akavitha wrote:ஆதிசார்,எனக்குஒரு வலைப்பூஉருவாக்கிகொடுங்கள்?என்gmail id=akavitha323
இரண்டு நாட்களில் செய்து தருகிறேன் ...
akavitha wrote:ஆதிசார்,எனக்குஒரு வலைப்பூஉருவாக்கிகொடுங்கள்?என்gmail id=akavitha323
தற்பொழுது வரும் பெரும்பான்மையான டெம்ப்ளேட்களில் ஹோம் பேஜ் ஸ்லைடு இருக்கிறது. நீங்கள் விரும்பும் ஸ்லைடு டிசைன் பயன்படுத்திக் கொள்ள > http://btemplates.com என்ற தளத்திற்குள் சென்று டெம்ப்லேட் டவுன்லோடிங்க் செய்து கொள்ளலாம்.prabhu11 wrote:எனது வலைப்பூவிற்கு தாங்கள் உருவாக்கியிருக்கும் மற்ற வலைப்பூக்களில் தலைப்பிற்கு கீழே ஓடும் நமது படுகை விளம்பர சிலைடுகளுக்கான HTML CODEஐ மட்டும் எனக்கு தந்து உதவுங்கள்.எனது"பொட்ட்ல்"ஐ அலங்கரித்துக் கொள்கிறேன்.நன்றி.
www.blogger.com சென்று ஜிமெயில் ஐடி மூலம் லாக்கின் ஆகிக் கொள்ளவும்.சாந்தி wrote:ஆதி சார்...
மறுபடியும் என்னுடைய வலைப்பூவில் நுழைவது எப்படி?
உங்களுக்கான வலைப்பூ ரெடி > http://puvanam.blogspot.in/akavitha wrote:ஆதிசார்,எனக்குஒரு வலைப்பூஉருவாக்கிகொடுங்கள்?என்gmail id=akavitha323
தற்பொழுது வரும் பெரும்பான்மையான டெம்ப்ளேட்களில் ஹோம் பேஜ் ஸ்லைடு இருக்கிறது. நீங்கள் விரும்பும் ஸ்லைடு டிசைன் பயன்படுத்திக் கொள்ள > http://btemplates.com என்ற தளத்திற்குள் சென்று டெம்ப்லேட் டவுன்லோடிங்க் செய்து கொள்ளலாம்.
முதலில் பப்ளிக் தளத்தில் உள்ள இமேஜினை நம் தளத்தில் Img என்ற கோடு மூலம் பதியக் கற்றுவிட்டீர்கள் என்பது மேலே படத்தினை இணைத்தது மூலம் தெரிகிறது. அடுத்து, அதில் URL என்ற கோடினை சேர்த்துவிட்டால், அதுதான் பேனர் லிங்க்... என்ன பேனர் என்பதன் சைஸ் ... அகலம் அதிகமாவும், உயரம் கம்மியாகவும் இருக்கும் அவ்ளதான்.poojakumar wrote:
சார் இந்த template இமேஜ் இல் இருக்கும் நமக்கு தகுந்தவாறு எவ்வாறு மாற்றுவது?
டெம்ப்ளேட் கோடிங்கினை மாற்றம் செய்துவிட்டு, தேவையான இடத்தில் தேவையான டெக்ஸ் & இமேஜ் URL மாற்றிக் கொள்ளலாம்.
முதலில் மேல் சொன்ன லிங்க் படி, ப்ளாக் டெம்ப்லேட் கோடினை அப்படியே ரிப்லேஸ் செய்து தங்களது வலைப்பூ டெம்ப்ளேட்டினை மாற்றம் செய்துவிடுங்கள்.poojakumar wrote:டெம்ப்ளேட் கோடிங்கினை மாற்றம் செய்துவிட்டு, தேவையான இடத்தில் தேவையான டெக்ஸ் & இமேஜ் URL மாற்றிக் கொள்ளலாம்.
இதில் இருக்கும் டெக்ஸ் & இமேஜ் url எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.