பணம் சம்பாதிக்க ஆன்லைன் வேலையும் ஆன்லைன் வங்கியும்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பணம் சம்பாதிக்க ஆன்லைன் வேலையும் ஆன்லைன் வங்கியும்

Post by ஆதித்தன் » Wed Oct 28, 2015 2:48 am

[youtube]https://www.youtube.com/watch?v=KLZLnLshd2M[/youtube]
ஆன்லைன் வேலையும் ஆன்லைன் வங்கியும்
நான்கு முக்கியமான ஆன்லைன் வங்கிகள் நமது பணத்தினை வாங்க உதவுகின்றன. அதன் விவரம் கீழே கொடுத்துள்ளேன், படித்து, உங்களுக்கான இலவச ஆன்லைன் வங்கிக் கணக்குகளை ஒபன் செய்து கொள்ளுங்கள். குறிப்பாக GBDgift.com ஆன்லைன் ஜாப் செய்வதற்கு Perfect Money அக்கவுண்ட் இருப்பது நலம். Perfect Money ஆன்லைன் வாலட் அக்கவுண்டிற்கு எந்தவொரு டாக்குமெண்டும் கொடுக்க வேண்டியதில்லை. ஆகையால் 5 நிமிடத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்வதோடு, தேவையான 12 டாலரினை என் மூலம் அப்லோடிங்க் செய்து கொள்ளலாம்.

அப்புறம் என்ன, இன்றே GBDgift.com தளத்தில் ஒர் அக்கவுண்டினை ரிஜிஸ்டர் செய்வதோடு, 12$ பெர்பக்ட் மணி டாலரினைக் கொண்டு அக்கவுண்டினை அக்டிவேட் செய்து பணியினைச் செய்ய ஆரம்பியுங்கள். விரைவாக பத்து இலட்சம் ரூபாயினை சம்பாதியுங்கள்.
பணம் சம்பாதிக்கவே ஆன்லைன் வேலை செய்கிறோம். அவ்வாறு ஆன்லைன் வேலை/சிறுதொழில் மூலம் சம்பாதிக்கும் பணத்தினை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதற்கான ஆன்லைன் வங்கிகள் பற்றிய விரிவான பதிவுதான் இந்த "பணம் சம்பாதிக்க ஆன்லைன் வேலையும் ஆன்லைன் வங்கியும்".

ஆன்லைனிலிருந்து பணத்தினைப் பெற்றுக் கொள்ள நமக்கு இரண்டு விதமான வங்கிக் கணக்குகள் தேவை. ஒன்று, நம் நாட்டில் பதிவு செய்யப்பட்டு நமது அருகே இயங்கும் ஆப்-லைன் வங்கிக் கணக்கு மற்றும் வெளிநாடிகளில் பதிவு செய்யப்பட்டு இணையத்தினை வாயிலாகக் கொண்டு இயங்கும் ஆன்-லைன் வங்கிக் கணக்கு. இந்த இரண்டு வங்கிக் கணக்கினையும் நமது பெயரில் வைத்துக் கொண்டால்தான் எளிதாக ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தினை வாங்கிக் கொள்ள முடியும்.

ஆப்-லைன் வங்கிக் கணக்கு: (Bank Account)
உங்களது ஊரில் அல்லது அருகாமையில் கண்டிப்பாக ஏதேனும் வங்கி இருக்கும், உதாரணத்திற்கு Indian Bank, State Bank Of India, Bank of India, Karur Vysya Bank, TamilNad Mercantile Bank, Indian Overseas Bank, ICICI Bank, IDBI Bank, HDFC Bank என ஏதேனும் ஒர் வங்கி கண்டிப்பாக உங்கள் ஊர் அருகே இருக்கலாம். அதில் ஏதேனும் ஒர் வங்கியில், உங்களது பெயரில் தனிநபர் வைப்புக் கணக்கு (SB account) வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன், ஏதேனும் ஒர் வங்கியில் அக்கவுண்ட் இருந்தாலே போதுமானது.

குறிப்பாக இண்டர்நெட் பேங்கிங் வசதி கொடுக்கும் வங்கியினைப் பார்த்து, அதில் தங்களது SB கணக்கினை ஒபன் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் தேவையான பொழுது விரைவாக வீட்டிலிருந்தபடியே நெட் மூலமாக பணத்தினை அனுப்ப மற்றும் பிறர் அனுப்பும் பணம் வந்திருப்பதனை உடனுக்கூடன் சரிபார்த்துக் கொள்ள மிகவும் உதவும்.


ஆன்லைன் வங்கிக் கணக்கு : (Online Payment Processor/Wallet)
இணையத்திலும் பல பேமண்ட் வாலட் தளங்கள் செயல்படுகின்றன. அதில் மிகவும் பிரபலமான நான்கு ஆன்லைன் பேமண்ட் ப்ராசசர்/வாலட் தளங்களில் நமக்கான ஒர் அக்கவுண்டினை திறந்து வைத்துக் கொள்வது என்பது ஆன்லைன் மூலம் பணம் வாங்க மிகவும் அவசியமான ஒன்று. முக்கியம் என்றுச் சொல்லும் நான்கு பேமண்ட் ப்ராசசர் தளங்கள் 1. PayPal, 2.Perfect Money, 3. Payza & 4.Bitcoin

[youtube]https://www.youtube.com/watch?v=nZeklUD0kAM[/youtube]
பேபால் :: (PayPal.com)
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா கண்ட நாடுகளில் பெரிதும் பேபால் பயன்படுத்தப்படுவதால் அந்த நாடுகளிலிருந்து பணம் வாங்க பேபால் அவசியம் தேவைப்படுகிறது. மேலும் நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான ஆன்லைன் ஜாப் தளங்கள் பேபால் வழியாகவே பணம் வழங்கும். ஆகையால் கீழ் கொடுக்கப்பட்ட பேபால் அக்கவுண்ட் தகவல் கொண்டு உங்களுக்கான பேபால் அக்கவுண்ட் ஒன்று ஒபன் செய்து கொள்ளுங்கள்.
பேபால் அக்கவுண்ட்
PayPal.com Free Online Bank Account
இணையதள வேலைக்கு தயாராகிவிட்ட நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியதும், கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டியதுமான ஒன்று ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட். பல தளங்கள் ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் கொடுத்தாலும், பல வருடங்களாக, அதாவது 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்று வரையிலும் சிறப்பாக நம்பகத்தன்மையுடன், பல வலைத் தளங்களிலும் பயன்படுத்தக் கூடிய PayPal.com என்ற தளத்தில் நமது இலவச ஆன்லைன் பேங்க் அக்கவுண்டைக் உருவாக்கிக் கொண்டால், எளிதாக நமக்கான ஆன்லைன் வேலை மூலம் வர வேண்டியப் பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
Pay and get paid
anywhere in the world.
Millions of customers around the world trust PayPal.
Create your Free PayPal Online Bank Account:

உங்களுக்கான ஆன்லைன் வங்கிக் கணக்கினைத் தொடங்க முதலில் www.paypal.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.

அடுத்து பக்கத்தின் நடுவில் இருக்கும் Sign up Now என்பதனைக் கிளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் பக்கத்தில், individuals ஆப்சனைத் தேர்ந்தெடுத்து அடுத்தக்கட்டம் சென்றிற்கள் என்றால் நாடு இந்தியா (நீங்கள் இருக்கும் நாடு) என்பதனைத் தேர்வு செய்துவிட்டு, உங்களது இ-மெயில் ஐ.டி. மற்றும் பேபால் தளத்திற்கு என்று புதியதாக ஒர் பாஸ்வேர்டு கொடுத்து அடுத்தப் பக்கத்திற்குள் செல்லுங்கள்.


Paypal Bnak Application Form:
1. நீங்கள் கொடுக்கும் E-Mail address தான், உங்களுக்கான பேபால் ஐடி. இப்படிவத்தினை நிரப்பி, உங்களுக்கான ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ஒபன் செய்துவிட்டீர்கள் என்றால், யாராவது உங்களது பேபால்(PayPal ID) ஐடி என்ன எனக் கேட்டால் இந்த ஈ-மெயில் ஐடியைத்தான் கொடுக்க வேண்டும்.

அடுத்து பாஸ்வேர்டு கொடுத்து விட்டு, அப்படியே நினைவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

பெயர் கொடுப்பதில் கவனமாக கொடுப்பது என்பது மிக முக்கியம். வெளிநாட்டவர்கள் என்றால் first name, middle name, last name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால் நாம், நம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக பயன்படுத்துவோம், இல்லையா!. ஆகையால் first name இடத்தில் உங்களது முழுப் பெயர் (எ.கா : Selva Athithan) , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். last name -ஆக உங்களது இனிசியலைக் கொடுங்கள் (எ.கா: K ).

அதைவிட மிக முக்கியம், இப்பெயரில் உங்களுக்கு நம்மூரில் ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். எனவே தங்களுக்கான ஆப்லைன் வங்கிக் கணக்கினைத் தொடங்கிவிட்டு பேபால் அக்கவுண்ட் ஒபன் செய்யுங்கள். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யார் பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை பேபாலுடன் இணைக்கும் பொழுது, பேபாலில் கொடுத்துள்ள பெயரும் - நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், பணத்தினைப் பெற முடியாது.


அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைச் சரியாக கொடுங்கள் கொடுங்கள்.

அடுத்து, உங்களது வீட்டு முகவரி(வங்கியில் கொடுத்த அதே முகவரி) மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்றுள்ளப் பட்டனைக் கிளிக் செய்தால், உங்களுக்கான ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ரெடி.


Activate PayPal account @ Mail:
ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ரெடி என்ற ஒர் வாசகத்துடன், நீங்கள் கொடுத்துள்ள இமெயில் ஐடிக்கு ஒர் மெயில் அனுப்பி இருப்பார்க்கள். ஆகையால் உடனே சென்று, அந்த இமெயிலைத் திறந்து, அதற்குள் இருக்கு அக்டிவேட் அக்கவுண்ட் டூ கிளிக் திஸ் ப்லோ லிங்க் என்றிருக்கும் லிங்கைக் கண்டு, கிளிக் செய்து கணக்கினை அக்டிவேட் செய்யுங்கள்.

ஒகே... வெற்றிகரமாக கணக்கினை அக்டிவேட் செய்துவிட்டீர்கள் என்றால் அடுத்தக்கட்டமாக நீங்கள் செய்ய வேண்டியது, Paypal.com -க்குள் லாக்கின் ஆவது தான். பேபால் அக்கவுண்ட்டுக்குள் லாக்கின் ஆகும் பொழுது நாம் சரியாக http://www.paypal.com என்ற முகவரியைத்தான் டைப் செய்திருக்கோமா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒகே, லாக்கின் ஆகிவிட்டீர். முதல் முதலில் லாக்கின் ஆகியதும், ஒர் அலர்ட் மெசேஜ் காணப்படும். அதில் நமது இந்தியச் சட்டப்படி பணப்பரிவர்த்தனை செய்வதற்கான ரூல்களான, பேன் கார்டு, வங்கி அக்கவுண்ட் & பிசினஸ் பர்போஸ் ஆகியவற்றினை நிரப்ப வேண்டும். ஆகையால், அந்த அலர்ட் மெசேஜ்-இல் கொடுத்துள்ள Complete Task என்ற லிங்கினைக் க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

முதலில் உங்களது பேன் கார்டு நம்பரினைக் கொடுத்துவிடுங்கள். (பேன் கார்டு நம்பரினை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சப்போர்ட் டிக்கெட் ஒபன் செய்து, ரிப்ளேயில் பேன் கார்டினை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தால் அவர்கள் இணைத்துவிடுவார்கள்) . PAN கார்டு நம்பர் உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன், இல்லாவிடில் ஒர் 250 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பேன் கார்டு இருக்க வேண்டும்.


அடுத்து உங்களது வங்கிக் கணக்கினை பேபால் ஆன்லைன் வங்கியுடன் இணைத்துவிடுங்கள். அவ்வாறு நீங்கள் இணைத்துவிட்டால், உங்களது பேபால் அக்கவுண்டுக்கு வரும் பணம் எல்லாம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்களது வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். எ.கா: நான் எனது SBI Bank account-ஐ பேபால் அக்கவுண்ட்டுடன் இணைத்துள்ளேன். நீங்கள் எந்த வங்கி எண்ணை வேண்டும் என்றாலும் கொடுத்து பணத்தினை வாங்கிக் கொள்ளலாம்.

பேபாலில் புதிய விதிப்படி, புதிய கணக்குகளுக்கு வரும் பணம் 21 நாட்களுக்குப் பின்னரே தங்களது கணக்கிற்கு வரும், அதுவரை காத்திருப்புப் பகுதியில் பணம் அப்படியே இருக்கும். 21 நாட்களுக்குப் பின் அன்றே அனுப்பிவிடுவார்கள்.
Image
இது நமது இந்திய தலைமை வங்கியான Reserve Bank of India , நமது நாட்டுடன் பண பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டு ஆன்லைன் வங்கியான பேபாலுக்கு இட்ட கட்டளை. அதைப் போல், PAN card அனைத்து உறுப்பினர்களிடமும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. சரி, நாம் நமது பேங்க் அக்கவுண்டை இணைப்பதினைப் பார்ப்போம்.

Adding Local Bank Account to PayPal:
உங்களது பேபால் அக்கவுண்டுக்குள் லாக்கின் ஆனதும் மேல் உள்ள ஸ்கிரின் தெரியும். அதில் Profile என்றொரு ஆப்சன் இருபதனைக் டிக் செய்துள்ளேன் பாருங்கள். அந்த Profile என்ற ஆப்சனில் மவுஸ் பாயிண்டைக் கொண்டு சென்றதும், மேலும் நான்கு ஆப்சன் வரும், அதில் Add/Edit Bank Account என்பதனைக் கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் பக்கத்தில், Add என்றொரு பட்டன் அடுத்தும் கீழாக வருவதனைப் பாருங்கள், பார்த்து கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் பக்கத்தில் ஆரம்பத்திலே உங்களுக்கான டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்.

மேல் உள்ளப்படி செல்லலாம், அல்லது முன்பு சொன்னது போல, கம்ப்லிட் டாஸ்க் பகுதியில் வழியாகவும் எண்டர் நவ் என்ற பட்டனை க்ளிக் செய்தும் வங்கி விவரங்களை சரியாகக் கொடுக்கலாம்.

1. உங்களது வங்கிக் கணக்கு பெயரும், PAN கார்டில் இருக்கும் பெயரும் சரியாக உள்ளதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், வங்கிப் பெயரில் இருக்கும் PAN CARD proof நீங்கள் மீண்டும் சப்மிட் செய்து உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் ஆரம்பத்திலேயே இதனை சரியாகச் செய்திருப்பதால், எந்த கவலையும் வேண்டாம் விட்டுவிடுங்கள்.

2. வங்கியில் நாம் கொடுத்துள்ள பெயரினை சரியாக டைப் செய்யுங்கள்( Selva Athithan) . குறிப்பு கடைசிப் பெயர்/இனிசியலை மாற்ற முடியாது. அதனால் தான் கணக்கினைத் தொடங்கும் போதே சரியாக செய்யுங்கள் எனச் சொல்வது.

3. அடுத்து பேங்க் நேம் (State Bank of India/Indian Bank/ICICI or any)

4. NEFT IFSC : உங்களது வங்கியில் நம் வங்கியின் IFSC or IFScode என்ன எனக் கேட்டால் சொல்வார்கள், அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

5. Account Number - ( 6000008723*****உதாரணம்)

6. டிக் செய்யுங்கள். பணம் வந்தால் தானாகவே உங்களது வங்கிக்கு வந்துவிடும். வித்ட்ராவலோ, செக்காகவோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. டாலராக இருந்தாலும் இந்திய ரூபாயாக கணக்கீடு செய்து கொடுத்துவிடுவார்கள்.

அவ்ளதான் , continue என்பதனைக் கிளிக் செய்யுங்கள்.

Confirm your Bank account with Received Money:
இப்பொழுது மீண்டும், நீங்கள் கொடுத்த தகவல்கள் எல்லாம் சரிதானா எனக் கேட்பார்கள். (Review) ஆமாம் என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், உங்களது வங்கிக் கணக்கிற்கு ஒர் சிறிய தொகையிலான பணம்(1 ரூபாயோ 2 ரூபாயோ) இரண்டு முறை அனுப்புவார்கள். இப்பணம், 3 நாட்களுக்குள் உங்களது வங்கிக்கு வந்துவிடும். அவ்வாறு வந்த பணத்தில் ஒர் கீ கோடு/description code வந்திருக்கும் அல்லது வந்தத் தொகை எவ்வளவு என்பதனை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Log in to your PayPal account.
Click 'Profile' near the top of the page.
Click 'My money'.
பின்னர் பேபாலுக்குள் சென்று லாக்கின் ஆகி, ப்ரோபைல் அருகில் காத்திருக்கும் "மை மணி" என்ற பேங்க் அக்கவுண்ட் வெரிபை பட்டன் லிங்க் செய்து, வெரிபிகேஷன்க்கு அனுப்பிய தொகையையோ கேட்பதனைச் சரியாக கொடுத்தோம் என்றால், உங்களது வங்கி கணக்கு இணைக்கப்பட்டது உறுதிப்படுத்தப்படும். இது பற்றிய விவரத்தினை, தெளிவாக அவர்கள் ஆங்கிலத்தில் கொடுப்பார்கள். ஆகையால் படித்துக் கொள்ளுங்கள், அல்லது காப்பி பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். பணம் உங்களது வங்கி வருவதற்குள், மேலும் விவரமாக பேபால் அக்கவுண்டினை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரத்தினை கீழ் ஆங்கிலத்தில் இருக்கிறது படித்துக் கொள்ளுங்கள்.

ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று சொன்னால், இந்த முறைகளை 10 நாட்களுக்குள் சரியாகச் செய்து முடித்தால் தான் அக்கவுண்ட் வெரிபை ஆகும். பேபால் அக்கவுண்ட் வெரிபை ஆனால் தான் சரியாக பணத்தினை ஒவ்வொரு ஆன்லைன் ஜாப் தளத்திலிருந்தும் விரைவாகப் பெற முடியும்.

ஆகையால் சந்தேகம் எனில் ஒர்முறைக்கு இரண்டுமுறைப் படித்துவிட்டு கேட்டுச் செய்யுங்கள்.


அடுத்து மூன்றாவது, அக்கவுண்ட் பர்போஸ் என்றப் பகுதியில் "Advertising & *******" என்று வரும் ஆபசனைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பேபால் அக்கவுண்ட் ஓகே!!! :great:

பேபால் அக்கவுண்ட் வெரிபை என்று வந்ததும், ஒர் சிறிய தொகையினை ஏதேனும் ஆன்லைன் ஜாப் மூலம் வாங்கி உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கு நமது டீக்காசு ஆன்லைன் ஜாப் தளத்தில் எளிமையான டேட்டா என்றி ஜாப் செய்தீர்கள் என்றால் ஒரே நாளில் ரூ.30 கணக்கில் சேர்த்துக் கொள்ள முடிவதோடு, அதனை நமது பேபால் அக்கவுண்டிற்குள் வாங்கிக் கொள்ளலாம். ஆகையால் பேபால் அக்கவுண்ட் வெரிபை ஆனதும், இந்தத் தளத்தில் வேலை செய்து பணம் வாங்கி கன்பார்ம் செய்து கொள்ளுங்கள். ஜாப் சைட் லிங்க் >

குறிப்பு: பேபாலில் டெபிட் கார்டு/கிரிடிட் கார்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் பேபால் கம்பெனி மிகவும் நம்பகமானது என்பதால் தைரியமாக நமது வங்கி, கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றின் எண்களை கொடுத்து அக்டிவேட் செய்து கொள்ளலாம். இதனால், பிற தளங்களில் ஏதேனும் வாங்கும் பொழுதோ, அல்லது பணத்தினைப் பெறும் பொழுதோ, நேரடியாக நாம் நமது கிரிடிட் கார்டு, பேங்க் அக்கவுண்ட், டெபிட் கார்டு நம்பர்களைக் கொடுக்காமல், பேபால் வழியாக செய்து கொள்ளலாம். நாம் செய்ய இருக்கும் பல ஆன்லைன் ஜாப் தளங்களும் பேபால் வழியாகவே நமக்கு பணம் வழங்க இருக்கின்றன என்பதும் மிக முக்கியம்.

உங்களது ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ரெடி ஆகிவிட்டது அல்லவா! அடுத்து நாம் ஆன்லைன் வேலை செய்ய ஆரம்பிப்போம்


PayPal.com Customer care no : 18002123852 (mr .Mannish)
Here you will get clear telephonic conversation to rectify the what ever issue regarding the paypal account
We can talk in simple english
We have noticed that people tend to confuse their bank account number with their debit card number. Debit card numbers will not be accepted when adding or editing your bank details. To help you as quickly as possible, here is information we believe will most likely meet your needs.

A.What are the Reserve Bank of India requirements for PayPal customers in India?
B.How do I add my bank account in India to my PayPal account?
C.How do I confirm my bank account in India?
D.How do I remove a bank account from my PayPal account?
E.Can I alter the frequency of, or stop the auto-withdrawals from my PayPal balance?

If these options do not help you, please reply to this email with detailed information about your situation and we'll do our best to get back to you promptly.
Sincerely,
PayPal

A. What are the Reserve Bank of India (RBI) guidelines for PayPal customers in India?

The RBI guidelines went into effect on 26 August 2011. They require you to:

- Add a bank account in India to your PayPal account
- Update your PayPal account with your Purpose Code
- Add your PAN (Permanent Account Number) to your PayPal account

Please note that you may not be able to receive or withdraw money until your account includes this information. If you've not added your bank account in India, your PAN, and a Purpose Code to your PayPal account, please do so now. Here's how:

Log in to your PayPal account.
Find the reminder near the top of your Account Overview.
Follow the steps to add the required information.
B. How do I add my bank account in India to my PayPal account?

Here's how to add your bank account:

Log in to your PayPal account.
Click 'Profile' near the top of the page.
Click 'My money'.
Click 'Update' beside 'Bank accounts' and then click 'Add'.
Enter the requested information and then click 'Add Bank Account'.
C. How do I confirm my bank account?

For security purposes or as part of our verification process, we may ask you to add a bank account to your PayPal account and confirm you own this bank account.

To initiate confirming your bank account:

Log in to your PayPal account.
Click 'Profile' near the top of the page.
Click 'My money'.
In the Bank accounts section click 'Update'.
Click 'Confirm' next to the bank account you want to confirm.
Click the 'Set up Direct Debit' button.
The next page will display your bank details. Enter the full address of your bank account, then click 'Submit'.
Once you've clicked 'Submit', we will send two random deposits (both between 1.00 INR and 1.99 INR) to your bank account. These deposits are at our expense and you will find them on your online bank statement within two to three working days, or on your next paper statement.

Here is how to enter the random deposits and confirm your bank account:

Log in to your PayPal account.
Click 'Profile' near the top of the page.
Click 'My money'.
Click 'Unconfirmed' next to the bank account you want to confirm.
Enter the exact amounts of the 2 deposits made to your account, then click 'Submit'.
Note: The bank account confirmation process:
- Does not cost you anything.
- Confirms you own this bank account because only you can access the two deposits.

D. How do I remove a bank account from my PayPal account?

Log in to your PayPal account.
Click 'Profile' near the top of the page.
Click 'My money'.
Click 'Update' beside 'bank accounts'.
Click 'Remove' next to the bank you want to remove.
Review your account information, and then click 'Remove'.
E. Can I alter the frequency of, or stop the auto-withdrawals from my balance?

To remain in compliance with the Reserve Bank of India's guidelines PayPal users in India are not allowed to hold money in their PayPal account balance. Instead, all payments received into your PayPal account must be withdrawn to your linked bank account in India. The daily auto-sweep of your balance is a part of this requirement. If this situation changes we will be the first to let you know.

Perfect Money (PM account)::
பெர்பக்ட் மணி அக்கவுண்ட் மிகக் குறைந்தக் கட்டணத்தில் பணப் பரிவர்த்தனை செய்ய உதவுவதோடு, இதுவும் ஆன்லைன் பிசினஸ் உலகில் பெரிதும் பயன்படுத்தக்கூடிய பேமண்ட் வாலட். ரஷ்யா மற்றும் அது சுற்றுவட்டார நாட்டு மக்கள் பெரும்பான்மையாக இதனையே பயன்படுத்துவதால் இவர்களிடமிருந்து பணம் வாங்க என்றால் பெர்பக்ட் மணி நமக்கு உதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், பெர்பக்ட் மணி தளத்தில் பேலன்சினை வைத்துக் கொள்ள முடியும் என்பதால் தேவைக்கு பிறரிடமிருந்து டாலர் வாங்கி சேமித்து வைத்துக் கொள்வதன் மூலம் தேவைக்கு சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். புதிய கணக்கு தொடங்க விவரம் கீழே கொடுத்துள்ளேன் அதன்படி அக்கவுண்ட் ஒன்றினை ஒபன் செய்து கொள்ளுங்கள்.
ஆன்லைன் ஜாப் அல்லது ஆன்லைன் பிசினஸ் மூலம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டியது பேங்க் அக்கவுண்ட். நம் ஊரில் இருக்கும் வங்கியில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டாலும், ஆன்லைன் உலகில் செய்யும் பணத்தினை வாங்க ஆன்லைன் வங்கியிலும் ஒர் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டியது மிகக் கட்டாயம் ஆகும். பாரக்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்டில் உள்ள பணத்தினை எடுக்கவும் பெர்பக்ட் மணி கணக்கு உதவுகிறது. ஆகையால் பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோரும் இதில் ஒர் கணக்கினை வைத்துக் கொள்வது நல்லது.


ஏற்கனவே நாம் பேபால், பேய்சா போன்ற ஆன்லைன் பேங்கில் கணக்கி வைத்திருந்தாலும், எளிதான நடைமுறையில் பணப்பரிமாற்றத்தினை பயன்படுத்திக் கொள்ள பெர்பக்ட்மணி போன்ற ஆன்லைன் வங்கியிலும் கணக்கு தேவைப்படுவது இயல்பாகிவிட்டது.

பெர்பக்ட் மணி ஆன்லைன் வங்கியில் கணக்குத் தொடங்குவது இலவசம் என்பதால், இப்போதே உங்களுக்கான பெர்பக்ட்மணி அக்கவுண்டினை தொடங்கிக் கொள்ளுங்கள். பெர்பக்ட்மணி மூலம் மிகக் குறைந்த கமிஷனில் பணத்தினை மற்றொருவர்க்கு அனுப்ப முடிவதோடு, எந்தவொரு கமிஷனும் இல்லாமல் பணத்தினை வாங்கிக் கொள்ள முடியும். இதனால் சிறிது பண இழப்பினையும் சேகரிக்க முடிகிறது.

பெர்பக்ட் மணியில் உள்ள டாலர் பணத்தினை எப்படி நமது இந்திய ரூபாயாக மாற்றுவது என்ற கவலையே உங்களுக்கு வேண்டாம். உங்களது பெர்பக்ட் மணி அக்கவுண்டில் எவ்வளவு டாலர் இருந்தாலும் அதனை என்னிடம் கொடுத்து பணமாக பெற்றுக் கொள்ளலாம், பணத்தினை லோக்கல் வங்கிக் கணக்கிற்கு நான் அனுப்பிவிடுவேன்.

பெர்பக்ட்மணி வங்கிக் கணக்கு தொடங்க >
மேல் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து திறக்கும் பெர்பக்ட் மணி தளத்தில் சென்று, Sign Up என்றப் பட்டனைக் க்ளிக் செய்து உங்களுக்கான கணக்கினை ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

ரிஜிஸ்டர் செய்து உள்ளே லாக்கின் ஆகிச் சென்றால், My Account என்றப் பகுதிக்குள் கீழ் கொடுத்துள்ளது போல் மூன்று வாலட் கணக்கு இருக்கும். அவை, G எனத்தொடங்கும் கோல்டு பேலன்ஸ் கணக்கு, U எனத் தொடங்கும் டாலர் பேலன்ஸ் கணக்கு, E எனத்தொடங்கும் ஈரோ பேலன்ஸ் கணக்கு. அவ்வாறு உங்களுக்கு கணக்கு எண்கள் இல்லை என்றுச் சொன்னால், அதன் அருகே இருக்கும் Add account என்றப் பட்டனை கிளிக் செய்து USD டாலர் கணக்கினை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் எப்பொழுது U எனத்தொடங்கும் டாலர் கணக்கு எண்ணையே மற்றவர்களிடம் கொடுத்து பணத்தினை வாங்க பயன்படுத்திக் கொள்ளவும்.
Image
அதைப்போல், Send Money என்ற ஆப்சனைப் பயன்படுத்தி மற்றவரது பெர்பக்ட் மணி வாலட் அக்கவுண்ட் ஐடிக்கும் நீங்கள் மிக எளிதாகப் பணத்தினை அனுப்பிக் கொள்ள முடியும்.

அக்கவுண்ட் வெரிபிகேசனுக்கு ஐடி ப்ரூப்(பேன் கார்டு/ட்ரைவிங்க் லைசன்ஸ்) மற்றும் அட்ரஸ் ப்ரூப் ஆகியவை வேண்டும் என்று சொன்னாலும், அக்கவுண்ட் வெரிபை செய்யாமலே பணத்தினை மற்றவரிடமிருந்து வாங்கவும், அனுப்பவும் முடியும் என்பதால்... எல்லோரும் பெர்பக்ட் மணி அக்கவுண்டினை உடனடி பரிமாற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதிக தொகையினை வாலட்டில் வைக்காமல், அவ்வப்பொழுது பணமாக மாற்றிப் பெற்றுக் கொள்வது மிக்க நல்லது.


பேய்சா - Payza.com
ஆன்லைன் பிசினசில் பேபாலுக்கு மாற்றாக பேய்சா ஆன்லைன் வாலட் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் பேபால் இல்லை என்று சொன்னால் அவர்கள் பேய்சா அக்கவுண்ட் வைத்திருப்பார்கள். அதுமட்டுமில்லாமல், நாம் செய்யும் பல ஆன்லைன் ஜாப் தளங்களில் பேய்சா பயன்படுத்தப்படுவதால் இதிலும் ஒர் அக்கவுண்டினை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பேய்சா அக்கவுண்ட் கட்டாயம் என்று இல்லை, இருந்தாலும் இலவசம் தானே... சும்மா ஒர் அக்கவுண்ட் ஒன்று ஒபன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேய்சா ஆன்லைன் வங்கிக் கணக்கு
http://2.bp.blogspot.com/-SnLvXDQ5EAY/U ... /payza.jpg[/fi]

தினம் தினம் பணம் செலவழித்துக் கொண்டே இருக்கும் நாம், அதற்குத் தகுந்தாற்போல் தினம் தினம் வருவாய் பார்க்க வேண்டியிருப்பதோடு, அதனைவிட அதிகமாகவும் அடுத்த நாளுக்காக சம்பாதிக்க வேண்டிய கட்டாய சூழலினால் கட்டமைக்கப்பட்ட எதிர்கால ஆசை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு ஆன்லைன் உலகம் நிறைய ஆன்லைன் பிசினஸ் வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கிறது. அவ்வாறு ஆன்லைன் உலகம் கொடுக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பணத்தினை வாங்கிக் கொள்ள நமக்கு தேவையான ஒன்று ஆன்லைன் வங்கிக் கணக்கு.

ஆன்லைன் வங்கிச் சேவையை பல வழங்கினாலும் அனைத்து ஆன்லைன் பிசினஸ்க்கு உகந்ததாக காணப்படும் வங்கி பேய்சா வங்கி. தற்பொழுது நாம் பெய்சா வங்கிக் கணக்கு ஒன்றினை இலவசமாக திறப்பது பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

பேய்சா வங்கிக் கணக்கு தொடங்க நமக்குத் தேவையானது, ஒர் ஐடி ப்ரூப்(அடையாளச் சான்று) மற்றும் ஒர் அட்ரஸ் ப்ரூப் (இருப்பிடச் சான்று) ஆகிய இரண்டும் இருந்தால் போதும் எளிதாக 5 நிமிடத்தில் நமக்கான ஆன்லைன் பேங்க் அக்கவுண்டினை ஒபன் செய்து கொள்ளலாம்.

முதலில் கீழ் கொடுக்கப்பட்ட சைனப் லிங்க் வழியாகக் கிளிக் செய்து பேய்சா வங்கித் தளத்திற்குச் செல்லுங்கள்.


மேல் உள்ள பட்டனைக் க்ளிக் செய்து சென்றால், உங்களை பேய்சா ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் தளத்திற்கு அழைத்துச் செல்லும். பேய்சா தளத்தின் மேல் பாகத்தின் வலப்பக்கமாகப் பார்த்தீர்கள் என்றுச் சொன்னால், Sign UP என்றொரு பட்டன் இருப்பதனைப் பார்க்கலாம், அதனைக் க்ளிக் செய்யுங்கள்.
திறக்கும் பக்கத்தில் Personal Select என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் பக்கத்தில் உங்களது முழுப் பெயரினைச் சரியாகக் கொடுங்கள். (இனிசியலோடுச் சேர்த்து, வங்கிக் கணக்கில் உள்ள அக்கவுண்ட் நேமைச் சரியாகக் கொடுங்கள். நிக் நேம் எதனையும் கொடுக்காதீர்கள்)

பெயரினைக் கொடுத்துவிட்டு, உங்களது இமெயில் ஐடி கொடுங்கள்.

அடுத்ததாக பாஸ்வேர்டு பகுதியில் புதியதாக ஒர் ஸ்ட்ராங்க் பாஸ்வேர்டினைக் கொடுத்துவிட்டு, நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதே பாஸ்வேர்டினை வேறு எங்கும் பயன்படுத்தாதீர்கள்.

மூன்றையும் கொடுத்துவிட்டு Get Started என்பதனைக் க்ளிக் செய்தால், உங்கள் மெயில் ஐடிக்கு அக்டிவேஷன் லிங்க் வந்திருக்கும் .. மெயில் பாக்ஸ்க்கு வந்திருக்கும் பேய்சா மெயிலை ஒபன் செய்து அக்டிவேசன் லிங்கினைக் க்ளிக் செய்து அக்டிவேட் செய்துவிடுங்கள்.

அடுத்ததாக, உங்களது அக்கவுண்டிற்குள் லாக்கின் செய்து உள்ளே சென்றீர்கள் என்றால், வலப்பக்கம் இரண்டு முதன்மையான வொர்க் இருக்கும்.
முதன்மையான இரண்டு வொர்க் என்னவென்றால், 1) உங்களது ப்ரோபைல் விவரங்களைச் சரியாகக் கொடுத்தல் 2) அடையாளச்சான்று & முகவரிச் சான்று ஆகியவற்றின் டாக்குமெண்டினை அப்லோடிங்க் செய்து அனுப்புதல்.

முதலில் Complete Profile Setup என்பதனைக் க்ளிக் செய்து உங்களது விவரங்களைக் கொடுங்கள்.
ப்ரோபைல் செட்டப் என்பதனைக் க்ளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் சொல்லியிருக்கும் விவரத்தினைப் படித்துவிட்டு, Get Started எனக் க்ளிக் செய்து தொடருங்கள்.
முதலில் கேட்கும் Work Details என்றப் பகுதியில் your industry என்ற ஆப்சனில் தங்களது தொழில் துறையாக Sales, Marketing and Related jobs என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக, உங்களது பணி/your job என்ற ஆப்சனில் Sales Representative என்பதனைத் தேர்ந்தெடுத்துவிட்டு சேவ் & கண்ட்னியூவ் க்ளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக வரும் முகவரி விவரப் பக்கத்தில், உங்களது அட்ரஸ் ப்ரூப்பில் என்ன அட்ரஸ் கொடுத்திருக்கோ அதனை அப்படியே கொடுங்கள். சில நேரம், அட்ரஸ் ப்ரூப்பில் எண்கள் தவறாக இருக்கலாம், பரவாயில்லை.. நீங்களும் அப்படியே அட்ரஸ் ப்ரூப் சான்றில் என்ன இருக்கிறதோ அப்படியே கொடுங்கள்.

அட்ரஸ் ப்ரூப்பாக அவர்கள் எடுத்துக் கொள்வது, உங்களது பெயரில் வரும் போன் பில் அல்லது கேஸ் பில் உங்களது பெயரில் வந்தால் அது அல்லது கடைசி மூன்று மாத பேங்க் ஸ்டேட்மெண்ட் வங்கியில் சென்று வாங்கி, அதில் மேனஜரோட கையெழுத்து வாங்கிக் கொள்ளுங்கள். கையெழுத்து, அட்ரஸ் குறிப்பிடப்படப்பட்ட முதல் பக்கத்திலும், கடைசிப் பக்கத்திலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஏன் சொல்கிறேன் என்றால் பலர் இங்கு இளைஞர்கள் .. அவர்கள் பெயரில் போன் பில், கேஸ் பில், எலக்ட்ரிசிட்டி பில் என எதுவும் இருக்காது, அப்படியானவர்கள், வங்கி ஸ்டேட்மெண்டினை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ப்ரூப்பில் என்ன அட்ரஸ் இருக்கிறதோ, அதனை அப்படியே கொடுங்கள். Region என்பது State ... நமது மாநிலம் தமிழ்நாடு .. ஆகையால் தமிழ்நாடு என்று கொடுத்துக் கொள்ளுங்கள் .. அடுத்து இந்தியா .. அதனைச் சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ஓகே... எல்லாம் சரியாகக் கொடுத்துவிட்டு, சேவ் & கண்ட்னியூவ் கொடுங்கள்.
அடுத்தது, உங்களை தொடர்பு கொள்வதற்கான போன் நம்பர். லேண்ட்லைன் நம்பர் இருந்தால் கொடுத்துக் கொள்ளலாம். அல்லது எல்லாவற்றிற்கும் உங்களது செல்போன் நம்பரைக் கொடுத்துக் கொள்ளுங்கள்.

சேவ் செய்து அடுத்தப் பக்கம் தொடருங்கள் ..
கடைசியாக வருவது account security details. உங்களது கணக்கு பாஸ்வேர்டு மறந்துவிட்டால், அதனை மீட்பதற்கான டீட்டெயில்.. இதனை கொடுக்கும் பொழுது நோட்புக்கில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

ஏதேனும் ஒர் கேள்வி, அதற்கான பதில் என கொடுத்து அப்படியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறந்த தேதி ... அடையாளச் சான்றாகக் கொடுக்கும் PAN CARD அல்லது Driving License அல்லது PASSPORT என எதுவாக இருந்தாலும், அதில் என்ன பிறந்த தேதி கொடுத்திருக்கிறதோ, அதனைச் சரியாகக் கொடுங்கள்.

(அட்ரஸ் ப்ரூப்பிற்கு சப்மிட் செய்தப் பெயர் , ஐடி ப்ரூப் பெயர் ஆகிய இரண்டும் ஒரே நபரிடையதாக இருக்கட்டும் :tong: )


செக்யூரிட்டி PIN - இது மிக முக்கியம் .. பணம் அனுப்பும் போதும் சரி, பணம் எடுக்கும் பொழுதும் சரி, இந்தப் பின் விடயத்தினைச் சரியாகக் கொடுத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆகையால், பின் எண் கொடுப்பதனை நோட் புக்கில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்ளதான் எல்லா விவரமும் கொடுத்து எழுதி வைத்துக் கொண்டீர்கள் என்றால் அடுத்ததாக .. Save & Finish க்ளிக் செய்யுங்கள்.

வெற்றிகரமாக உங்களது சுய விவரத்தினை அப்டேட் செய்துவிட்டீர்கள். அடுத்து, கொடுக்கப்பட்ட சுயவிவரங்கள் சரியானது என நிரூபணம் செய்ய டாக்குமெண்ட் சப்மிட் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அக்கவுண்ட் வெரிபைடு ஆகும்.
சுயவிவரம் முடிந்துவிட்டது என்றால், அடுத்ததாக Verify Your Account என்பதனைக் க்ளிக் செய்து, உங்களது அட்ரஸ் ப்ரூப் & ஐடி ப்ரூப் ஆகிய இரண்டினை அப்லோடிங்க் செய்து அனுப்பி வையுகள்.

வெரிபை அக்கவுண்ட் என்பதனைக் க்ளிக் செய்தாலே நடுப்பக்கத்தில் அதன் விவரம் இருக்கும் ... ஒவ்வொன்றாக செலக்ட் செய்து அப்லோடிங்க் கொடுத்து அனுப்பி வையுங்கள்.

ஆகையால், முதலிலேயே உங்களது ஐடி ப்ரூப் & அட்ரஸ் ப்ரூப் ஆகிய இரண்டினையும் ஸ்கேன் செய்து இமேஜ் ஆக கணினியில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

டாக்குமெண்ட் அனுப்பிவிட்டீர்கள் என்றுச் சொன்னால் ஒரிரு நாளில் பார்த்து உங்களுக்கு பதில் கொடுத்துவிடுவார்கள். அக்கவுண்ட் verified ஆகிவிட்டது என்றுச் சொன்னால் எந்தவொரு தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம். வெரிபை ஆகாவிட்டாலும் சிறிய அளவில் பணத்தொகை வாங்க அனுப்ப, பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகையால், சரியான டாக்குமெண்டினை அனுப்பி அக்கவுண்டை வெரிபை செய்து கொள்ளுங்கள்.

அப்புறம் என்ன.. அதான் எல்லா விவரமும் சொல்லிவிட்டேனே... இப்பொழுதே உங்களுக்கான ஆன்லைன் வங்கியினை மேல் உள்ள படத்தினைக் க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

பேய்சா ஐடி என்பது, நீங்கள் பேய்சாவில் லாக்கின் செய்ய உபயோகப்படுத்து இமெயில் ஐடி தான். உங்களது இமெயில் ஐடியினைக் கொடுத்து பேய்சா கணக்கிற்கு பிறரிடமிருந்து பணம் வாங்கிக் கொள்ளலாம்.

அதனைப் போல், நமது கணக்கில் இருக்கும் இருக்கும் பணத்தினை பிறருக்கு அனுப்பிக்/send கொள்ளலாம்.

பேய்சாவில் சேர்ந்திருக்கும் பணத்தினை நமது இந்திய ரூபாய மாற்றம் செய்ய வேண்டும் என்றுச் சொன்னால், என்னிடம் கேட்டால் மாற்றம் செய்து தருவேன் ... என்னுடைய பேய்சா ஐடிக்கு பணத்தினைக் கொடுத்துவிட்டால், நான் உங்களது வங்கிக்கு பணத்தினை அனுப்பிவிடுவேன்.

நேரடியாக Withdraw என்ற ஆப்சன் மூலம் உங்களது வங்கி டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டு விவரத்தினைக் கொடுத்து நேரடியாகவும் நீங்கள் பணத்தினை வித்ட்ரா செய்து கொள்ளலாம்.

பிட்காயின் - Bitcoin - Digital Currency Wallet

ஆன்லைன் உலகின் புதுமைப் புரட்சியாக தொடங்கப்பட்டு, இன்று எல்லோரும் பயன்படுத்தத் தகுந்த டிஜிட்டல் கரன்சியாக பிட்காயின் உள்ளது. இதிலும் நீங்கள் ஒர் அக்கவுண்டினைத் தொடங்கிக் கொண்டால் மிக எளிதாக ஆன்லைன் பிசினஸ் பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். அதுவும் நமது ஆன்லைன் வேலைக்கு கிடைக்கும் பணத்தினை தகுந்த சமயத்தில் பிட்காயின் விலை குறைவாக இருக்கும் பொழுது வாங்கிக் கொண்டால், மார்க்கெட் விலை ஏறும் பொழுது பணமாக மாற்றிக் கொள்வது என கூடுதல் தொகையாகவும் மாற்றிக் கொள்ள முடியும். அந்த அளவுக்கு பிட்காயின் விலையில் ஒவ்வொரு மூன்று மாதமும் 20% ரேட் மாற்றம் இருக்கும். இந்த வாலட்டினை இன்வஸ்ட்மெண்ட் செய்து பங்கு வர்த்தகம் போல் இலாபம் சம்பாதிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிட்காயின் வாலட் அக்கவுண்ட் ஒபன் செய்ய விவரம் கீழே,
ஆன்லைனில் தற்பொழுது பிரபலமாக இருப்பது டிஜிட்டல் கரன்சி. இந்த டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டினால் நமது வங்கி நடைமுறைக்காக காத்திருக்க வேண்டிய நேரம் ரொம்பவும் மிச்சமடைவதோடு, உடனுக்கூடன் பணம் பரிமாற்றத்தினை சேவைக்காக அல்லது பொருளுக்காக செய்து கொள்ள முடிகிறது.

உங்களிடம் பிட்காயின் டிஜிட்டல் கரன்சி வாலட் இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக ஒன்றினை, இப்பொழுதே இலவசமாக ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக இதன் தேவைப்பாடு உங்களுக்கு அமையும். ஏனெனில் நீங்கள் இங்கு வந்திருப்பது பணம் சம்பாதிக்க, அப்படி பணம் சம்பாதிக்க வந்திருக்கும் நீங்கள், கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே உறுதியான மாத வருவாயினை அடைய முடியும்.

இதோ, உடனே உங்களுக்கான பிட்காயின் அட்ரஸ் ஒன்று ரிஜிஸ்டர் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். பிட்காயின் அட்ரஸ் மூலம், எக்ஸ்போ வாலட்டிற்கு பிட்காயினை வாங்கிக் கொள்ளலாம். அதைப்போல், பிட்காயினை பணமாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வது என்ற பயம் வேண்டாம். உங்களிடம் இருக்கும் பிட்காயினை என்னிடம் கொடுத்து, பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பிட்காயின் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்ய >

ரிஜிஸ்டர் செய்தவுடன் மெயிலுக்கு வரும் அக்டிவேஷன் லிங்க் க்ளிக் செய்து உள்ளே சென்றால் ... உங்களது அட்ரஸ் (பேங்க் ஸ்டேட்மெண்டில் உள்ள அட்ரஸ்) மற்றும் ஐடி நம்பர் (பேன் கார்டு நம்பர்/ட்ரைவிங்க் லைசன்ஸ் நம்பர்) கொடுத்துக் கொள்ளுங்கள் .... அப்படியே பணம் எதற்காக வருகிறது என்றால் சேலரி/சம்பளம் என்று குறிப்பிடுங்கள்.. அவ்ளதான் ... அடுத்து வாலட் க்ளிக் செய்து உங்களது பிட்காயின் பேங்க் அட்ரஸ் பார்க்கலாம். உங்களது பிட்காயின் அட்ரசினைப் பயன்படுத்தி பணத்தினை அனைத்து பிட்காயின் தளத்திலிருந்தும் பணத்தினை வாங்கிக் கொள்ளலாம்.
rohitdeva wrote:Athi sir
I am registered Xapo.
can you help how to view Bit Coin address?
login ஆனவுடன் .. பக்கத்தில் WALLET என்பதனைக் கிளிக் செய்து அதன் கீழ் இருக்கும் RECEIVE என்பதனைக் கிளிக் செய்தால் உங்களது பிட்காயின் BTC Address கிடைக்கும். (Wallet Address)

Example : My BTC Address : 12kLhzgyky6QmNBt5HEiYC6T6C6drVTzpQ

படம் பார்க்க >

Image

Verification Document - அத்தாட்சி பத்திரம்

ஆன்லைன் வங்கிக் கணக்கு என்றாலும் சரி, ஆப்-லைன் வங்கிக் கணக்கு என்றாலும் சரி கண்டிப்பாக உங்களிடம் அடையாளச் சான்று & முகவரிச் சான்று ஆகிய இரண்டு டாக்குமெண்ட் வாங்காமல் அப்ரூவல் செய்யமாட்டார்கள். ஆன்லைன் வாலட்கள் உடனடியாக நமக்கு இலவசமாக அக்கவுண்ட் திறக்க அனுமதி வழங்குவதுடன் சிறிய தொகை அளவிலான ட்ரான்ஸ்சாக்சனுக்கு வெரிபிகேசனை கட்டாயப்படுத்துவதில்லை. அதே நேரத்தில் பணத்தொகை கொஞ்சம் பெரிசாகிவிட்டால் உடனே வெரிபை செய்யச் சொல்வார்கள். ஆகையால், ஒர் சில வாரத்தில் டாக்குமெண்டினை அப்லோடிங்க் செய்து அப்ரூவல் செய்துவிடுவது நல்லது.

ID Proof - அடையாளச் சான்று:
அடையாளச் சான்றாக, டிரைவிங்க் லைசன்ஸ், பாஸ்போர்ட் , ஆதார் கார்டு போன்றவையை கொடுக்கலாம்.

Address Proof - முகவரிச் சான்று:
முகவரிச் சான்றிற்கு உங்களது வங்கி ஸ்டேட்மெண்ட் காப்பியினை பிரிண்டவுட் வாங்கி பயன்படுத்தலாம்.

உங்களது பெயரில் போன் பில், E.B bill, Gas Bill என உங்களது வீட்டிற்கு அந்த மாதத்தில் வரும் பில் எதுவானாலும் பயன்படுத்தலாம்.

Selfie Document - அடையாளச் சான்றுடன் எடுக்கப்பட்ட போட்டோ
உங்களது ஐடி ப்ரூப் கார்டினை கையில் வைத்துக் கொண்டு போட்டோ எடுத்து கொடுப்பது. அதாவது ஐடி ப்ரூப் தெளிவாக தெரியும் வகையில் தோள்பட்டை மேல் முகம் அருகே வைத்து போட்டோ எடுப்பது. இதன் மூலம் ஐடியில் இருப்பதும், தற்போதைய நீங்களும் என்ற நிலையினை சரிபார்க்கிறார்கள்.

எல்லா தளங்களிலும் செல்பி டாக்குமெண்ட் கேட்கமாட்டார்கள் என்றுச் சொன்னாலும், கேட்டால் இவ்வாறு நல்ல மொபைல் மூலம் கூட போட்டோ எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


ஒகே... இப்பொழுது உங்களுக்கு ஆன்லைன் வேலை மூலம் பணம் சம்பாதிக்க இருக்கும் பணத்தினை வாங்கத் தேவையான ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் பற்றிப் பார்த்தாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல்... பெர்பக்ட் மணி அக்கவுண்டினை இப்போதே ஒர் ஐந்து நிமிடத்தில் தொடங்கிவிடலாம் என்பதால்... நமது GBDgift.com ஆன்லைன் ஜாப்பினையும் உடனே தொடங்கிவிடலாம்.

கூடுதல் பேங்க் அக்கவுண்டினை அவ்வப்பொழுது ஒபன் செய்து கொள்ளுங்கள்... இப்போதைய நமது பயன்பாட்டுக்கு பெர்பக்ட் மணி அக்கவுண்டினை GBDgift ஜாப்புக்கு பயன்படுத்துவோம்.

பெர்பக்ட் மணி அக்கவுண்டில் பணம் இருந்தால் தான் GBDgift தளத்தில் சேர்வதற்கான 12$ கொடுக்க முடியும். பெர்பக்ட் மணி தளத்தில் நேரடியாக நாம் பணத்தினை அப்லோடிங்க் செய்ய முடியாது. Wire Transfer என்று வங்கி மூலம் பணம் அனுப்பலாம் என்று கொடுத்திருந்தாலும், வயர் ட்ரான்ஸ்பர் செய்ய நமது வங்கிக்கு போய்க் கேட்டால், யார்க்கு பணம் அனுப்புறீங்க? அங்கு இருங்கிறவங்க என்ன செய்றாங்க? என்ன தொழில் செய்றீங்க என்று பெரிய அப்ளிகேஷன் பார்மினை நிரப்பிக் கொடுத்தால் தான் அனுப்ப முடியும். அதாவது வெளிநாட்டுக்கு படிக்கப்போறவங்க தான் பெரும்பாலும் இந்த வசதியினைப் பயன்படுத்துறாங்க... மற்றப்படி நம்ம மாதிரி ஆன்லைன் ஜாப் செய்றேன்... அதனால் ஒர் 100$ வேண்டும் என்றுக் கேட்டால் வங்கிகள் ஏற்றுக் கொள்வதில்லை.

உங்களுக்கு பெர்பக்ட் மணி அக்கவுண்ட்டுக்கு டாலர் வேண்டும் என்றால் எனது -900#30#321#00 என்னுக்கு தொடர்பு கொண்டு தகவலைக் கூறிவிட்டு எனது வங்கிக்குப் பணத்தினை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

அதைப்போல், உங்களது பெர்பக்ட் மணி அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தினை வித்ட்ரா செய்வது என்றுச் சொன்னாலும் என்னிடம் கொடுத்து ஒரே நாளில் பணமாக வாங்கிக் கொள்ளலாம்.

அப்புறம் என்ன, இன்றே GBDgift.com தளத்தில் ஒர் அக்கவுண்டினை ரிஜிஸ்டர் செய்வதோடு, 12$ பெர்பக்ட் மணி டாலரினைக் கொண்டு அக்கவுண்டினை அக்டிவேட் செய்து பணியினைச் செய்ய ஆரம்பியுங்கள். விரைவாக பத்து இலட்சம் ரூபாயினை சம்பாதியுங்கள்.


வாழ்த்துகள். :ros:
:thanks:
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”