[youtube]https://www.youtube.com/watch?v=ZMA6EASKVTU[/youtube]
வளர்ச்சி என்பது நேற்றையதனைக் காட்டிலும் இன்றையது எளிமையானதாகவும் விரைவுப் பலனாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறோம் என்பதனைக் கொண்டே இவ்வுலகில் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு மாட்டு வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நாம், தற்பொழுது பஸ்களில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.. ... நாட்கணக்கா கப்பல் பயணம் செய்தவர்கள் விரைவாக விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
தொழில்முறைகளிலும் டெக்னாலஜி வளர்ச்சி என்பது ஒவ்வொரு நாளும் புதுமை கண்டுவருவதோடு, வேலைப் பளுவினை எளிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதனை நாமும் அறிந்ததுதான். இன்று பல விடயங்கள் தற்பொழுது கணிணியின் மூலம் விரைவாக செய்யப்படுகிறது. அதிலும் இன்னும் மிக விரைவாகச் செய்தல் வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் விரைவினை கணிணியில் உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள், பல புதிய வசதிகளையும் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.. கஷ்டப்பட்டு டைப் செய்வதற்குப் பதில்... பேசினாலே போதும் அதுவே நோட்ஸ் எடுத்துக் கொள்ளும்... பாஸ்வேர்டு எல்லாம் கொடுக்க வேண்டியதில்லை, உங்களைப் பார்த்தாலே போதும் தானாகவே எங்க ஓனர் வந்திட்டார்னு கதவினைத் திறக்கும் என்று கணிணியிலும் எளிமை புகுத்தப்பட்டு வருகிறது.
இப்படி ஒவ்வொரு நாளும்.. ஈசியா இருக்குமா... இன்னும் ஈசியா இருக்குமா என்று தேடி ஓடும் நாம், வேலையிலும் ஈசியா இருக்கணும் அதிலும் நிறைய நிறைய பணம் கிடைக்கணும் என்றும் விரும்புவதில் ஆச்சர்யமில்லை.
அதற்கு ஏற்றாற்போல், நமது விருப்பத்திற்கு ஏற்ப டிஜிட்டல் உலகில் நிறையப் பணிகளில் பெரிசாக வேலை எதுவும் செய்யாமலே பலரும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்க வேலையே செய்ய வேண்டாம், சேர்ந்தால் போதும் பணம் தானா வரும் என்று இணையத்தில் நிறைய விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. இல்லாவிட்டாலும் நாளையே பார்க்க நேரிடலாம்.. ஏனெனில் அப்படியான பணிகளும் இணையத்தில் இருக்கின்றன.
நான் கூட தினம் தினம் வாங்கும் டாலர்களில் 50% என்றோ பணி செய்தமைக்காக, இன்று நான் எந்தவொரு பணியும் செய்யாமலே கிடைத்துக் கொண்டிருப்பவை. அப்படி, அனைவரும் மிகவும் ஜாலியாக இருந்து கொண்டே பணம் வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பலதரப்பட்ட பணிகள் கொடுக்கப்பட்டிருக்கும் வரிசையில், மிகவும் எளிமையான பணி, பேஸ்புக் லைக் & ஷேர் ஜாப்.
எளிமையான புதுமை வந்தப் பின் பழையது கொஞ்சம் ஓரம் கட்டப்படுவது என்பது காலம் காலமாக நடந்து கொண்டிருப்பது. இதனை நம் வீடுகளில் கூட பார்க்கலாம்.. இப்போ யார் வீட்டில் அம்மியில் மசலா அரைக்கிறாங்க? ஆட்டுரலில் மாவு ஆட்டுறாங்க? எல்லாம் மிக்சி, கிரைண்டர்னு மாறிப்போச்சி. சும்மா ஒர் பேச்சுக்கு, அம்மியில் அரைத்தால்தான் குழம்பு ருசியா இருக்கு.. நாளையிலிருந்து அம்மியில் அரைச்சி குழம்பு வையுங்க என்று வீட்டில் சொல்லிப் பாருங்களேன்.... அம்புட்டுத்தான்!!!!
அதுமாதிரிதான்.. எளிமையாக பேஸ்புக்கில் லைக் & ஷேர் பண்ணியே இலட்சம் இலட்சமாக சம்பாதிக்க முடியும் என்ற வசதி இருக்கும் பொழுதும், இதற்கு என்று கொஞ்சம் நேரத்தினை ஒதுக்காமல் கஷ்டப்பட்டு அட்ஸ் கிளிக் செய்தும், டைப் செய்தும் நேரத்தினை வீணாக்குவது என்பது புத்திசாலித்தனம் கிடையாது.
வேலை என்று நாம் லைக் & ஷேர் செய்வதனைத்தான், பலர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்று சின்னதாக ஒர் விளம்பரத்தினை பணம் கொடுத்து புக் செய்து பெரிதாக பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் யுக்திதான் நம்மையும் வெறும் ரூ.850-இல் இலட்சாதிபதியாக மாற்ற இருக்கிறது. இதற்கு நீங்கள் கண்டிப்பாக ஒர் 45 நாட்கள் தொடர்ந்து சரியாக லைக் & ஷேர் பணியினை ஒர் ஐந்து நிமிடம் செய்திட வேண்டும்.
ஒர் நாளில் 1 மணி நேரம் பேஸ்புக்கில் பொழுதுபோக்கும் நாம், அதே நேரத்தில் ஒர் ஐந்து நிமிடத்தினை GBDgift ப்ரோக்கிராம் விடியோ மற்றும் போட்டோவினை லைக் & ஷேர் செய்வதும் என்பது மிகவும் எளிமையான ஒன்று.. அந்த எளிமையான பணியில் பத்து இலட்சத்தினை சம்பாதித்துவிடலாம். அதற்கு முதலில், உங்களது பேஸ்புக் ப்ரோபைல் கவர் போட்டோவினை GBDgift ஆன்லைன் ஜாப் டிஜிட்டல் பேனராக மாற்றுதல் வேண்டும்.
பேஸ்புக் கவர் போட்டோவினை மாற்றி GBDgift ஆன்லைன் ஜாப் டிஜிட்டல் பேனராக மாற்றிவிட்டாலே நீங்கள் பத்து இலட்சம் சம்பாதிக்க தயாராகிவிட்டீர்கள் என்பதனை உறுதி கொள்ளலாம். பின்னர் அந்த பேனர் உங்களுக்காக 24/7 என முழு நேரமும் உழைத்து பத்து இலட்சத்தினை சம்பாதித்துக் கொடுத்துவிடும். அவ்வாறு, தொடர்ந்து உழைக்கும் பேஸ்புக் கவர் போட்டோ உற்சாகமாக இருப்பதற்கு கொஞ்சம் டானிக் கொடுக்கணும் இல்லையா அதுதான், ஐந்து நிமிடம் லைக் & ஷேர் செய்வது.
பேஸ்புக் கவர் போட்டோஸ், பேஸ்புக் GBDgift Group-இல் பைல் செக்சனில் கிடைக்கும். அல்லது மேல் கொடுத்துள்ள இமேஜினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பேஸ்புக் கவர் போட்டோ மாற்றம் செய்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் அடுத்ததாக.. GBDgift ப்ரோக்கிராமின் பேஸ்புக் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள். GBDgift பேஸ்புக் குரூப்பில் உங்களுக்காக பலர் உழைத்து விடியோ & இமேஜ் என்று செய்து பதிவு செய்வார்கள்.. அப்பதிவுகள் உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும், அவர்கள் உங்களுக்காக கடினப்பட்டு உழைத்து அந்த விடியோவினை செய்திருக்கிறார்கள் .. நீங்கள் பத்து இலட்சம் சம்பாதிக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு இமேஜ் செய்து பதிவு செய்திருக்கிறார்கள் என்பதனை மதித்தாவது அந்த விடியோஸ் & இமேஜ்க்கு ஒர் லைக் போட்டு, ஷேர் செய்து கொள்ளுங்கள்.
Join GBDgift Program Facebook Group Link : http://www.facebook.com/groups/gbdgift
லைக் & ஷேர் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் தெரியும், தெரியாவிட்டாலும் மேலுள்ள விடியோவினைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தினம் கண்டிப்பாக ஒர் 5 நிமிடத்தினை ஒதுக்கி GBDgift பேஸ்புக் க்ரூப்பில் வெளிவந்திருக்கும் புதிய போட்டோ & விடியோவினை லைக் & ஷேர் செய்து கொள்ளுங்கள்.
இதனை தொடர்ச்சியாக 45 நாட்கள் செய்துவிட்டால், உறுதியாக நீங்கள் பத்து இலட்சத்திற்கு சொந்தக்காரர் ஆகிவிடுவீர்கள்.. நம்புங்கள்.
அனைவரும் எளிமையாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எங்களால் சர்வே செய்து தர முடியாது, டாஸ்க் செய்து தர முடியாது, ப்ராஜக்ட்டும் செய்து தர முடியாது.
ஆனால், GBDgift வேலையில் சேர்ந்து கொண்டால்... நீங்கள் எளிமையாக சம்பாதிப்பதற்குத் தேவையான போட்டோஸ் & விடியோஸ் எங்களால் செய்து தர முடியும். ஏனெனில் இது டீம் வொர்க். உங்கள் வருவாயே எங்கள் வருவாய். ஆகையால், உங்கள் வருவாய்க்காக எங்களால் முடிந்த உதவிகள் அனைத்தும் எங்களிடமிருந்து கிடைக்கும்.
தெரியாத பணியிலும், குறைந்த அளவே பணம் கொடுக்கும் பணியிலும் கஷ்டப்படும் நேரத்தில் ஒர் ஐந்து நிமிடத்தினை GBDgift-க்கு ஒதுக்கி, நமக்காக கஷ்டப்படும் GBDgift குழுவோடு சேர்ந்து வேலை செய்யாமலே எளிதாக Like & Share செய்து பணம் சம்பாதித்துவிடலாம்.
கூட்டு முயற்சி என்பது எப்பொழுதுமே அதிகப்படியான வருவாய் கொடுப்பவையே. ஆகையால், ஒயாது தொடர்ந்து லைக் & ஷேர் செய்யுங்கள்.. உறுதியாக பத்து இலட்சம் சம்பாதிக்கலாம். உங்களுக்காக பலர் கஷ்டப்பட்டு விடியோஸ் & போட்டோஸ் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.. அப்பணி கண்டிப்பாக லைக் & ஷேர் செய்கிற உங்களையும் அவர்களையும் பத்து இலட்சம் சம்பாதிக்க வைக்கும்.
நன்றி