GBDgift வொர்க் வெற்றிக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்பாடு

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GBDgift வொர்க் வெற்றிக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்பாடு

Post by ஆதித்தன் » Tue Oct 06, 2015 7:18 am

Image
GBDgift.com மூலம் பத்து இலட்சத்தினை சம்பாதிக்கணும் என்ற இலக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிற நாம, அதற்கு தகுந்தவாறு பத்து இலட்சம் சம்பாதிக்க ஏற்புடைய வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

சாதரணமா மூன்று மாதத்தில் இலட்சம் சம்பாதிக்கணும் என்று சொல்வது எளிது, ஆனால் அதனை செயல்பாட்டில் கொண்டு வருவது என்பது கஷ்டம் என்று பலர் ஒதுங்கலாம். ஆனால், மாதமே இலட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்கிற பொழுது மூன்று மாதத்தில் இலட்சம் என்பது ஒன்று அத்தனை கஷ்டமான விசயம் கிடையாது.

முதல்ல முடியும் என்பதனை நீங்கள் புரிந்தால் போதும், அதனை எவ்வாறு முடிக்க வேண்டும் என்பதற்கான ஒவ்வொரு வழிமுறைகளையும் நான் சொல்லிக் கொண்டே வர வர, அதனை உடனுக்கூடன் அன்றே செய்திடுதல் வேண்டும்.

சொன்னதை செய்தால் கண்டிப்பாக கையில் இலட்சம் என்பது உறுதி.

பத்து இலட்சத்தினை சம்பாதிக்க 90 நாள் எடுத்திருக்கிறோம்... இந்த 90 நாளில் நாம ஆர்ட்டிகள் ரைட்டிங்க் மட்டும் செய்து கொண்டிருந்தால் விரைவாக எட்ட முடியாது. அடுத்தக்கட்டமாக ஆன்லைனில் பலகோடி ரூபாய் புழங்கும் இடமான டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகிற்குள்ளும் நாம் புகழ வேண்டும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா பெருசா ஒன்றும் சிந்திக்க வேண்டாம்... இது ரொம்ப சிம்பிள். இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் 90 நாட்கள் படிப்பிற்கே ஐம்பதாயிரம் ரூபாய் அதற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கிறார்கள். அவ்வாறு வசூலித்தாலும் கடைசியில் அதனை என்னவோ ஒர் முதலீட்டு பிசினசாக செய்வதுதான் அவர்களது பாடத்திட்டம்.

ஆனால், நாம் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கினை பயிற்சியினை இலவசமாக படுகையில் கற்றுக் கொள்வதோடு, முதலீடு ஏதும் இல்லாமல் உழைப்பாலேயே இலட்சம் இலட்சமாய் சம்பாதிக்க இருக்கிறோம்.

Image

Digital Marketing Course fees என்று கூகுளில் தேடினால் பல பெரிய இன்ஸ்டியூட் நிறுவனங்கள், 90 நாட்கள் பயிற்சியாக டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் டிப்ளமோ கோர்ஸ் வழங்குவதனைப் பார்ப்பதோடு, அதனது கட்டண விவரத்தினையும் பார்க்க முடியும். பல தளங்களில் 12,000 ரூபாயிலிருந்து 25,000, 50000, 80,000 என அவர்களது பெயர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பிற்கு தகுந்த விலையை வைத்திருக்கிறார்கள்.

ஆனால், நான் என்னவோ உங்களுக்கு இலவசமாகவே எனக்குத் தெரிந்தவற்றினை எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிடுகிறேன். அதிலும் குறிப்பாக வேலை தேட வேண்டிய அவசியம் இல்லாமல், சொந்தமாக உடனே வருவாய் பார்க்கும் அளவில் முதலீடு இல்லாமல், உழைப்பாலே செய்து சம்பாதிக்கும் அளவுக்கு சொல்லிக் கொடுக்கிறேன், ஆனாலும் அதனைப் பயன்படுத்த 10 நபர்கள் கூட தயார் இல்லை என்பதுதான் எனக்கு ஆச்சர்யம்.

இன்றைய நிலையை மாற்றியமைக்கும் அளவிற்கு படுகையின் செயல்பாட்டினை விடா முயற்சியுடன் ஒவ்வொரு காலத்தின் பொழுதும் சரியாக அதன் திசைக்கு ஏற்ப வளர்ச்சியினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அந்த வகையில் தற்போதைய GBDgift.com வாய்ப்பினைப் பயன்படுத்தி ஒர் சிலரை இலட்சம் ரூபாய் சம்பாதிக்க வைத்துவிட்டேன் என்றுச் சொன்னால் படுகையின் பெயர் மேலும் பிரபலம் ஆவதோடு, படுகையில் ஒன்றும் இல்லை என்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். ஆகையால், உங்கள் செயல்பாட்டின் மீது அதிக நம்பிக்கை கொண்டு, இது முழுக்க முழுக்க வீட்டிலிருந்தே செய்யப்படும் ஆன்லைன் வேலைதான் என்று சொல்லும் அளவிற்கு நானும் அலுவல் என்று இல்லாமல், நீங்களும் ஸ்டாப் என்ற லெவலில் இல்லாமல் வீட்டிலிருந்தப்படியே ஆன்லைன் ஜாப் என்று செய்து இலட்சத்தினைக் சம்பாதித்துக் காட்டுவீர்கள் என்று ஒவ்வொன்றாக மீண்டும் வரிசைப்படுத்துகிறேன்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் என்பது பொருளை விற்க செய்யப்படும் யூக்திகள். இதனை விளம்பரம், கவர்ச்சியான தோற்றம், மாயா ஜால வார்த்தைகள், புதுமை காட்டுதல் , நம்பகத் தன்மையை சூழலால் உருவாக்குதல் என பல யூக்திகளைக் கையாண்டு பெரிய கம்பெனிகள் பல கோடிகளைச் செலவு செய்து தனது பொருட்களை விற்க பயன்படுத்துகின்றன. உதாரணத்திற்கு தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள்.

நம்மால் தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்து, ஒரே நாளில் பத்து இலட்சத்தினை சம்பாதிக்க முடியாது. ஆனால், ஆன்லைனில் இலவச விளம்பர வாய்ப்புகளைப் பயன்படுத்தி 90 நாட்களில் ஒர் இலட்சம் முதல் பத்து இலட்சத்தினை எளிதாக சம்பாதித்துவிடலாம்.

90 நாட்களில் என்பது உண்மையில் சாத்தியமான ஒன்று. இதனை கண்டிப்பாக GBDgift.com ப்ரோக்கிராம் பற்றி நன்றாக புரிந்தவர்கள், டிஜிட்டல் மார்க்கெடிங்க் செய்ய தெரிந்தவர்கள், ரொம்ப எளிதாக பத்து நாட்களில் தனது பணிகளை முடித்துவிட்டு, அடுத்தடுத்த நாட்களில் வரும் பணத்தினை எண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

என்னையே எடுத்துக் கொண்டாலும் பாருங்கள்... உங்களுடன் தான் இருக்கிறேன், படுகையில் தான் எனது பணியினைச் செய்கிறேன், ஆனாலும் என்ன செய்கிறேன் என்பதே உங்களுக்கு எல்லாம் கேள்விக்குறியாக இருக்கும்.. எப்படி பணத்தினை வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதும் ஆச்சர்யமாக இருக்கும். ஏனென்றால், உங்களைச் செய்யும் சொல்லும் அதே பணியிலிருந்துதான் நான் பணம் வாங்குகிறேன், ஆனால் உங்களால் அது முடியாமல் கஷ்டப்படுவதோடு... எப்படி எப்படி என்று தேடிக் கொண்டே இருப்பீர்கள்... விடா முயற்சியினை விட்டுவிடுவீர்கள். ஆனால், உங்களிடம் செய்யச் சொல்வதனை எல்லாம் விடா முயற்சியோடு செய்து முடித்துவிட்டேன், அதற்கான பலனாய் அறுவடையை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. அந்த உண்மையான வருவாய் பணிகளைப் பற்றித்தான் உங்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆரம்பக்கட்டத்தில் நான் வருவாய் பார்க்காத காரணத்தினால் நான் சொல்வதனை எல்லோரும் அலட்சியம் செய்தார்கள். இப்பொழுது நான் நல்ல வருவாய் பார்க்க ஆரம்பித்துவிட்டதால், என் அளவிற்காவது சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலோடு ஒவ்வொருவரும் செய்ய ஆரம்பிப்பீர்கள் என்று முழு மனதோடு நம்பி உங்களுக்கு தகவலைக் கொடுத்து செயல்படுத்த விரும்புகிறேன்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கினை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.. ஒவ்வொரு பிரிவாக பாடம் எடுப்பதனைக் காட்டிலும், இது இப்படி, இதனைச் செய்யுங்கள் என்று ஒவ்வொரு தகவலோடும் செய்யச் சொல்வதே எனது வழக்கம். அவ்வாறே இந்த பத்து இலட்சத்திற்கான பயிற்சியும் அப்படியே இருக்கும்.

தற்போதைய ஆன்லைன் உலகில் வர்த்தகர்களுக்கான முக்கியச் சந்தையாக விளங்குவது கூகுள் மற்றும் யூடியூப். கூகுளுக்குள் செல்ல வேண்டும் என்றால், கொஞ்சம் நாட்கள் ஆகும். அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதனைத்தான் நாம் முதல் பகுதியாக ஒர் வலைப்பூவினை உருவாக்கி, ஆர்ட்டிகள் எழுத ஆரம்பித்திருக்கிறோம்... அதனை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும், புதியதாக சொல்வதனையும் செய்ய வேண்டும்.

அதாவது ஒர் ஆர்ட்டிகள் எழுதி சப்மிட் செய்துவிட்டுத்தான், அடுத்ததாக இப்பொழுது நான் சொல்வதனை செய்ய வேண்டும். இப்படி 5 வழிமுறைகளை நான் சொல்வேன்... அந்த ஐந்தையும் தினமும் பின்பற்றினால் மாதம் மாதம் இலட்சத்தினை சம்பாதிக்கலாம்.
[youtube]https://www.youtube.com/watch?v=Nr2ieOJ-XUE[/youtube]
இரண்டாவது வழிமுறையாக நாம் கால் பதிக்க இருக்கும் இடம், Youtube. இந்த யூடியூப் பற்றிய பாடங்கள் எல்லாம் படுகையில் இல்லையே என்று கேட்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இருக்கும் என்பதுதான் பதில். மேல் உள்ள விடியோ கிளிப் படுகை உறுப்பினர் அருந்தாவால் 2011-ஆம் ஆண்டு படுகையின் 3வது பிறந்த நாளுக்காக தயாரிக்கப்பட்டது. மேலும் பல விடியோ கிளிப்புகளை படுகை உறுப்பினர்கள் யூடியூப்பில் மேலும் சில காரணங்களுக்காக.. அதாவது பரிசுப்போட்டிகள் மற்றும் பயிற்சிக்காக என்ற ரீதியில் தயாரித்து வெளியிட்டிருப்பார்கள்.

உங்களது ஆர்வமே எனது செயல்பாடு.. அடிப்படையாக பதிவு செய்வதற்கு, ஆர்ட்டிகள் எழுதுவதற்குமே தற்போதைய உறுப்பினர்கள் தயார் நிலையில் இல்லாத காரணத்தினால், அப்படியாக தனக்கு சிந்தனைத்திறன் இருக்கிறது, நானும் சொந்தமாக எழுதுவேன் என்று எழுதிக்காட்டாதவர்களுக்கு, இப்படியான சொந்த ஆக்கத்தினை முதன்மைப்படுத்தும் வேலைகளைச் சொன்னால் செய்வது என்பதில் இறங்கினாலும் அத்தனை விடா முயற்சியுடன் செய்யமாட்டார்கள் என்பதால், நான் எங்காவது இருக்கும் தகவலை, மேல் எடுத்துவிடாமல் இருந்திருக்கிறேன் அவ்ளதான்.

அன்றைய எனது முதன்மை அணி உழைப்பினைக் காட்ட தயாராக இருந்தது... ஆகையால் நாங்கள் பலவற்றினை புதுமையாகவே கற்றுக் கொண்டோம்... ஆம், 2010 ஆண்டில் தான் நானும் போட்டோஷாம் & விடியோ கிளிப் செய்வது எல்லாம் கற்றுக் கொண்டதோடு, அனைவரும் செய்ய பழகிக் கொண்டோம்.

நான் கற்றுக் கொண்ட ஒவ்வொரு விடயத்தினையும் உடனுக்கூடன் படுகையில் பகிர்ந்து கொள்வேன்... அந்த வகையில் நான் பணம் சம்பாதிக்க பயன்படுத்தும் அனைத்து வழிமுறைகளும் படுகையில் உள்ளன... அவை 500-க்கும் மேற்பட்ட பதிவுகளின் மத்தியில் எங்கிருக்கிறது என்று தேடுவது இப்பொழுது எனக்குக்கூட கஷ்டமாகிவிட்டதால்.. தற்போதைய இரண்டாவது பயிற்சி தொடரை தொடங்கியிருக்கிறேன்.

உங்களது ஆர்வமும், சொன்னதனை செய்யும் செயலும், விடா முயற்சியும்... உங்களை பணம் சம்பாதிக்க வைப்பதோடு, அவ்வாறு பணம் சம்பாதிக்க வைக்கும் வரை எனது உழைப்பும் உங்களோடு சேர்ந்தே நிற்கும். ஆகையால் சொல்வதனை சரியாக பின் தொடர்ந்து செய்யுங்கள்... வெறுமனே படித்துவிட்டுச் சென்றால், எனது ஆர்வம் குறைவதோடு, உங்களுக்கு சொல்லிக் கொடுப்பதால் எந்தவொரு ப்ரோஜனமும் இல்லை என்று, மற்றொரு பக்கத்திற்கு தாவி, என் வருவாயினை நிலைப்படுத்த சென்றுவிடுவேன். ஆகையால் சொல்வதனை செய்யுங்கள்... ஒருவர் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால் கூட அவர் ஒருவருக்குத் தேவையான தகவலைக் அவ்வப்பொழுது தகுந்த நேரத்தில் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் என் வழக்கம்.

யூடியூப் தளம் பற்றி ரொம்ப நன்றாகவே தெரியும்... பொழுதுபோக்கிற்கு சிறந்த இடமாக யூடியூப் தளம் மாறிவிட்டது. பலரும் திரைப்படம் பார்க்க, சீரியல் பார்க்க, கிரிக்கெட் பார்க்க, நகைச்சுவை பார்க்க என்று யூடியூப் தளத்தினை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இப்போ அனைத்திற்குமான பயிற்சிகள் யூடியூப்பில் கிடைக்கின்றன... நானும் அங்கிருந்துதான் போட்டோஷாப்... விடியோ எடிட்டிங்க், பாரக்ஸ் , வெப் எடிட்டிங்க் என தேவையானதை உடனுக்கூடன் பார்த்து கற்றுக் கொள்கிறேன்.

அப்படி கற்றுக் கொண்டதனை, என் அளவில் அதற்கு மேலும் உயிர் கொடுத்து தமிழ் மொழியில் மாற்றிக் கொடுப்பதுதான் எனது வேலை... அவ்வாறு செய்ததில் பலர் இலவசமாகவே பயன்பெற்றிருக்கிறார்கள்.

கடந்த 1வருடமாகவே டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் கோர்ஸ் என்று பல ஆயிரங்களை வாங்குவதனைப் பார்த்துக் கொண்டிருப்பதோடு நானும், அதனை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்... அதற்காக அவர்களோடு போட்டியிடும் அளவிற்கு அட்வான்ஸ் ப்ளே ரெக்கார்டிங்க் செய்துதான் விடியோ கொடுக்க வேண்டும் என்று அதற்கான உபகரணங்களை வாங்க பணத்தினை சேர்க்கிறேன்... சேர்க்கிறேன் சேர்த்துக் கொண்டே இருக்கிறேன்... இந்த GBDgift ப்ராஜக்ட்டிலாவது அப்பெரிய தொகையினை சம்பாதித்து, பெரிய இன்ஸ்டியூட்டுகளுக்கு எல்லாம் போட்டி கொடுக்கும் அளவிற்கு படுகை டூட்டோரியல் அமைய வேண்டும் என்பது எனது ஒர் கனவு.

ஆக, எனது எண்ணம் எல்லாம் அடுத்தக்கட்ட பயிற்சி விடியோ ரெக்கார்டிங்க் என்று YouTube.com மையப்படுத்தி இருக்கிறது என்றுச் சொன்னால், அதன் மூலம் கிடைக்கும் ட்ராபிக் மற்றும் வருவாய் அதிகம் இருக்கும் என்பதனை நீங்கள் தெளிவாக உணர முடியும்.

அப்படிய Youtube.com உள்ளே தான் உங்களையும் அடுத்ததாக புகுந்து, எழுதிய ஆர்டிகளை அடுத்தக்கட்டமாக விடியோவாக அப்லோடிங்க் செய்யுங்கள் என்றுச் சொல்கிறேன்.

GBDgift.காம் பற்றி எழுதிய ஆர்ட்டிகளை இப்பொழுதே செய்து அப்லோடிங்க் செய்ய ஆரம்பித்தால் தான் அடுத்த 10 நாட்களுக்குள் நாம் ஒர் இடத்தினை பிடித்து வருவாய் பார்க்க முடியும்.

ஆன்லை ஜாப், ஆன்லை வேலை என்ற தலைப்பில் விடியோக்களை அப்லோடிங்க் செய்யுங்கள்... 10 இலட்சம் சம்பாதிக்கலாம் என்று அதன் வருவாய் வாய்ப்பினையும், வெறும் 815 இருந்தாலே இப்பணியினை தொடங்கிவிடலாம் என்றும், இலட்சத்தினை சம்பாதிப்பது உண்மை என்று முழுமையான நம்பிக்கையை உருவாக்குங்கள்.

அதுமட்டுமில்லாமல், இன்றைய நபர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆர்ட்டிகளைப் படித்து விவரம் அறிய நினைப்பதில்லை, போன் நம்பர் இருந்தால் பேசி விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆகையால், மொபைல் எண்ணையும் விடியோக்குள் புகுத்திவிட்டால்... விரைவாக ஐந்து நபர்களைப் பெற்றுவிடுவதோடு... உங்களது கீழ் அணிக்கு உதவியினை செய்து அடுத்தக்கட்ட இரண்டாம் வருவாய் மூன்றாம் வருவாய் என அதிகப்படுத்த முடியும்.

விடியோ செய்யத் தெரிந்தவர்கள் உடனே செய்ய ஆரம்பியுங்கள்... 3 நிமிடம் 5 நிமிடம் என்று ஆணித்தரமாக 10 இலட்சம் சம்பாதிக்கலாம் என்று பேசி விடியோக்களை அப்லோடிங்க் செய்யுங்கள்.

நான்கு இமேஜ் தயாரித்து 1 நிமிட விளம்பரமாகவும் செய்து அப்லோடிங்க் செய்யலாம்.

இப்பதிவில் யூடியூப் தளத்தின் பலம் மற்றும் அதனை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதனையே கூறியிருக்கிறேன்... இந்த வழிகாட்டுதல் பதிவே பலரை அதில் கால்பதித்து வெற்றியடைய வைத்துவிடும்.

விடியோ ரெக்கார்டிங்க் செய்து அப்லோடிங்க் செய்தவர்கள், இங்கு பின்னூட்டமாகச் சொல்லலாம்.

விடியோவே செய்யத் தெரியாது என்பவர்க்கும் நமக்குப் போதுமான அளவில் எளிதாக செய்வது பற்றியும் பயிற்சி கொடுக்க தயாராக இருக்கிறேன்.

கோல்டன் மெம்பராக இருப்பின் முதலில் ஆர்ட்டிகள் செய்ய ஆரம்பியுங்கள்... அடுத்ததாக இதனைக் கேளுங்கள்..

இலட்சம் என்பது நாளைய கனவல்ல... நமது நேற்றைய கனவு.. இன்றைய நிஜம்.

ஆகையால், உண்மையாக பத்து இலட்சத்தினைக் கைக்கொள்வோம் என்பதனை அறிந்து அதற்கு தகுந்த உழைப்பினை வெளிக்காட்டுங்கள்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift வொர்க் வெற்றிக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்பாடு

Post by ஆதித்தன் » Thu Oct 15, 2015 1:04 pm

சாந்திவி wrote:[youtube]
:great: :great: :great: :great:

உங்களது முயற்சிக்கு பாராட்டுகள்...

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல உங்கள் முயற்சிகள் யாவும் நாளை தங்களுக்கு எளிதானதாகவும், பிறருக்கு பயனுள்ளதாகவும் மாறி பெருமை சேர்க்கும் என நம்புகிறேன்.

வாழ்த்துகள்.


உங்களுக்கான கூடுதல் தேவைகள் அடுத்தடுத்த பதிவுகளின் வரும்...


:thanks:
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift வொர்க் வெற்றிக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்பாடு

Post by சாந்திவி » Thu Oct 15, 2015 3:30 pm

[youtube]https://www.youtube.com/watch?v=oNlA19E ... detailpage[/youtube]

இந்த வீடியோவை blog'ல் போடலாமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift வொர்க் வெற்றிக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்பாடு

Post by ஆதித்தன் » Thu Oct 15, 2015 3:44 pm

சாந்திவி wrote:[youtube]

இந்த வீடியோவை blog'ல் போடலாமா?
:great: :great:

ஆம், Share பகுதியில் உள்ள Embed code -ஐ ப்லாக் எடிட்டர் பகுதியில் HTML தேர்வு செய்து கொடுத்தால்... ஒகே.

பதிவுகளுக்கு பலமாக இதனை கொடுத்தால் நலம்.

யுடியூப் விடியோவுக்கு description கொடுக்கும் பொழுதே 5 வரியில் முக்கியமானதை விளம்பர யூக்தியில் கொடுத்து ரெபரல் லிங்கினையும் கொடுத்துவிட வேண்டும். விளம்பர யூக்தி மிக முக்கியம்

தலைப்பினை - Online Jobs - Earn 10 laksh in short period.

Free online job training என்று மாற்றி மாற்றி அட்ராக்டிவாக வையுங்கள்...

விடியோவை கூகுள்+ & டூவிட்டர் ஆட்டோ ஷேரிங்க் தேர்ந்தெடுத்துக் கொண்டால்... அங்கும் பதிவாகிவிடும்... அதில் ஹஸ்டேக் #GBDgift கண்டிப்பாக கொடுத்துக் கொள்ளுங்கள்... கூடுதலாக - #onlinejob #freejobtraining #tamilonlinejob என்றும் கொடுத்துக் கொள்ளுங்கள்.

இதுபற்றிய விவரம் மற்றொருமுறையும் விடியோ அப்லோடிங்க் பதிவில் தருவேன்...

படுகை.காம் > padugai.com என G பயன்படுத்தவும்... K கொடுத்தால் பழைய தளத்திற்கு செல்லும் அங்கு இது பற்றிய விவரம் எதுவும் இராது.


போகப்போக இதுவும் உங்களுக்கு பயன்படுத்த வேண்டியது இராது.. உங்களது சொந்த வலைப்பூவினை சொல்லும் அளவிற்கு வளர வேண்டும்.. :ros: .. அதற்கான பதிவே தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறேன்.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift வொர்க் வெற்றிக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்பாடு

Post by சாந்திவி » Fri Oct 16, 2015 2:07 pm

Image
சார் you tube இருந்து mail வந்திருக்கு என்ன செய்ய வேண்டும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift வொர்க் வெற்றிக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்பாடு

Post by ஆதித்தன் » Fri Oct 16, 2015 2:16 pm

இந்த அக்கவுண்டினை அப்படிவே வைத்துக் கொண்டு, youtube-க்காக மற்றொரு அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள்.


சரியான பிரச்சனை என்ன என என்னால் கருத முடியவில்லை... ஏனெனில் நீங்கள் அப்படி ஒன்றும் உடனே ப்ளாக் செய்யும் அளவிற்கு செய்திருக்கமாட்டீர்கள் என கருதுகிறேன்.

கொஞ்ச நாட்கள் description பகுதியில் லிங்க் கொடுக்க வேண்டாம்.

பெயர் GBDgift.com என்று வைக்காமல் online work journey என வைத்துக் கொள்ளுங்கள்
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”