$12.00 Payment - GBDgift.com invitation Gift

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

$12.00 Payment - GBDgift.com invitation Gift

Post by ஆதித்தன் » Sat Sep 26, 2015 6:27 am

Image

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து அப்படின்னு அழகான பழமொழி சொல்லுவாங்க... இதற்கு பொருள் என்னவோ கையைத்தான் சுட்டும், ஆனாலும் நம்ம ஆளுங்க கொடுப்பாங்க பாருங்க விளக்கம்... ரொம்ப பொறுத்தமா இருக்கும்.

மேட்ரிக்ஸ் தளத்தினைப் பொறுத்த வரைக்கும் இதற்கென்றே ஒர் குறிப்பிட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்... அவர்கள் எப்ப சைட் லாஞ்ச் ஆவுது என்றுதான் பார்த்துக் கொண்டிருப்பார்கள், உடனே சேர்ந்துவிடுவார்கள். இவர்களுக்கு சைட் புல்லா அப்டேட் ஆவல என்பதில் கவனம் கிடையாது... நமக்கு முன்னாடி மற்றவங்க சேர்ந்து பிறரை சேர்த்துவிடக்கூடாது என்பதுதான். ஆகையால், டக்குன்னு சேர்ந்து, மற்ற லீடரையும் இன்வைட் செய்து தனக்கு கீழே சேர்ப்பதுதான் இவர்களது முதல் கவனம்.

GBDgift.com தேவையான நபர்கள் 5 நபர்தான் என்பதால் பர்ஸ்ட் ரவுண்டிலேயே 12 டாலர் போட்டு கிடைக்கும் 60$-இல் 40$ உறுதியான இலாபமாக பெற்றுவிடலாம்.

அதிலும் குறிப்பாக இங்கு இருப்பவர்கள் எவரேனும் வாய்ப்பினைப் பயன்படுத்தட்டும் என்று சைட் ரெடி ஆவதற்கு முன்பே அலர்ட் கொடுத்திருந்தேன்... ஏனெனில், இங்கு .. Early Flyers is the Best Player .. இலாபத்தினை மிக விரைவாக பார்க்க முடியும்.

தற்பொழுது தளத்தினை அறிந்தவர்களுக்கு போதுமான அளவு மாற்றம் செய்துவிட்டேன்... இனி கொஞ்சம் கொஞ்சமாக புதிய நபர்களைக் கவரும் விதமாக டிசைன் செய்ய வேண்டும்... அதற்குள் லீடர்களை கைக்குள் சேர்த்துக் கொள்வது என்பது புத்திசாலித்தானம்.

GBDgift தளம் மூலம் நஷ்டம் என்பதற்கு வாய்ப்பே கிடையாது... இப்பவே சேர்ந்து, முக்கிய தளங்களில் இலவச விளம்பரம் பயன்படுத்திக் கொண்டால் நல்ல லீடர் மூலம் அதிக வருவாய் பார்க்கலாம்.

லீடர்கள் சேர்ந்தப் பின்னர் சேர்ந்தால் பொறுமையாக ப்ளாக் ப்ரோமோட்டிங்க் வழியாக 40$ பிராபிட்டினை உறுதியாகப் பார்க்க முடியும்... இதற்கான ஆர்ட்டிகள் & விடியோ கிளிப் அனைத்தும் ஒவ்வொன்றாக தயாரித்து வழங்கப்படும்.

நான் இதுவரையில் இரண்டு தளத்தின் இடத்தினை மட்டுமே பிடித்துள்ளேன். EMS, Mytrafficvalue, facebook என லீடர் இருக்கும் பல இடங்களுக்குள் இன்னும் கால் வைக்கவில்லை. .. விரைவாக சேர்ந்து பயன் பெறுங்கள்...
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: $12.00 Payment - GBDgift.com invitation Gift

Post by satkunan » Sat Sep 26, 2015 8:15 am

தங்களின் கிழே சேர்வதற்குரிய லிங்கை தாருங்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $12.00 Payment - GBDgift.com invitation Gift

Post by ஆதித்தன் » Sat Sep 26, 2015 8:17 am

satkunan wrote:தங்களின் கிழே சேர்வதற்குரிய லிங்கை தாருங்கள்
http://www.gbdgift.com/?siva
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: $12.00 Payment - GBDgift.com invitation Gift

Post by சாந்திவி » Sat Sep 26, 2015 1:31 pm

சார்
நான் இதில் சேர் விரும்புகிறேன் எனக்கு லிங்க் தாருங்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $12.00 Payment - GBDgift.com invitation Gift

Post by ஆதித்தன் » Sat Sep 26, 2015 2:06 pm

சாந்திவி wrote:சார்
நான் இதில் சேர் விரும்புகிறேன் எனக்கு லிங்க் தாருங்கள்

http://www.gbdgift.com/?siva
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: $12.00 Payment - GBDgift.com invitation Gift

Post by சாந்திவி » Sat Sep 26, 2015 3:31 pm

சார் நான் இந்த லிங்கில் register செய்து payment அனுப்பிவிட்டேன். (payza account)
payment details submit செய்துவிட்டேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $12.00 Payment - GBDgift.com invitation Gift

Post by ஆதித்தன் » Sat Sep 26, 2015 3:57 pm

சாந்திவி wrote:சார் நான் இந்த லிங்கில் register செய்து payment அனுப்பிவிட்டேன். (payza account)
payment details submit செய்துவிட்டேன்

Your Gift Approved ...

ரெபரல்/ப்ரோமோசன் வொர்க் பண்ண ஆரம்பிக்கலாம்
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Re: $12.00 Payment - GBDgift.com invitation Gift

Post by சரவணா » Mon Oct 26, 2015 11:21 pm

GBDGIFT PLAN இல் நான் JOIN செய்ய என்னிடம் இந்தியன் ரூபாய் உள்ளது 12$ இந்திய ரூபாய் இல் எவ்வளவு உங்க அக்கௌன்ட் க்கு பணம் அனுப்ப வேண்டும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $12.00 Payment - GBDgift.com invitation Gift

Post by ஆதித்தன் » Tue Oct 27, 2015 2:03 am

சரவணா wrote:GBDGIFT PLAN இல் நான் JOIN செய்ய என்னிடம் இந்தியன் ரூபாய் உள்ளது 12$ இந்திய ரூபாய் இல் எவ்வளவு உங்க அக்கௌன்ட் க்கு பணம் அனுப்ப வேண்டும்
ரூ.800

வங்கி விவரம் பார்க்க > http://www.padugai.com/job/sbi.htm
aara
Posts: 2
Joined: Thu Nov 12, 2015 1:49 pm
Cash on hand: Locked

Re: $12.00 Payment - GBDgift.com invitation Gift

Post by aara » Thu Nov 12, 2015 2:31 pm

ஆதித்தன் wrote:
satkunan wrote:தங்களின் கிழே சேர்வதற்குரிய லிங்கை தாருங்கள்
http://www.gbdgift.com/?siva
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”