப்படுகிறது. முதல் நிலையில் தலா ரூ.20, அடுத்த ஆறு நிலைகளில் தலா ரூ.10 வீதம் கிட்டத்தட்ட மொத்த வருமானம் 10 லட்சம்.

இதுகுறித்து தனியாக ஒரு blog உருவாக்கியுள்ளேன். அதில் விவரங்கள் அனைத்தும் உள்ளது. வேண்டுவோருக்கு blog லிங்க் அனுப்பப்படும்.

கண்டிப்பாக இமெயில் முகவாி மற்றும் ஃபோன் எண்ணை பதிலாக இடாதீா்கள். விருப்பத்தை மட்டும் தொிவியுங்கள். தனிசெய்தியில் அனுப்புகிறேன். (எனது profile பகுதியிலும் உள்ளது.)

Re: ரூ.100 இருந்தால் போதும்

Posted: Fri Apr 29, 2016 5:46 pm
by வெங்கட்
நிறுவனம் ரூ.100ல் வாய்ப்பு வழங்கினாலும், எனது பொதுவான கருத்து ரூ.600க்கு 6 ID எடுத்து, அதேபோல் ஆறு ஆறாக வளா்த்தால் வருமானம் விரைவாக வளரும். (முதல் IDக்கு 10 லட்சத்தை விரைவில் எட்டலாம்.)

Re: ரூ.100 இருந்தால் போதும்

Posted: Fri Apr 29, 2016 6:43 pm
by hemugandhi07161
pls send detil myemail id hemanath07161@gmail.com thankyousir

Re: ரூ.100 இருந்தால் போதும்

Posted: Fri Apr 29, 2016 10:54 pm
by satkunan
private message sent details pl

Re: ரூ.100 இருந்தால் போதும்

Posted: Sun May 01, 2016 8:30 am
by வெங்கட்
satkunan wrote:private message sent details pl
தனிச்செய்தி அனுப்பிவிட்டேன். இருப்பினும் தங்கள் நாடு ஶ்ரீலங்கா என்று உள்ளதே. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான வாய்ப்பாயிற்றே.

Re: ரூ.100 இருந்தால் போதும்

Posted: Sun May 01, 2016 10:06 am
by kumarsvm
அன்பு பெரிய நண்பர் அவர்களுக்கு,
படுகையில் உங்களைத் தவிர எல்லோரும் எனக்கு தவறான பாதையை காட்டுகிறாற்கள்.உ.பாலத்தில் பதிய வேண்டியதை எல்லாவற்றிலும் இடுகையிடலாம். என்னுடைய போன பதிவுக்கு பதில் விடயம் பின் ஓட்டத்தில் இல்லை.மே தின வாழ்த்து நமக்குத் தேவை இல்லை.அது அயல் நாட்டின் கலாச்சாரம்.இங்கு படுகையில் இலவசத்திற்கு இடமில்லை என்று நான் வந்ததற்குப் பிறகு புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அவசரமாக செங்கல்பட் செல்கிறேன்.புதிய சிந்தனை.

Re: ரூ.100 இருந்தால் போதும்

Posted: Sun May 01, 2016 9:01 pm
by karthikjeevi
link send me

Re: ரூ.100 இருந்தால் போதும்

Posted: Sun May 01, 2016 9:29 pm
by sundararajan
சார் தாங்கள் தயாரித்த website பார்த்தேன் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் சொன்னிர்கள். ஒரு சிறிய சந்தேகம் பொருட்களும் என்ன விலை என்று அதில் இடம் பெற வில்லை மற்ற கடைகளைவிட அதிகமாக இருக்குமா ? விலை பட்டியளை அதில் இணைத்தல் இன்னும் பயனாக இருக்கும் மற்றும் அணைத்து COMPANY பொருட்களும் கிடைக்குமா? வேறு ஊரில் இருப்பவர்கள் பேங்கில் பணம் செலுத்தினால் கூப்பன் எப்படி பெறுவது என்று விளக்கமாக சொல்லவும். :thanks:

Re: ரூ.100 இருந்தால் போதும்

Posted: Sun May 01, 2016 9:53 pm
by வெங்கட்
நன்றி.

கிட்டத்தட்ட 450 பொருட்கள் உள்ளன. அனைத்தும் பிரபல நிறுவனத் தயாாிப்புகள் என்பதால் அதிலுள்ள MRP மாறுபட்டு இருக்க வாய்ப்பில்லை. மேலும் MRP−லிருந்து 10% முதல் 20% வரை தள்ளுபடியும் உள்ளது. (இந்த தள்ளுபடி வேண்டுமானால் மாறுபட்டு இருக்க வாய்ப்புள்ளது. அதாவது Peak Marketing-ல் 10% கழிவு வழங்கும் அதே பொருள் வேறு எங்காவது 15% கழிவில் கிடைக்கலாம்.)

பொருட்களின் விலைப்பட்டியலை PDF-ஆக இணையதளத்திலேயே பதிவேற்றக் கோாியுள்ளேன். கூடிய விரைவில் செய்யப்படும் என்று கூறியுள்ளாா்கள். (இருப்பினும் நிறுவனத் தயாாிப்பாளா்களே சொல்லாமல் கொள்ளாமல் விலையேற்றம் பண்ணிவிடும் சூழலும் உள்ளதா இல்லையா? அதையும் அவ்வப்போது update செய்யக் கோாியுள்ளேன்.)

உங்கள் மூலம் வரும் அனைவருக்குமான கூப்பனை உங்களுக்கே அனுப்பச் சொல்லி கேட்கிறேன். (ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பமுடியுமா என்று தொியவில்லை.)

மேலும் கூப்பன் இல்லாமல் வெறும் ID எண் இருந்தால் கூட போதும். பில் போடும்போது அந்த IDக்கு ஏற்கெனவே பொருள் வாங்கிவிட்டாரா இல்லையா என்பது தொிந்துவிடும். எனவே கூப்பன் பற்றி கவலை வேண்டாம்.

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Posted: Tue May 03, 2016 9:21 am
by வெங்கட்
சொல்லாமல் விடுபட்ட விஷயம் − வருமானம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வங்கிக்கு அல்லது கைக்கு வந்துவிடும்.

முதல் வருவாய் ஆதாரம். (ரூ.1410ல் வாி 10% போக மீதி ரூ.1269/-)

Image

எனது செல்ஃபோனில் எடுத்த புகைப்படம். (தெள்ளத் தெளிவாக இல்லாவிட்டாலும் விவரங்கள் தொியுமளவுக்கு உள்ளது.)