பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ஆதித்தன் » Sun Jun 07, 2015 11:10 pm

neo -வில் இன்று வாங்கிய இன்ஸ்டண்ட் பேமண்ட் ப்ரூப்

Image
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by சாந்திவி » Mon Jun 08, 2015 12:07 pm

வாழ்த்துக்கள் sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ஆதித்தன் » Mon Jun 08, 2015 12:18 pm

marmayogi wrote:Congrats sir
சாந்திவி wrote:வாழ்த்துக்கள் sir
சாந்தி wrote:Congrats...
அனைவருக்கும் நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

neo தளத்தில் இத்தனை இலாபமா?

Post by ஆதித்தன் » Wed Jun 10, 2015 11:46 pm

Image
நான் புதியதாக களம் இறங்கியிருக்கும் தளம், பழமையான நியோ. சைட் லிங்க் > http://www.padugai.com/neo
சேர்வதற்கு இந்த லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். http://www.padugai.com/neo

ஆரம்பத்தில் சரியாக கணக்கீடு செய்யாமலும், சிறுகச் சிறுக ரெண்டல் செய்தமையாலும், சரியாக மெயிண்டெயின் செய்ய வேண்டும் என்று ஆட்டோ பே.. ரீசைக்கிள் என்று ரெபரலுக்கு செலவு செய்து கடைசியில் மிச்சமில்லை. குறிப்பாக, க்ளிக் செய்யாதவர்களை கைவிட்ட காரணத்தினாலே நஷ்டம் வந்துவிட்டது.

தற்பொழுது, ரீசைக்கிள், ஆட்டோபே ஆகியவற்றினை மறந்து... கொடுப்பதனைக் கொடு... க்ளிக் செய்யாவிட்டால் நீயே இலவச ரீசைக்கிளைச் செய்துகொள், எனக்கு எண்ணிக்கை மட்டும் போதும் என்றக் கான்சப்ட்டில்... மீண்டும் களம் இறங்கியிருக்கிறேன்.

இதில் குறிப்பாக கடந்த 15 நாட்களில் இலவச மெம்பராக பார்த்த ரிப்போர்ட்படி ஆவ்ரேஜ் இலாபம்தான் வந்திருக்கிறது.

ஒர் மெம்பர் 0.20 செண்ட்க்கு வாடைக்கு எடுக்கிறோம் என்றுச் சொன்னால், அதன் ஆயுட்காலம் 30 நாட்கள். ஒர் நாளைக்கான செலவு 0.20/30= 0.0067 .

ஒர் கிளிக் செய்தால் கிடைக்கும் தொகை 0.005

சராசரியாக 1.34 கிளிக் செய்தால் கிடைக்கும் தொகையானது ரெபரல் செலவுக்கான தொகை 0.0067 கிடைத்துவிடுகிறது.

இலவச மெம்பர் 300 ரெபரல்களை வாடகைக்கு எடுக்க முடியும்.

300 ரெபரல்களுக்கான செலவு 60$

சாராசரி 1.45 க்ளிக் கிடைத்தால் கூட செலவு போக மிச்ச க்ளிக் 0.11 இருக்கிறது.

0.11 இன் மூலம் தினசரி இலாபம் = 300*0.11*0.005 = 0.165 $

ஒர் நாளைக்கு 0.165 என்றால் 30 நாளைக்கு , $ 4.95

ஒர் மாதத்திற்கு 5 டாலர் இலாபம் கிடைக்கிறது.

நாம் போட்டது 60$ இதற்கு கிடைத்திருக்கும் இலாபம் 5$.

அதாவது 8% இலாபம். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் இன்வஸ்ட்மெண்ட் ரிட்டனோடு சேர்ந்து வருவதால் கம்பவுண்ட் வட்டிக்கு வாய்ப்புக் கொடுத்தால் 10% கூட போட்டுக்கலாம்.

கடனே 3%-க்கு கிடைக்கும் பொழுது, வருவாய் 8% என்றால் அதில் முதலீடு செய்வதில் தவறில்லை.

நான் காட்டியது குறைந்தப்பட்ச கணக்கீடுதான்... சராசரியாக 1.50 க்ளிக் கிடைக்கிறது.

மாதம் 5$ முதல் 7$ இலவச மெம்பராக இருந்து 300 ரெபரல்களை மெயிண்டெயின் செய்வதன் மூலம் பார்க்கலாம். ஜஸ்ட் 3 நிமிட வேலை மூலம் நெட் பில்லைக் கட்டக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

மெயிண்டெயின் செய்வது என்றால்... ஆட்டோபேயோ...ரீசைக்கிளோ இல்லை. சரியாக அனைவரையும் ரினியூவல் செய்திடுதல் வேண்டும்.. ரினியூவல் செய்யவில்லை என்றால் எக்ஸ்பரி சார்ஜ் 2 செண்ட் போட்டு இலாபதில் கட் செய்திடுவார்கள். மொத்தம் கொடுத்த இலாபமே அந்த 2 செண்ட் தான்.. நீங்க கிளிக் செய்யலன்னு.. இந்த ரெபரலை விட்டுட்டு வேறு ஒர் ரெபரலை வாடகைக்கு எடுத்தால் காசு போய்டும்.

இது தெரியாமல் நான்.. க்ளிக் செய்ல.. க்ளிக் செய்லன்னு விட்டுட்டு புதுசு புதுசா ரெபரல் எடுத்துக்கிட்டே இருந்துட்டு கடைசியில் இலாபம் இல்லைன்னு வெளியில் வந்துவிட்டேன்.

20 டாலர் மாதம் இலாபம் பார்க்கணும்னா 30% டிஸ்கவுண்ட் பேக்கேஜ் 240 நாள் அக்டிவேட் செய்தால் 20 டாலர் மாதம் இலாபம் பார்க்கலாம்.


============================================================


இலவச மெம்பரிலிருந்து Golden member-கு சென்றால் அப்படியே தலைகீழாக ஆவ்ரேஜ் மாறிவிடும்... 1.50 ஆவ்ரேஜ் என்றால் அது 0.85 வந்தாலே இலாபம் தான். ஏனென்றால் ரெபரல் க்ளிக் மதிப்பு 0.01 ஆக கிடைக்கிறது.

இங்கு கிளிக் மதிப்பின் மூலம் அதிகம் இலாபம் கிடைக்காது என்பதனை முந்தைய கோல்டன் அனுபவம் கற்றுக் கொடுத்துவிட்டது.

இலாபத்தினை அதிகரிக்க ரெபரல்களின் எண்ணிக்கையைத்தான் கூட்டி ஆகவேண்டும்.

ஆனால் ரெபரல் எண்ணிக்கையை கூட்டுவதில் பெரும் சிக்கல் என்பதனை அனுபவித்த அனைவரும் அறிந்ததே. அதனை அனுபவித்து 1 வருடத்தினை செலவிட்டால் மட்டுமே.. அடுத்த வருடத்திலிருந்து இலாபத்தினை பார்க்க முடியும் என்று இதுவரையிலும் நியோவில் சம்பாதித்தவர்கள் காட்டிக் கொண்டிருக்கும் உண்மை.

=========================================================================

நியோவில் இலவச மெம்பராக இருப்பவர்கள்.. 60 டாலர் போட்டு, 300 ரெபரல்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

சரியாக ஒவ்வொரு மாதமும் வரும் தொகையினைக் கொண்டு அவர்களை ரினியூவல் செய்துவிட்டு மீதம் இருப்பதனை இலாபமாக பேஅவுட் வாங்கிக் கொள்ளுங்கள்.

நியோ நிலையான தளமாக உருப்பெற்றுவிட்டதால்... இதன் மூலம் ஒர் 5 நிமிடத்தினை தினம் ஒதுக்கி ஒர் 10 டாலர் வருவாய்க்கு வழிவகுக்கலாம்.

இப்படி பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் நமது வருவாய் தொகையும் அதிகரிக்கும்.

சைட் லிங்க் > http://www.padugai.com/neo
சேர்வதற்கு இந்த லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். http://www.padugai.com/neo
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: neo தளத்தில் இத்தனை இலாபமா?

Post by ஆதித்தன் » Fri Jun 12, 2015 12:42 am

Image

நியோ தளத்தில் வேலை செய்ய.. எனது டவுன்லைனாக ரிஜிஸ்டர் செய்வதற்கான லிங்க் > http://www.padugai.com/neo


நேற்று இலவச மெம்பராக இருந்து 30 நாள் திட்டத்தின் வருவாயாக 5-7 டாலர் மாதம் வருவாய் பார்க்கலாம் என்றுப் பார்த்தோம், இன்று 240 நாள் திட்டத்தினை பார்க்கலாம்.

இலவச மெம்பரினைப் பொறுத்தவரைக்கும் வாடகை ரெபரல்களின் விலை 20 செண்ட்.

100 ரெபரலை 30 நாட்களுக்கு வாடைக்கு எடுக்க 20 டாலர். 240 நாட்களுக்கு எடுக்க 112 டாலர்.

மொத்தம் 270 நாட்களுக்கு 100 ரெபரல்களுக்கான தொகை = 132 டாலர்

300 ரெபரலுக்கான 270 நாட்கள் தொகை தொகை 396 டாலர்.

1 ரெபரலுக்கான 270 நாட்களுக்கான தொகை 1.32 டாலர்.

1 ரெபரலுக்கு ஒர் நாளைக்கான காசு - 0.0049

இலவச மெம்பர்க்கு வாடகை ரெபரல் க்ளிக்கிற்கான வருவாய் தொகை 0.005

ஒர் ரெபரலின் செலவுக்கான தொகையை ரிட்டர்ன் எடுக்க தேவையான கிளிக், ஒர் கிளிக்.

சராசரியாக தினம் 1.30 முதல் 1.70 க்ளிக் வரை இலவச மெம்பர்க்கு கிடைக்கிறது. இதில் நமது கணக்கீடுக்கு 1.45 என்று வைத்துக் கொள்வோம்.

இலாப கிளிக் = க்ளிக் 1.45 - செலவு 1.00 = 0.45

ஒர் நாளைக்கு ஒர் ரெபரல் மூலம் இலாப கிளிக் மதிப்பு = 0.45 * 0.005 = 0.00225

300 வாடகை ரெபரல் மூலம் ஒர் நாள் இலாபம் = 0.675

300 வாடகை ரெபரல் மூலம் ஒர் மாத இலாபம் = 20.25 டாலர்

மாத மொத்த ரிட்டர்ன் சாரசரி = 65.25 டாலர்.


நியோ தளத்தில் 400 டாலர் முதலீடு செய்து 300 ரெண்டல் ரெபரல் வாங்குவதன் மூலம் மாதம் ரிட்டர்ன் தொகை 65 டாலர் கிடைக்கிறது.. அதில் நமக்கான தனி இலாபம் 20 டாலர்.


ஒர் மாதத்திற்கு நாம் செலவிட வேண்டிய தொகை 60 டாலர் தான். ஆனால் அதனை முன் கூட்டியே போட்டு வைப்பதன் மூலம் நான்கு மடங்காகக் கிடைக்கிறது.

மாதம் 15% (5% இலாபம்) முதலீடோடு சேர்ந்து வருவது என்பது நல்ல இலாபம் தான்.

வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நியோவில் சேர http://www.padugai.com/neo
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ஆதித்தன் » Tue Jun 16, 2015 11:57 pm

Image

முதலீட்டினை மிக எளிதாக 4 க்ளிக் செய்து பாதுகாப்பாக இலாபத்துடன் எடுக்க நியோ தளம் பயனுள்ளதாக இருக்கிறது என்பதனை சரியாக திட்டமிட்டு முதலீடு செய்வதன் மூலம் உறுதி செய்யலாம் என்று பார்த்தோம்.

சராசரியாக தினசரி ரிட்டன் 150% தொகையும், நீண்ட நாள் திட்டமிடுதல் என்றுப் பார்த்தால் மாதம் முதலீடோடு கூடிய 15% ரிட்டர்ன் தொகையும் என 50% இலாபத்தினை கொடுக்கும் நியோ தளத்தில் ரெண்டல் ரெபரல்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ஆதித்தன் » Mon Jun 22, 2015 12:30 am

Image

நியோவில் கடந்த கால, நிகழ்கால மற்றும் பல அல்டிமேட் உறுப்பினர்களின் வரலாறுகளின்படி ... முழுமையாக உள்வாங்கிப் பார்த்ததில்... 30 டேய்ஸ் ரெண்டல் செய்வோர்க்கு இலாபம் இருக்காது. குறிப்பாக அதன் சராசரி க்ளிக் எண்ணிக்கை 1.45 தான் நாம் முன்பும் கணக்கீடு செய்தோம்... அதனை அதிகப்பட்ச குறைச்சலாக 1.30 என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் சில நாட்கள் 1.15 ... சில நாட்கள் 1.70... நடுவில் 1.35 என்பதும் தானாக நிகழ்பவை.

1.70-இல் நிலை நிறுத்துவதற்காக ரீசைக்கிள் செய்வது என்பது எல்லாம் தேவையில்லாத ஒன்று... இதனை நாம் முன்பே ரெண்டல் ரெபரலில் சம்பாதிப்பது எப்படி என்ற பதிவில் பார்த்திருப்போம்.

இங்கு சாராசரி 1.30 கிடைக்கிறது. இதனால் 240 டேய்ஸ் ரினியூவல் செய்து கொண்டால் இலாபம் 0.3 க்ளிக்.

இலவச மெம்பர்கள் 300 ரெபரல்களை கைக்கொண்டு 240 டேய்ஸ் ரினியூவல் செய்து கொண்டால் தினம் இலாபமாக 0.35 செண்ட் முதல் 1 டாலர் வரை எளிதாகப் பார்க்கலாம். இதில் எந்தவொரு நஷ்டமும் இல்லவே இல்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ஆதித்தன் » Mon Jun 29, 2015 3:21 pm

Payment Proof:
Image

நியோபக்ஸ் தளத்தில் எளிதான விவ் அட்ஸ் பணியின் மூலம் முதலீட்டு வருவாய் ஆதாரம் ரூ.3300.

இலவசமாக சேர்ந்து கொள்ள >
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”