Page 1 of 1

கோடி வாங்கியாச்சு

Posted: Mon Jan 22, 2024 9:28 pm
by ஆதித்தன்
பஞ்சமீ காயின் பிட்டோரன்ட் பத்து டாலர்க்கு வாங்கியாச்சு..

88 x 10
11313000

விலை குறையுது குறையுது குறைந்து கொண்டே போக ... மீண்டும் ஓர் வாங்கல் போட்டாச்சு..

ஒரு கோடி வாங்கியாச்சு..

கோடி ரூபாயாக கிடைச்சா ரொம்ப சந்தோஷம்