GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாந்திவி » Mon Oct 12, 2015 10:09 pm

இன்று மூன்று பதிவுகள் செய்திருக்கிறேன். neo bux மற்றும் survey.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Mon Oct 12, 2015 10:23 pm

சாந்திவி wrote:இன்று மூன்று பதிவுகள் செய்திருக்கிறேன். neo bux மற்றும் survey.
:great:

link கொடுத்தால் அது சரியாக வொர்க் ஆகிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் ... (ஒன்று எரர்)


நாம் எதிர்பார்க்கு வாசகர்கள் கூகுள் மூலமே... ஆகையால் ஒர் டாபிக்கினை பிரித்து 2 பதிவாக செய்வதனை தவிர்த்திடவும். ஒரே பதிவில் முழு விவரத்தினையும் கொடுத்து மெயின் லிங்க் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒர் மெயின் பதிவு ஒர் தளத்தினை பற்றி எழுதிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், பின்னர் அதற்கு பலம் சேர்க்கும் வகையில் அவ்வப்பொழுது துணைப்பதிவு எழுதலாம்.

ஏதோ ஒர் கீவேர்டில் ப்ளாக் உள்ளே வந்தவர்கள், மெயின் லிங்கினைக் கிளிக் செய்து படித்தால், பணியினை செய்யும் அளவிற்கு விவரம் இருக்க வேண்டும்... அப்பொழுதுதான் நமக்கான கமிஷன் கிடைக்கும்.

கிளிக்சென்ஸ்-இல் சைனப் போனஸ் இருப்பதால் இதனை கொஞ்சம் அழுத்தமாக எழுதி ரிஜிஸ்டர் செய்ய வைக்க வேண்டும்.

பதிவு லிங்குகளை பேஸ்புக்கில் பகிர ஆரம்பியுங்கள்...

தொடரட்டும் ... :ros: :ros: :ros:
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாந்திவி » Thu Oct 15, 2015 7:46 pm

link error சரி செய்துவிட்டேன் ,
2 பதிவுகள் செய்த neobux ஒன்றாக மாற்றிவிட்டேன்
கிளிக்ஸ் சென்ஸ் கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கிறேன்.
2 நாட்களாக இது மட்டும் தான் செய்தேன். என்ன பதிவு எழுதுவது என்று தெரியாத்தால் power pointல் video செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தேன்.
இன்று ஒரு பதிவு செய்திருக்கிறேன் சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Fri Oct 16, 2015 12:40 pm

சாந்திவி wrote:link error சரி செய்துவிட்டேன் ,
2 பதிவுகள் செய்த neobux ஒன்றாக மாற்றிவிட்டேன்
கிளிக்ஸ் சென்ஸ் கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கிறேன்.
2 நாட்களாக இது மட்டும் தான் செய்தேன். என்ன பதிவு எழுதுவது என்று தெரியாத்தால் power pointல் video செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தேன்.
இன்று ஒரு பதிவு செய்திருக்கிறேன் சார்.
:great:

உங்களது எண்ணங்களை பதிவாக மாற்றுவதே நமது முயற்சி..

தெரியல தெரியல என்றுச் சொல்லிக்கூட ஒர் பதிவு எழுதிப் பாருங்களேன்... என்னதான் தெரியலன்னும் நானும் பார்க்க ஆசைப்படுகிறேன்.


எது அதிக வருவாய் கொடுக்கக்கூடியதோ அதனை பதிவில் முன்னே நிறுத்துங்கள்.

ஒருவர் கிடைத்தாலும் அந்த ஒர் நபர் மூலம் எதில் அதிக வருவாய் கிடைக்குமோ அதிலிருந்து தொடங்கி கீழே செல்லும் வழியாக நமது பணிகள் இருக்க வேண்டும்.

எப்பொழுதுமே பதிவுகளில் வாய்ப்புகளை முன்னிறுத்த வேண்டும், தினம் 10 ரூ சம்பாதிக்கலாம் என்று சொன்னீங்க என்று வைத்துக் கொள்ளுங்கள்... அப்படியா தேங்க்ஸ்னு போய்டுவாங்க.. யாரும் செய்யமாட்டார்கள்.

அப்படித்தானே நானும் 10 ரூபா வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னீர்களானால் அது உங்கள் அளவில் உண்மையாக இருக்கலாம், ஆனால் படிப்பவர்க்கான வாய்ப்பு என்பது 10 அல்ல அதற்கும் மேல் இருக்கிறது.. 100 -கூட அதே 15 நிமிடத்தில் சம்பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆகையால், எது நமக்கு பாசிட்டிவோ அதனை மேல் எடுத்துச் சொல்லுங்கள்.. எது நமக்கு நெகட்டிவோ அதனை அப்படியே அமுக்கி வாசியுங்கள்.

தினசரி பதிவு என்பது ஒர் கலை..

ஒர் டாபிக்கினை நீங்கள் எந்தளவுக்கு எளிமையாகச் செய்ய வேண்டும் என்று சிந்திக்கிறீர்களோ அந்த அளவுக்கு மனம் ஏதேனும் சொல்லிக் கொண்டே இருக்கும்... அதனை அப்படியே எழுதுங்கள்.. தவறு என்று எதனையும் கருதவே வேண்டாம். எழுத எழுதத்தான் தவறுகளை திருத்த முடியும்.

ஆரம்பக்கட்டத்தில் எல்லோரையும் படுகையிலேயே பதிவு செய்யச் சொல்வதன் காரணமே, இங்கு தவறுகளை திருத்தி, சொந்தமாக தளம் நடத்தும் பொழுது சிறப்பாக எழுதுவதற்குத்தான்.. ஆனால், பலரும் இதெல்லாம் சர்வ சாதரணம் என்று எண்ணி, தளத்தினை தொடங்கிவிட்டு நடத்த முடியாமல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது கொஞ்சம் கஷ்டமான பணி, அதற்கு ஏற்ப அதிக வருவாயினையும் கொடுக்கக்கூடிய பணி.

GBDgift பற்றி சமீபத்தில் மூன்று பதிவுகள் எழுதியிருக்கிறேன்... அதனை உங்கள் அளவில் கருத்துக்களை எடுத்தும் எழுதலாம்.

தொடர்ந்து முயற்சியுங்கள்...
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாந்திவி » Tue Oct 20, 2015 2:20 pm

sir
இன்று ஒரு பதிவு செய்திருக்கிறேன்.
2 நாட்களாக வீட்டில் cleaning இருந்ததால் எழுதமுடியவில்லை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Tue Oct 20, 2015 3:52 pm

சாந்திவி wrote:sir
இன்று ஒரு பதிவு செய்திருக்கிறேன்.
2 நாட்களாக வீட்டில் cleaning இருந்ததால் எழுதமுடியவில்லை
லெட்சுமிக்கான வரவேற்பு சிறப்பாக நடக்கட்டும், நவராத்திரி வாழ்த்துகள் :ro:

=============================================================

:great:

தினசரி பதிவுக்கு, நாம் புதுமையாக யோசிக்க வேண்டும் மற்றும் மற்றவர்கள் கட்டுரைகளை படிப்பதில் தனது கருத்து என்பதனைக் கொண்டு மேலெடுத்து எழுதணும் அவ்ளதான்.

ப்ரோக்கிராம் என்றுப் பார்த்தால் அதனை இன்னும் எளிமைப்படுத்துவது என்று சிந்தித்தாலும் 1 சைட் பற்றியே 10 டாபிக் வந்துவிடும்.

நாமே நாம் செய்யும் பணிகளை மறந்துவிட்டாலும் பணம் வராது.

அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை என்ற வரிசையில் பீடர்மேட்ரிக்ஸ், பேய்டுவேர்ட்ஸ், மைட்ராபிக்வேல்யூ போன்ற செய்யும் தளங்களை மறந்திருக்க கூடாது.

தாங்கள் செய்யும் தளங்கள் அனைத்துமே தங்களால் நம்பப்பட்டதே... அவற்றில் தன்னம்பிக்கையுடன் வேலை செய்தால் மட்டுமே காசு வரும்.

முயற்சியுங்கள்...
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”