GBDgift.com வெப்சைட்டில் இலட்சம் சம்பாதிப்பது எப்படி?

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GBDgift.com வெப்சைட்டில் இலட்சம் சம்பாதிப்பது எப்படி?

Post by ஆதித்தன் » Mon Sep 28, 2015 1:09 pm

Image
இலட்சம் ரூபாய் சம்பாதிக்கணும் என்று ஆசைப்படுவது மிக எளிது. அப்படி, ஆசைப்படுவதனை அடைய திட்டமிட்டு செயல்படுவது என்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்... இருந்தாலும், ஆசைப்பட்டது வேண்டும் என்றால் கொஞ்சம் முயற்சி செய்வதில் சின்ன கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்ள முடியும்.

எல்லோர்க்கும் மகிழ்ச்சியாக இருக்கத்தான் பிடிக்கும், ஆனாலும் மகிழ்ச்சியை அடைவதற்கு நாம் கொஞ்சம் சோகத்தினை சந்தித்துத்தான் ஆக வேண்டும்... அல்லது மிக மிகப் பொறுமையாக இருக்க வேண்டும். இதை எல்லாம் நம் வாழ்க்கையில் கண்கூடாக பார்க்கலாம், ஆனாலும் நாம் அதனை சரியாக சிந்தித்து திரும்பிப் பார்ப்பதே கிடையாது. ஏனென்றால் முன்னால் இருக்கும் பிரச்சனையே பல இருக்க, பின்னால் இருப்பதனை யோசிப்பதற்கு எப்படி நேரம் கிடைக்கும்? இருந்தாலும் சில உண்மைகளை உணர்ந்து அதற்கு தகுந்தாற் போல் செயல்பட்டால் மட்டுமே இலக்கினை நோக்கி பயணிக்க முடியும்.

GBDgift.com work பொறுத்தவரைக்கும், நமது இலக்கு பத்து இலட்சம் ரூபாயினை அடைவதுதான். அப்படி பத்து இலட்சத்தினை அடைவதற்கு நாம் செய்யும் முதலீடு என்று பெரிதாக எதுவும் கிடையாது ஒர் சின்ன செலவு ரூ.815 மட்டுமே.

வெறும் 815 ரூபாய் போட்டு எப்படி சார் பத்து இலட்சத்தினை சம்பாதிக்க முடியும்? என்று ரொம்ப எல்லாம் யோசிக்க வேண்டாம். இது முதலீடு அல்ல...Giving.. ..நாம் பத்து இலட்சத்தினை சம்பாதிக்க இருப்பது அதனை மையப்படுத்தி வேலை செய்வதன் மூலம் மட்டுமே.

வேலையை முழு மனதுடன் தினம் செய்வதன் மூலம் உறுதியாக வருவாய் பார்க்கலாம். அதிலும் ஆன்லைன் ஜாப் என்பது கொஞ்சம் வித்தியாசமானது, நமது சொந்தத் தொழில் மாதிரி. ஆகையால் வேலை செய்வது என்பது நமக்காகத்தான்... அதற்கான கூலியை நம்மிடம் இருந்துதான் பெற வேண்டும். அந்த கூலி என்பது நமது சரியான திட்டமிடுதல்.

சரியான திட்டமிடுதல் இல்லாவிட்டால் ஆன்லைன் ஜாப்பில் வெற்றி பெறுவது என்பது அத்தனை சுலபமல்ல. ஆனால், GBDgift தளத்தினைப் பொறுத்து வரைக்கும் திட்டமிடுதலை நானே உங்களுக்கு வழங்கிவிடுவேன்.

கடந்த மாதம் தினம் 10,00,000 என்ற தலைப்பில் ஒர் டாபிக்கினை தொடங்கினேன்... அப்படி தினம் பத்து இலட்சம் சம்பாதிக்காவிட்டாலும் கண்டிப்பாக ஒர் வருடத்தில் பத்து இலட்சத்தினை கைக் கொள்ள வேண்டும் என்பது மிக உறுதியாக இருக்கிறேன்.

அவ்வாறு பத்து இலட்சத்தினை சம்பாதிக்க என்ன ஜாப் செய்யலாம் என்று Forex, HYIP, PTC, MATRIX மற்றும் Affiliate என ஐந்துவிதமான வருவாய் வாய்ப்புகளை கடந்த ஒர் மாதத்துக்கும் மேலாக யோசனை செய்து, கடைசியில் மேட்ரிக்ஸ் பணியினை கையில் எடுத்திருக்கிறேன்.

படுகை.காம்-இல் ஆன்லைன் ஜாப் பயிற்சியினை முழுமையாகக் கொடுத்திருந்தாலும், கொடுக்கப்பட்ட தகவல்களை சரியாக புரிந்து செயல்படாத காரணத்தினால் பெரும்பான்மையானவர்கள் சரியான வருவாயினை பெற முடியாமல் இன்றும், குறைந்த அளவிலான பணம் கொடுக்கும் பணியினையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர் தினமும் படுகையில் அக்டிவாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் எந்தப் பணியினை எப்படி செய்வது என்று பின்னால் இருந்து... ஆபிசில் வேலை வாங்குவது போல வேலை வாங்காத காரணத்தினால்.. ஏதோ அவர்களுக்கு தெரிந்தது என்று எதையாவது செய்து... ஏதோ கொஞ்சம் வருவாய் பார்க்கிறார்கள்.. சிலர் நன்றாக சம்பாதிக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரைக்கும், GBDgift.com தளத்தினை மையப்படுத்தி சரியாக பணியினைச் செய்தால்... ஒரே கல்லில் பல மாங்காய்களை கைப்பற்ற முடியும். அதன் முதன்மை இலக்கு 50 நபர்களுக்கு பயிற்சி கொடுத்து ஒர் இலட்சம் ரூபாயினை உறுதியாக கைப்பற்ற வைப்பது.

50 நபர்களுக்கும், ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்து , 6 மாதத்திற்குள் அவர்களை 1 இலட்சம் ரூபாய்க்கு தகுதியானவர்களாக மாற்றிவிட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

இதுவரை 4 நபர்கள் மட்டுமே ரூ.815 செலுத்தி, இந்த GBDgift.com பயிற்சிக்கு என்னுடன் கைகோர்த்திருக்கிறார்கள்... அடுத்த பத்து நாட்களில் பயிற்சியினை தொடங்க வேண்டும்... அதற்குள் எத்தனை நபர்கள் கை கோர்ப்பார்கள் என்பது தெரியவில்லை. குறைந்தது, 20 நபர்கள் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.

இப்பயிற்சியில் கலந்து கொண்டு தினம் 1 மணி நேரம் ஒதுக்கி, சொல்வதனை சரியாகச் செய்பவர்கள்.. கண்டிப்பாக ஆன்லைன் ஜாப்பில் ஒர் நிரந்த வருவாயினை பெற முடியும்.

ஒர் டிப்ளமோ கோர்ஸ் படிப்பதாக நினைத்துக் கொண்டு... தினம் இதற்கு நேரத்தினை ஒதுக்கினால்... சொல்லுவதனை முழு நம்பிக்கையோடு செய்தால், கண்டிப்பாக இலட்ச ரூபாய் உறுதி.

GBD gift பயிற்சியில் இணைந்து ஆன்லைன் ஜாப் செய்ய தயாராக இருப்பவர்கள் விரைவாக சேர்ந்து கொள்ளுங்கள்.

எப்பொழுதும் போல... விருப்பம் உள்ளவர்களுக்கே விரும்புவை எப்படியும் கிடைக்கும் என யாரையும் நிர்பந்தம் செய்யாமல் பதிவிடுகிறேன்... கோல்டன் மெம்பர்கள், இத்திட்டத்தில் சேர விருப்பம் இல்லாவிட்டாலும், கொடுக்கும் பயிற்சி என்பது திறந்தவெளிதான்.. ஆகையால் GBDgift.com பற்றி எழுதும் ஒவ்வொரு டாபிக்கையும் கவனத்துடன் படியுங்கள், படித்து செயலாக்கம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்... ஏனெனில் அப்பயிற்சி வெறும் GBDgift.com தளத்திற்கானது மட்டுமல்ல,- ஒரே கல்லைக் கொண்டு பல மாங்காய்களை அடிப்பதற்கான அஸ்திரம்.

இப்பயிற்சியில் என்னோடு சேர்ந்து நான் சொல்வதனை சரியாக பின்பற்றி செய்வோர்களை, அடுத்தக்கட்டமாக தேர்ந்தெடுத்து உறுதியாக மாதம் இவ்வளவு என்று சம்பளம் கொடுக்கக்கூடிய பணிக்கும், வீட்டிலிருந்தே செய்யும் அளவிற்கு பக்குவப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.... ஆகையால் சரியாக வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

:ros:
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”