Page 1 of 1

சம்பாதிக்க QI 10 டாலர்

Posted: Fri Dec 08, 2023 8:14 pm
by ஆதித்தன்
QI 10 டாலர் அப்டின்னு சொன்னா புரியும்... ஏதோ கிரிப்டோ காயின் பத்து டாலர்க்கு வாங்கியாச்சு..

ஆமா.. இப்போ கிரிப்டோ மார்க்கெட் ஏறுமுகமா இருக்கு வாங்க வாங்க இலாபம்..

அதான் விலை குறைச்சலா இருக்கிற காயின் பார்த்து வாங்குறேன்.. நல்ல இலாபம் கிடைக்கட்டும்னு வேண்டிக்குவோம்.