ஏற ஏற வாங்க 5 டாலர் பிட்டோரண்ட்
Posted: Sat Feb 17, 2024 12:54 pm
கடந்த மாதத்தில் பிட்டோரண்ட் விலை 40% சரிந்து கீழே சென்றது. தற்பொழுது அது மேலே எழும்ப ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் தொடர்ச்சியான முதலீட்டை தொடர்வதற்கு குறைந்த விலையில் கிடைக்கும் கிரிப்டோ காயின் என்பது பிட்டோரண்ட் என்பதால், அதிலும் இன்றும் கூடுதலாக ஐந்து டாலர் முதலீடு செய்தாகிவிட்டது.
அடுத்தடுத்து முதலீடு செய்து, பெரிய இலாபத்தினை அடுத்த வருடத்தில் எடுக்கலாம்.
103 X 4864077 BTTC 5 USD
அடுத்தடுத்து முதலீடு செய்து, பெரிய இலாபத்தினை அடுத்த வருடத்தில் எடுக்கலாம்.
103 X 4864077 BTTC 5 USD