பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Locked
வெங்கட்
Cash on hand: Locked

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Post by வெங்கட் » Sun May 08, 2016 10:10 am

ரூ.100 முதலீடு செய்து ஏழு மாதங்களில் 10 லட்சம் - கேட்கும்போது நம்பமுடிகிறதா? ஆனால் சாத்தியம்.

ஒவ்வொருவரும் ரூ.100 முதலீடு செய்யக் கூடிய 5 பேரை இணைக்க ஒரு மாதம் அவகாசம் என்பது சாத்தியமா? இல்லையா? இது சாத்தியம் என்றால் ஏழு மாதங்களில் பத்து லட்சமும் சாத்தியமே.

"5 பேரை இணைக்க ஒருமாதம் அவகாசம்" என்ற செய்தியை மட்டுமே pass செய்தாலே நமக்கு 5 போ் கிடைத்துவிடுவாா்கள். இந்த செய்தியை இம்மிபிசகாமல் அந்த 5 பேரும் கூறினாலே அவா்களுக்கும் 5 போ் கிடைத்துவிடுவாா்கள்.

ஒரே விதமாகத்தான் அனைவரும் பேசவேண்டும். நாம் அதை மாற்றினால் நம் கீழுள்ளவா்கள் அவா்களும் அவா்களுக்கேற்றபடி மாற்றுவாா்கள். (சொல்லும் செய்தி புத்திசாலித் தனமாக இல்லாததுபோல் தோன்றினாலும் மாற்றக் கூடாது. சராசாி மக்களையும் கருத்தில்கொண்டே இவ்வாறான விஷயங்கள் உருவாக்கப்படுகின்றன. நாம் நமது புத்திசாலித் தனத்தை அதில் ஏற்றினால் சராசாி / சராசாிக்குக் கீழே உள்ளவா்கள் பயந்துவிடக் கூடும்.)

மேலிருந்து கீழே உள்ள அனைவரும் ஒரேவிதமாகப் பேசினால் நிறுவனத்தைப் பற்றிய மதிப்பும் உயரும்.

MLM−ன் வெற்றி ரகசியம் இதுதான்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Post by வெங்கட் » Mon May 09, 2016 11:51 am

அனுப்பிவிட்டேன்.

இன்று திங்கட்கிழமை இரண்டாவது payout வாங்க உள்ளேன். :dotting: :grain:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Post by marmayogi » Mon May 09, 2016 4:40 pm

வெங்கட் wrote:அனுப்பிவிட்டேன்.

இன்று திங்கட்கிழமை இரண்டாவது payout வாங்க உள்ளேன். :dotting: :grain:


great . Congrats
வெங்கட்
Cash on hand: Locked

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Post by வெங்கட் » Tue May 10, 2016 9:00 am

நன்றி நண்பரே !

நேற்றைய payout ரூ.944ல் பணத்திற்கு பதிலாக பொருளாக வாங்கிக் கொண்டேன்.

Image
(நன்றி: Google)
வெங்கட்
Cash on hand: Locked

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Post by வெங்கட் » Thu May 12, 2016 5:06 pm

நண்பா்கள் ஐந்து அல்லது ஆறு போ் சோ்ந்து வியாபாரத்தை ஆரம்பித்து செலவுகளையும் லாபத்தையும் பிாித்துக் கொள்ளலாம். நாளிதழில் கூட கூட்டாக விளம்பரம் செய்தால் நல்ல பலன் இருக்கும்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Post by வெங்கட் » Fri May 13, 2016 9:26 am

வாரா வாரம் திங்கள் கிழமை ரூ.2000 ரூ.5000 என்று பணம் வங்கிக்கு வந்தால் எப்படி இருக்கும்? வரும் திங்கள் அன்று சுமார் ரூ.1800 அல்லது அதற்கு மேல் எதிர்பார்க்கிறேன். பார்ப்போம்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Post by வெங்கட் » Fri May 13, 2016 3:22 pm

புதியசெய்தி

மே மாதத்தில் 3100 செலுத்தி 31 ஐடி எடுப்பவர்களுக்கு ரூ.944 மதிப்புள்ள காய்கறி கட்டர் இலவசம். அத்துடன் ரூ.765 பே'அவுட் கிடைக்கும். ஆக ரூ.1391லேயே நமக்கு 31 ஐடி கிடைத்துவிடும்.

Image
(நன்றி: Google)
வெங்கட்
Cash on hand: Locked

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Post by வெங்கட் » Tue May 17, 2016 10:13 am

பொதுவாக ஆன்லைன் மக்கள் இம்மாதிரி திட்டங்களில் விசாரிப்பதோடு சரி, சேரமாட்டார்கள் என்பது என் பொதுவான எண்ணம். (யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆன்லைனில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பழகியவர்கள் முகம் காட்டாமல் செய்யக் கூடிய வாய்ப்புகளையே விரும்புவர் என்பது என் கணிப்பு. ஏனெனில் நானும் ஒரு காலத்தில் அப்படி இருந்தவனே. :usi: )

அந்த அசௌகரியத்தை கடந்துவிட்டால் இதன் பலம் புரியவரும்.

ஒரே ஒரு நபர் என்னுடன் ஆன்லைனிலிருந்து இணைந்துள்ளார். அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

மற்றபடி multilevel marketing / network marketing துறையின் பலங்கள் என்ன என்பதை எனது பிற பதிவுகளில் பார்க்கலாம்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்

Post by வெங்கட் » Fri May 20, 2016 4:04 pm

இந்த வாரம் திங்கள் அன்று தேர்தல் என்பதால் விடுமுறை. எனவே பேமெண்ட் இல்லை. அதன் பின் நான் இன்னும் அலுவலகம் செல்லவில்லை.

ஆனால் எனக்கு சுமாராக ரூ.900+ வரவேண்டி உள்ளது. (ரூ.1800 எதிர்பார்த்தேன்.) அதை வாங்கிய பின் இங்கு பதிவேற்றுகிறேன்.

நான் மட்டும் அல்லாமல் என்னுடன் இணைந்த நண்பர்கள் பேமெண்டையும் பதிவேற்றுகிறேன்.
Locked

Return to “இலட்சமே இலட்சியம்”