பொது இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அல்லது பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களை படுகையில் பகிர்ந்து கொள்ள Img என்ற BBcode-க்குப் பதில் photo என்ற BBCode-ஐப் பயன்படுத்துவதன் மூலம் உறுப்பினர் அல்லாத வாசகர்களும் பார்க்கும் வண்ணம் இருக்கும். ஆகையால் பணம் ஆதாரம் போன்ற பதிவுகளில் இடும் படங்களை photo என்ற புதிய பிபிகோடு மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
photo பிபிகோடுக்கு நடுவே படத்தின் சரியான முகவரி கொடுத்தால் சரி.
Code: Select all
[photo]http://images.snoork.com/images/2306840031_skathilogo2.png[/photo]