Page 1 of 1

மீமீ இறங்கு முகம்

Posted: Tue Jan 23, 2024 10:42 am
by ஆதித்தன்
மீமீ ஸிபா காயின் இறங்கு முகமாய் கீழ் நோக்கி சரிகிறது... இதன் தொடர்ச்சி மேலும் இருக்க வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது. ஆகையால் வேடிக்கை பார்த்துவிட்டு அடுத்த வாங்கலை தொடங்கலாம் என இன்றைய நிலையில் வாங்கவில்லை.

இது ஒருவகை மனநிலை தடங்கல் தான்... இருந்தாலும் என் நிலை இது.

சிஸ்டம் சொல்றத கேட்கிறது கிடையாது.

நீங்கள் சிஸ்டப்படி தினமும் ஒரு வாங்கல் செய்யலாம்.