தயவுசெய்து உதவி
-
- Posts: 49
- Joined: Fri Oct 16, 2015 7:49 pm
- Cash on hand: Locked
தயவுசெய்து உதவி
Sir
வேலை செய்கிறேன் தற்சமயம் €14.00 உள்ளது widraw செய்கயில் 10 direct referral active வாக இருந்தால் தான் payout request என்று வருகிறது
தயவுசெய்து 10 பேர் referral ஆக உதவி செய்யுங்கள்
Register mattum seithal pothum

- khan979
- Posts: 95
- Joined: Mon May 11, 2015 1:04 am
- Cash on hand: Locked
Re: தயவுசெய்து உதவி
Enna thalam
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: தயவுசெய்து உதவி
scam site. trusted site epatelaam conditions poota maataanga
-
- Cash on hand: Locked
Re: தயவுசெய்து உதவி
Active என்றால் என்ன என்பதற்கு அந்த தளத்தில் ஏதாவது நிபந்தனை உள்ளதா என்று பார்க்கவும். இம்மாதிரி நிபந்தனை போடும் தளங்கள் வேறு எங்காவது அதற்கு ஒரு புரியாத அல்லது வித்தியாசமான விளக்கம் கொடுத்திருப்பார்கள்.manikannan wrote:Sir
வேலை செய்கிறேன் தற்சமயம் €14.00 உள்ளது widraw செய்கயில் 10 direct referral active வாக இருந்தால் தான் payout request என்று வருகிறது
தயவுசெய்து 10 பேர் referral ஆக உதவி செய்யுங்கள்
Register mattum seithal pothum
"Active" என்பதும் "ரிஜிஸ்டர் மட்டும் செய்தால் போதும்" என்பதும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை.
-
- Cash on hand: Locked
Re: தயவுசெய்து உதவி
சற்று நேரம் முன் இந்த பதிவில் பார்த்த போது brainbux என்று கூறியதாக நினைவு.
அந்த தளத்தின் விதிமுறைகளை பார்த்தால் J.Johnson என்பவர் நடத்தும் தளம் போல உள்ளது. அது உண்மை என்றால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அந்த தளத்தின் விதிமுறைகளை பார்த்தால் J.Johnson என்பவர் நடத்தும் தளம் போல உள்ளது. அது உண்மை என்றால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-
- Posts: 1
- Joined: Sun Jun 19, 2016 6:10 pm
- Cash on hand: Locked
Re: தயவுசெய்து உதவி
Hi Team,
i joined today itself.could you help me what is the next step.
please let me know,i will proceed next step.
i joined today itself.could you help me what is the next step.
please let me know,i will proceed next step.
-
- Posts: 49
- Joined: Fri Oct 16, 2015 7:49 pm
- Cash on hand: Locked
Re: தயவுசெய்து உதவி
இந்த தளம் தான் instant payout என்று தான் இருக்கு ஆனால் widrew கொடுக்கயில் 100 ptc click your request payout
என்று வந்தது நான் 100 ptc click 10 நாட்கள் click செய்தேன் இப்பொழுது widraw கொடுத்தால் 10 direct referral active your payout reqst என்று வருகிறது
என்று வந்தது நான் 100 ptc click 10 நாட்கள் click செய்தேன் இப்பொழுது widraw கொடுத்தால் 10 direct referral active your payout reqst என்று வருகிறது
-
- Posts: 49
- Joined: Fri Oct 16, 2015 7:49 pm
- Cash on hand: Locked
Re: தயவுசெய்து உதவி
Hai sir government laptop Rs.6500 2gp ram 320gb hdd வாங்கலாமா சார் பிடிசி வேலைக்கு சிறந்தா? Modam internet உபயோகிக்க முடியுமா சார் ?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: தயவுசெய்து உதவி
இம் சிறந்தது . modam பயன்படுத்தலாம்manikannan wrote:Hai sir government laptop Rs.6500 2gp ram 320gb hdd வாங்கலாமா சார் பிடிசி வேலைக்கு சிறந்தா? Modam internet உபயோகிக்க முடியுமா சார் ?