GBDgift - நமது விமர்சனமே நமது வருவாய்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GBDgift - நமது விமர்சனமே நமது வருவாய்

Post by ஆதித்தன் » Sat Jan 02, 2016 6:52 am

[youtube]https://www.youtube.com/watch?v=389ap6DspjU[/youtube]

GBDgift Program பதிவுத் தொடரின் கடைசிப்பாகம் தான் Positive Reviews. நமது நேர்மறை விமர்சனமே நம்மை பத்து இலட்சம் வருவாயினை கொடுக்க இருக்கிறது.

தொடர்ந்து லைக் & ஷேர் செய்துக் கொண்டிருக்கும் நாம் 45 நாட்களைக் கடந்தாலும் 45 மாதங்களைக் கடந்தாலும், GBDgift ரொம்ப நல்ல ப்ரோக்கிராம், ரூ.850 கொடுத்து சேர்ந்து கொண்டால் போதும் ரொம்ப இசியான வேலையாய் பேஸ்புக்கில் லைக் & ஷேர் செய்தே பத்து இலட்சம் சம்பாதிக்கலாம் என்று சொன்னாலே போதும், உங்களிடம் கேட்டவர் சேர்ந்து கொள்வார்... சேரச் சேர வருவாய் பெருகும், இலட்சமே இலட்சியமும் நிஜமாகும்.

நமக்கு GBDgift ப்ரோக்கிராம் என்ன கொடுத்தது என்று இல்லாமல், நாம் GBDgift ப்ரோக்கிராமுக்காக என்ன செய்தோம் என்பதே நமக்கான வருவாய். நாம் கொடுப்பதில் எவ்வளவும் உறுதியாக இருக்கிறோம், அவ்வளவுக்கு பெறுவதும் உறுதியாகும்.

அவ்வாறு நீங்கள் கொடுக்க வேண்டியது, பாசிட்டிவான கருத்துரைகள் தான். இதனை பின்பற்றினாலே போதும், பெரிதாக வேலை எதுவும் இல்லை.

பல கம்பெனிகளுக்கு நாம் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்திருக்கிறோம். அதைப்போல், ஜி.பி.டி.கிப்ட் ப்ரோக்கிராமுக்கும் பாசிட்டிவ் விமர்சனங்களைக் கொடுத்தால், உங்களுக்கே வருவாய்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”