Page 1 of 1

Turn 50$ into 500$ in 10 days பத்து நாள்ல 40000 ரூபாய்

Posted: Tue Dec 05, 2023 4:51 pm
by ஆதித்தன்
பத்து நாள்ல நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.. அதுக்கு 5000 ரூபாய் பணம் இருந்தால் போதும்.

அவ்வப்போது எனக்கு ஸ்கிரீன் ஷாட் ப்ரூஃப் வந்துட்டு இருக்கிறது.

கிரிப்டோ டிரேடிங் ல சாத்தியம் என்பது நல்லா தெரியும். இருந்தாலும் அதுல ஒரு ரிஸ்க் இருக்கும். ஆகையால் நான் செய்வதில்லை.

தியாரிட்டியா மார்க்கெட் அனலைசிஸ்ல பார்த்தால் 10 நாள்ல 5000 டிரேடிங் ல போட்டு 40000 சம்பாதிக்க முடியும் என்பது நல்லாவே தெரிந்தது.

ஒவ்வொரு நாளும் மார்க்கெட் 10 டூ 30 பிரசன்ட் மூவ் ஆகுது.

முயற்சி செய்தால் முடியும்.

புத்திசாலித்தனமாக நட்சத்திரம் ஆகிடலாம் ஓவர் நைட்ல... முயற்சி செய்ங்க..