2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
smrajadurai
Posts: 22
Joined: Mon Mar 12, 2012 2:44 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by smrajadurai » Thu Jul 26, 2012 5:21 pm

உங்கள் கூகுள் அட்சென்ஸ் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. நானும் கூகுள் அட்சென்ஸ் வாங்கி கூகுள் பிளாகர் மூலம் உபயேரகித்து வந்தேன். 80 டாலர் வரைவந்தது 100 டாலர் வருவதற்குள் என்னுடைய கணக்கு என்ன காரணத்திணாலோ முடக்கபட்டது. அதன் பின் நானும் கூகுள் அட்சென்ஸ் ஒரு ஏமாற்றுவேலை, 100 டாலரை நாம் நெருங்கும் பேரது அவர்கள் நம்முடைய கணக்கு முடக்கிவிடுவார்கள் என்று விட்டுவிட்டேன். ஆனால் உங்கள் பதிவுகளை பார்க்கும்பேரது அதில் நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.

என்னுடைய முடக்கபட்ட மின்னஞ்சல் smrajaduria@gmail.com.

எனக்கு வேரு இரு மின்னஞ்சல்கள் உள்ளன ( rajadurai68@gmail.com, smrajadurai@yahoo.co.in )

எனக்கு பிளாகரில் ஒரளவுக்கு புதிதாக உருவாக்க தெரியும் (அவற்றில் சிலவை ஆதி செரல்லி கோடுத்தது)

எனக்கு http://www.iolx.in/" onclick="window.open(this.href);return false; போல் ஒரு தளம் நீங்களோ அல்லது ஆதியோ அமைத்துகொடுத்தால் நன்றாக இருக்கும்.

நான் வெகு நாட்களாக படுகைக்கு வரமுடியாமல் போனதால் ( network team blocked some website including padukai)

உங்கள் பதிவுகளையும் ஆதியின் ஆபர்களையும் பார்க்க முடியவில்லை.

இனி தினமும் ஒரு அரைமணி நேரமாவது இங்கு வந்து உங்கஎல்லோரின் பதிவுகளையும் படித்துவிட்டு என்னால் முடிந்த பதிவுகளை பதிந்துவிட்டு செல்வேன்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by mnsmani » Sat Jul 28, 2012 10:05 am

கூகுள் பற்றிய சந்தேகங்களுக்கு இங்கு வந்து பாருங்கள், viewtopic.php?f=28&t=316&start=40" onclick="window.open(this.href);return false;, மேலும் உங்களுக்கு தனி மடலில் எனது மொபைல் என் கொடுத்துள்ளேன், என்னை தொடர்பு கொண்டால் iolx.in போன்ற ஒரு தளம் அமைக்க ஆலோசனை வழங்குகிறேன். :thanks:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by mnsmani » Mon Jul 30, 2012 2:19 pm

பலரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இத்தளம் பற்றிய தகவல்களையும், இதற்கு ஆகும் செலவு பற்றியும் தெரிந்துகொள்ள முனைகிறார்கள். நான் முன்பே சொன்னது போல படுகையில் என்னை Refferer ஆக கொண்டு உறுப்பிணர் ஆகும் அனைத்து GOLD MEMBERS க்கும் இதுபோன்ற தளம் தர என்னியுள்ளேன். இதில் அனைவருக்கும் இரட்டிப்பு லாபம்தான். காரனம் குறைந்தது 40 நிரந்தர உறுப்பினர்கள் இருந்தாலே, ஆதி தனது நிலையை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்ல முடியும். இதனால் நமது இலக்கான் மாதம் 30000 ரூபாய் என்பதனை மிக எளிதாக வெல்ல முடியும். அதனால் தான் நான் படுகையில் GOLD MEMBER ஆகுங்கள் என்று அடிக்கடி கூறிவருகிறேன். உடனே பதிவு செய்யுங்கள் உங்கள் பெயரை படுகையில். வெல்லுங்கள் இரட்டிப்பு லாபத்தை. :thanks: :thanks: :thanks:
Last edited by mnsmani on Mon Jul 30, 2012 4:39 pm, edited 1 time in total.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by mnsmani » Mon Jul 30, 2012 2:22 pm

mnsmani wrote:
லெட்சுமியக்கா, தாங்கள் Google Adsense க்காக முயற்சி செய்து முடியாமல், சிட்டிகா விற்க்கும் முயறசி செய்து அதிலும் வெற்றி கான முடியாமல் போனது எனது நினைவிற்க்கு வருகிறது. அந்த குறையை போக்க உங்களுக்கு மட்டும் இத்தலத்தை பரிசாக அளிக்கிறேன். இதில் கணடிப்பாக Google ADsense வாங்கி விடலாம். இதில் பல செயல் பாடுகளை உங்களுக்காக நானெ செய்து விடுகிறேன். இருந்தாலும் நீங்களும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. தனி தகவலில் அதன் விபரம் கூறியுள்ளேன்.

WEB SITE ADDRESS :http://freeadsworld.cu.cc/

:thanks: :thanks: :thanks:
தளத்தை பெற்றுகொண்ட லெட்சுமியக்காவிற்க்கு எனது நன்றி. :thanks: :thanks: :thanks:
Last edited by mnsmani on Tue Aug 14, 2012 8:23 pm, edited 1 time in total.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by muthulakshmi123 » Wed Aug 01, 2012 4:44 am

நன்றி மணி தம்பி.. தளத்தை தந்ததுடன் தளம் தடையில்லாமல் நடைபோட தளமும் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்...
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by mnsmani » Wed Aug 01, 2012 11:20 am

muthulakshmi123 wrote:நன்றி மணி தம்பி.. தளத்தை தந்ததுடன் தளம் தடையில்லாமல் நடைபோட தளமும் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்...
கண்டிப்பாக அமைத்து தருகிறேன். நேரம் இன்மையால் உங்கள் தளத்தை பார்வையிட்முடியாமல் போவிட்டது.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by mnsmani » Fri Aug 10, 2012 3:08 pm

திரு வெங்கட் அவர்கள் (வேதாளம்)எனது பெயரை refferela ஆக கொண்டு படுகையில் சேர்ந்தமையால் இந்த தளத்தை அவர் பெற்றுகொள்கிறார்.
http://new-classified.cu.cc
:thanks:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”