2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by ஆதித்தன் » Tue Jul 10, 2012 7:54 pm

இணையத்தில் பணம் சம்பாதிக்கக் கூடிய எளிய வழிகளில் மிகவும் சுலபான வழி எது எனக் கேட்டால், இணைய வேலை செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்வு செய்வது கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப். கூகுள் அட்சன்ஸ் ஜாப்பில் மிக எளிதாக ஒவ்வொரு கிளிக்கிற்கும் காசு பெறுகிறோம் என்பதுதான் சிறப்பு. அதிலும், இதைப் போன்று எத்தனையோ கிளிக் பார் பே என பல ஆன்லைன் ஜாப் தளங்கள் இருந்தாலும் இவர்களைப் போன்று அதிகமாக கிளிக்கிற்கு பே பண்ணுபவர்கள் எவரும் இல்லை. அதனால் தான் எல்லோரும் கூகுள் அட்சன்ஸ் ஐடி கிடைத்தால் போதும், எப்படியும் இணையத்தில் பணம் சம்பாதித்துவிடலாம் என்று முழு நம்பிக்கையுடன்... அட்சன்ஸ் ஐடிக்கு பணமும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

ஆயிரம் இரண்டாயிரம் என பணம் கொடுத்து கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்குவதற்கு பதில், ஏன் நாமே அந்த ஆயிரத்தினை செலவிட்டு கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்கக் கூடாது? அதிலும் ஆயிரம் ரூபாய் கொடுத்து கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்கி.. அதனை சாதாரண கூகுள் வெப் ப்ளாக்கரில் போட்டு அத்தனை சம்பாதிக்க முடியுமா??? அவ்வாறு நம் கூகுள் ப்ளாக்கில் போட்டால் குறைந்த வருவாய் தான் பார்க்க முடியும். அதுவே ஒர் சிறப்பான உறுப்பினர் இயக்கும் தளத்தில் கூகுள் அட்சன்ஸைப் போட்டால் வருவாய் பல மடங்கு அதிகமாய் கிடைக்கும்.

குறிப்பாக சொன்னால், ஒர் விளம்பரத் தளத்தினை உருவாக்க உங்களுக்கு ஆகும் செலவும் வெறும் ரூபாய் 1500/- மட்டுமே. அவ்வாறு ஒர் விளம்பரத் தளத்தினை மட்டும் நீங்கள் வாங்கிவிட்டீர்கள் என்றால் போதும்... அதன் பின்னர் பதிவுகளை உங்கள் தளத்தில் சேரும் உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் பார்க்க வேண்டியது எல்லாம் அட்சன்ஸ் மூலம் எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பது மட்டும் தான். உதாரணத்திற்கு : http://www.iolx.in/" onclick="window.open(this.href);return false; & http://www.olx.com" onclick="window.open(this.href);return false; என்ற தளத்தினைச் சொல்லலாம்.

இதைப் போன்று ... இப்பொழுது அதிக கிளிக்ஸ் கொடுக்கும் தளங்கள் என்றால் டேட்டிங்க் போன்ற தளங்கள்.. இதிலும் நாம் அதிகம் ஆர்ட்டிகள் எழுத வேண்டிய அவசியம் இல்லை... கொஞ்சம் ப்ரோபைல் மட்டும் சேர்த்தால் போதும்...பின்னர் உறுப்பினர்களினாலே இயக்கப்பட்டுவிடும்.

இப்படி பல பல தளங்களை வெறும் ரூபாய் 1500 இல் வடிவமைத்து.. இல்லை, அவர்களே வடிவமைத்து வைத்திருப்பார்கள். நாம் பணத்தினை மட்டும் கட்டிவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டியதுதான். அதே கையோடு.. கூகுள் அட்சன்ஸ்க்கு அப்ளே செய்தால் போதும் .. ஒரே நாளில் அப்ரூவலும் கிடைத்துவிடுகிறது..

ஆகையால் கூகுள் அட்சண்ஸ் ஐடி வாங்க செலவிடுவதை விட... ஒர் டொமைன் வாங்கி அதனை வெப் தளமாக அமைத்துவிட்டால் உடனே கூகுள் அட்சன்ஸ் அப்ரூவல் கிடைக்கும்... செலவும் குறைவுதான்/

அதுவும் படுகை வாயிலாக டொமைன் வாங்குவோர்க்கு டாட்.இன் டொமைன் வெறும் ரூபாய்.150/- கொடுக்கிறேன் என்பது சிறப்பு. (குறிப்பு 150 ரூபாய் ஆப்பர் வேண்டுவோர் என்னை தொடர்பு கொள்ளவும்)
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by mnsmani » Fri Jul 13, 2012 9:35 am

ஆதி சொல்வது 100க்கு 100 உண்மை. இது போன்ற விளம்பர தளங்களில் உங்கள் உழைப்பு மிகவும் குறைவு. பலன் அதிகம். ஒரு நாளைக்கு 1000 பார்வையாளர்களை உங்கள் தளத்துக்கு வரவழைத்துவிட்டீர்கள் என்றால், கண்டிப்பாக உங்களால் மாதம் 5000த்திலிருந்து 15000 வரை பெற முடியும். இதுபோன்ற தளம் வேண்டுவோர் இங்கே பின்னுட்டம் இடவும். மாதிரி தளம்.http://freeadsworld.cu.cc

இதன் தொடர்ச்சியை இங்கே பார்க்கவும்.viewtopic.php?f=28&t=316
Last edited by mnsmani on Mon Jun 03, 2013 2:09 pm, edited 2 times in total.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by umajana1950 » Fri Jul 13, 2012 12:58 pm

ஆதி சொல்வது 100க்கு 100 உண்மை. இது போன்ற விளம்பர தளங்களில் உங்கள் உழைப்பு மிகவும் குறைவு. பலன் அதிகம். ஒரு நாளைக்கு 1000 பார்வையாளர்களை உங்கள் தளத்துக்கு வரவழைத்துவிட்டீர்கள் என்றால், கண்டிப்பாக உங்களால் மாதம் 5000த்திலிருந்து 15000 வரை பெற முடியும். இதுபோன்ற தளம் வேண்டுவோர் இங்கே பின்னுட்டம் இடவும். மாதிரி தளம்.http://indiaclasifieds.co.cc/" onclick="window.open(this.href);return false;
மணி, இது மாதிரி தளங்கள் நாம் பெறுவதற்கு எவ்வளவு செலவிட வேண்டும், மேலும் இதன் மேல்விவ்ரங்களைத் தந்தால் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by mnsmani » Wed Jul 18, 2012 12:58 pm

umajana1950 wrote:
ஆதி சொல்வது 100க்கு 100 உண்மை. இது போன்ற விளம்பர தளங்களில் உங்கள் உழைப்பு மிகவும் குறைவு. பலன் அதிகம். ஒரு நாளைக்கு 1000 பார்வையாளர்களை உங்கள் தளத்துக்கு வரவழைத்துவிட்டீர்கள் என்றால், கண்டிப்பாக உங்களால் மாதம் 5000த்திலிருந்து 15000 வரை பெற முடியும். இதுபோன்ற தளம் வேண்டுவோர் இங்கே பின்னுட்டம் இடவும். மாதிரி தளம்.http://indiaclasifieds.co.cc/" onclick="window.open(this.href);return false;
மணி, இது மாதிரி தளங்கள் நாம் பெறுவதற்கு எவ்வளவு செலவிட வேண்டும், மேலும் இதன் மேல்விவ்ரங்களைத் தந்தால் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி.
உமாஜனா, தங்களது ஆர்வத்தை பாராட்டுகிறேன். தங்களது ஆர்வத்திற்க்கு பரிசாக இத்தளத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.
http://clasicindia.cu.cc. இதன் முழு செயல்பாடு பற்றி அறிந்து கொள்ள என்னை கையடக்க தொலைபேசியிலோ அல்லது இனயம் நேரடி தொடர்பிலோ முன்னதாக தெரிவித்து விட்டு தொடர்புகொள்ளுங்கள். இத்தளத்தில் ஆரம்பகட்ட்மாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை பற்றி தெளிவாக கூறுகிறேன். (எனது தொலைபேசி என் உங்களுக்கு தனி தகவல் மூலம் கொடுத்துள்ளேன். வாழ்த்துக்கள்.


இது இலவச Domain Name மற்றும் இலவச Hosting வசதிகளுடன் செய்யபட்டுள்ளது. இதன் Expiry ஒரு வருடம் மட்டுமே. அதற்க்கு மேல் நீங்கள் விரும்பினால் இதன் Domain மற்றும் Hosting Renewal க்கு வருடம் அல்லது 3 வருடம் என்று கட்டணம் செலுத்தினால் தொடர்ந்து இயங்கும். மேலும் இதில் உள்ள Google விளம்பரங்கள் இத்தளத்தின் உரிமையாளரால் பிரசுரிக்கபட்டுள்ளது. உங்கள் தளத்தின் பார்வையாளர்கள் 500 ஐ தான்டும் போது உங்களுக்கென் தனி Google ID விண்ணப்பித்து அதில் மாற்றி கொள்ளலாம். அதுவரையிலும் இவ்விளம்பரங்கள் அதில் பிரசுரிக்கபடும். தேவை இல்லை எனில் அதை நீக்கி விடலாம். உங்கள் தளம் 500 பார்வையாளர்களை தாண்டும் போது மீண்டும் என்னை தொடர்பு கொண்டால் Google ID பெறுவது மற்றும் அதை உங்கள் தளத்தில் செயல் படுத்துவது பற்றியும் கூறுகிறேன். இதில் தங்களுக்கு தேவை கொஞ்சம் கணணி அறிவும், தினம் ஒரு 30 நிமிடங்கள் மட்டுமே. :thanks:
Last edited by mnsmani on Thu Jul 19, 2012 12:21 pm, edited 1 time in total.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by mnsmani » Wed Jul 18, 2012 1:19 pm

இது போன்ற தளம் தங்களுக்கு தேவை எனில் படுகையில் என்னை Refferer ஆக கொண்டு இனையும் Gold Membership உறுப்பினர்கள் முதல் 50 நன்பர்களுக்கு இத்தளத்தை வடிவமைத்து தர உள்ளேன். இதன் முதல் கட்டமாக இத்திட்டத்தில் ஆர்வத்துடன் பின்னுட்டமிட்ட உமாஜனாவிற்க்கு பரிசாக ஒரு தளத்தையும் தந்துள்ளேன். மேலும் Gold Membership ஆவதால் என்ன நன்மைகள் என்பதை பற்றி அறிந்து கொள்ள இங்கே சென்று பார்க்கவும். . மேலும் Gold Membership (என்னை refferer ஆக கொண்டுமட்டும்) ஆனவர்கள் இங்கே பின்னுட்டம் வழியாக தங்களது தளத்தி பெயரை நீங்களே தேர்வு செய்து இங்கே வெளியிடவும். இது இலவச Domain மற்றும் Hosting வசதியுடன் செய்யபடுவது. அதனால் நீங்கள் மேற்கொண்டு தொகை எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. பின்னூட்டமிட்ட 4-5 தினங்களுக்குள் உங்கள் தளம் உங்களுக்கு வழங்கப்படும். மேலும் தனித்தகவல் மூலம் என்னை தொடர்பு கொண்டு உங்கள் தளத்தின் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். Google ID வாங்குவது உங்கள் தளம் 500 பார்வையாளர்கள் பெற்றபிறகே முடியும் என்பதால் அதன் பின்னரும் என்னை தொடர்புகொண்டு அதன் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் -
:thanks: :thanks: :thanks:
Last edited by mnsmani on Thu Jul 19, 2012 12:22 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by ஆதித்தன் » Wed Jul 18, 2012 11:12 pm

mnsmani wrote:
இது போன்ற தளம் தங்களுக்கு தேவை எனில் படுகையில் என்னை Refferer ஆக கொண்டு இனையும் Gold Membership உறுப்பினர்கள் முதல் 50 நன்பர்களுக்கு இத்தளத்தை வடிவமைத்து தர உள்ளேன். -
இதனைத் தாங்கள் ஒர் முதன்மை டாபிக்காக செய்து அவ்வப் பொழுது பின்னூட்டச் செய்தியின் மூலம் முன்னெடுத்துச் சென்றால் கண்டிப்பாக படுகை பலன் அடையும் :great:
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by umajana1950 » Thu Jul 19, 2012 7:39 am

நன்றி மணி,
எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது தங்களை தொடர்பு கொள்கிறேன்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by mnsmani » Thu Jul 19, 2012 12:35 pm

லெட்சுமியக்கா, தாங்கள் Google Adsense க்காக முயற்சி செய்து முடியாமல், சிட்டிகா விற்க்கும் முயறசி செய்து அதிலும் வெற்றி கான முடியாமல் போனது எனது நினைவிற்க்கு வருகிறது. அந்த குறையை போக்க உங்களுக்கு மட்டும் இத்தலத்தை பரிசாக அளிக்கிறேன். இதில் கணடிப்பாக Google ADsense வாங்கி விடலாம். இதில் பல செயல் பாடுகளை உங்களுக்காக நானெ செய்து விடுகிறேன். இருந்தாலும் நீங்களும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. தனி தகவலில் அதன் விபரம் கூறியுள்ளேன்.

WEB SITE ADDRESS :http://freeadsworld.cu.cc/

:thanks: :thanks: :thanks:
Last edited by mnsmani on Tue Aug 14, 2012 8:22 pm, edited 1 time in total.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by mnsmani » Mon Jul 23, 2012 1:29 pm

இது எனது புதிய Real Estate தளம். வீடு வாங்குவோர், மனை வாங்குவோர் என அனைவரும் இதில் விளம்பரம் கொடுத்தால் உங்களுகான இலக்கை எட்டி பிடித்துவிடலாம்.

http://puthumanai.cu.cc/
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

Post by mnsmani » Wed Jul 25, 2012 6:53 pm

எனது மாதிரி தளம் http://freeadsworld.cu.cc/ தறசமயம் அதன் Hoster (000webhost)ஆல் திறனாய்வு செய்யபடுவதால் வரும் 3 நாட்களுக்கும் இந்த தளம் இனையத்தில் இனைந்திருக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
Last edited by mnsmani on Mon Jun 03, 2013 2:12 pm, edited 1 time in total.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”