தினப்பதிவுகள்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
தினப்பதிவுகள்
செலவுக்கு வேணும் காசு: அதற்கு வேணும் பதிவு
ஐந்து பதிவுகளுக்கு 100ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅது எப்படி?
ஐந்து பதிவுகளுக்கு 100ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅது எப்படி?
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: தினப்பதிவுகள்
என்ன ஆதித்தன் சார் இதை பார்க்க வில்லையாஆஆஆஆஆஆஆஆஆஆ
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: தினப்பதிவுகள்
பாக்கவில்லை போலும். பார்க்கட்டுமே இனியாவது
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: தினப்பதிவுகள்
என்ன அருந்தா இது நிஜமாலுமே வா.ஐந்து பதிவுகளுக்கு 100ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅது எப்படி?
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: தினப்பதிவுகள்
போட்டது லக்சுமியம்மா பதில் நானா? ஆதிய கேளுங்க
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: தினப்பதிவுகள்
யாராவது இதை ஆதித்தன் சார் பார்வையில் படும் படி செய்யுங்களேன்....பார்க்கமாட்டேன் என்கிறாரே
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: தினப்பதிவுகள்
இருங்க ஆதி வருவார் இன்னிக்கு பதில் கிடைக்கும் கவலை வேண்டாம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினப்பதிவுகள்
மன்னிக்கவும் லெட்சுமியம்மா, இப்பொழுதுதான் அருந்தாவின் பி எம் மூலம் வந்தேன். ஏனோ பார்க்காமலே விட்டுவிட்டேன், மன்னிக்கவும்.
நல்லதொரு கேள்வி, ஆனால் பதிலை செயலில் காட்டலாம் என நினைக்கிறேன்.
இப்போதைக்கு நீங்கள் சரியாகத்தான் செய்து வருகிறீர்கள், ஆகையால் கூடிய விரைவில் நீங்கள் தினம் ரூ.100 சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
முக்கியமாக, ஆன்லைன் ஜாப் சம்பந்தமாக உங்களது கருத்து, கட்டுரை, விளக்கம் என பெரிய பதிவுகளை தொடங்க ஆரம்பியுங்கள். அதுதான் சம்பாதிக்க முக்கியம்.
எப்படி?muthulakshmi123 wrote:செலவுக்கு வேணும் காசு: அதற்கு வேணும் பதிவு
ஐந்து பதிவுகளுக்கு 100ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅது எப்படி?
நல்லதொரு கேள்வி, ஆனால் பதிலை செயலில் காட்டலாம் என நினைக்கிறேன்.
இப்போதைக்கு நீங்கள் சரியாகத்தான் செய்து வருகிறீர்கள், ஆகையால் கூடிய விரைவில் நீங்கள் தினம் ரூ.100 சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
முக்கியமாக, ஆன்லைன் ஜாப் சம்பந்தமாக உங்களது கருத்து, கட்டுரை, விளக்கம் என பெரிய பதிவுகளை தொடங்க ஆரம்பியுங்கள். அதுதான் சம்பாதிக்க முக்கியம்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: தினப்பதிவுகள்
நன்றி ஆதித்தன் சார்,எனக்கும் கொஞ்சம் இன்கம் வந்தால் சந்தோஷமாக செயல்படமுடியும்.
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: தினப்பதிவுகள்
இதை,இதை,இதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.muthulakshmi123
நன்றி ஆதித்தன் சார்,எனக்கும் கொஞ்சம் இன்கம் வந்தால் சந்தோஷமாக செயல்படமுடியும்.