நீங்கள் GBDgift தளம் பற்றிய போட்டோ-இமேஜ் செய்து, அதனை ஆன்லைனில் இமேஜ் அப்லோடிங்க் செய்தாக இருந்தால் ப்ளாக்கர் தளத்தில் மட்டும் செய்வதோடு நின்றுவிடாமல், அதே படத்தினை pinterest.com , tumblr.com , twitter.com facebook.com என பலவற்றினையும் அவ்வப்பொழுது பயன்படுத்தி எல்லா தளத்திலும் அப்லோடிங்க் செய்துவிடுங்கக்ள்.
இதன் மூலம் அக்டிவாக GBDgift Referral link/லிங்கினை பரப்பி பல தளங்களிலிருந்தும் வாசகர் பெற முடிவதால் விரைவாக நமக்குத் தேவையான 5 நபர்கள் என்று இல்லாமல்... அது வருடங்கள் தாண்டியும்... அதாவது நாமும் இருக்கும் வரை உழைத்துக் கொண்டே இருப்போம் என்பதால்... அதுவும் அக்டிவாக ஆன்லைனில் இருப்பதால் நமது டீம் வளரவும் உதவியாக இருந்து பத்து இலட்சம் சம்பாதிக்க உதவியாக இருக்கும்.
ஒரே பொருளை ஒரே பணியினைச் செய்து, பல இடங்களிலும் காப்பி பேஸ்ட் செய்வது என்பது கஷ்டமே கிடையாது. அதுவும் ஒர் விடியோ நாலு இமேஜ் என்று செய்து ப்ரோமோட் செய்வதனை ஒர் 45 நாட்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக செய்தால் போதும். ஒரே நாளில் விடியோ செய்ய முடியாவிட்டாலும் ஒர் வாரம் டைம் எடுத்து ஒர் விளம்பரம்/ப்ரோமோசன் விடியோ தயார் செய்து கொள்ளுங்கள், அதைப்போல் நாலு இமேஜ் தயார் செய்து கொள்ளுங்கள்... அனைத்து தளங்களிலும் பரப்புங்கள். இவ்வாறு ஒர் 5 செட் மட்டும் செய்து வைத்துவிட்டால் போதும்... அப்புறம் நீங்கள் இந்த GBDgift தளத்திற்கு வேலையே செய்ய வேண்டியதில்லை. தானாக பணம் வந்து கொண்டே இருக்கும்.
அதெப்படி தானாக பணம் வரும் என்றுச் சொன்னால்.. அது அப்படித்தான்.. நான் அவ்வாறுதான் ஒவ்வொரு தளத்திற்கும் 4 ஆர்ட்டிகள், நாலு இமேஜ் ஒர் விடியோ என்று ப்ரோமோஷன் வொர்க் செய்துவிட்டு, அடுத்த வொர்க்கிற்கு தாவிடுவேன்... இப்படி ஒவ்வொரு தளம் என்று தொடர்ச்சியாக செய்வதன் மூலம் வருவாய் நிலையாக ஏதாவது ஒர் தளத்திலிருந்து வந்து கொண்டே இருக்கிறது.
GBDgift தளம் அதிக வருவாய் கொடுக்கக்கூடிய தளம் மற்றும் எளிதான, நமது உழைப்பிற்கான பணத்தினைக் கொடுக்கக்கூடிய தளம் என்பதால் கூடுதல் ஆர்ட்டிகள், கூடுதல் விடியோ .. கூடுதல் இமேஜ் என்று பத்து இலட்சத்திற்கு மதிப்பிற்குத் தகுந்த பணியினை கொடுத்தல் வேண்டும் என்று தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறேன். இதுவரையில் 10 விடியோ, 25 ஆர்ட்டிகள் மற்றும், 25 இமேஜ் செய்திருக்கிறேன்.. இது இன்னும் இரண்டு மடங்கு கூடுதல் செய்வேன். அதைப்போல் ரூ.30000 மதிப்பிலான ஆபர்களைக் கொடுத்தும், எனக்குக் கீழ் நபர்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளேன்.
பின்னே ரூ.850 கொடுத்து பத்து இலட்சம் வருவாய் பெற வேண்டும் என்றுச் சொன்னால் அதற்குத் தகுந்த உழைப்பினைக் கொடுக்க வேண்டும், அதனைச் செய்பவர்கள் கண்டிப்பாக பத்து இலட்சத்தினை சம்பாதிப்பார்கள்.
திட்டமிட்டு உழைப்பினைக் கொடுங்கள்... உறுதியான வருவாய் பெறுங்கள்.
வாழ்த்துகள்.