ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Jan 26, 2013 12:28 pm

$0.01
38 available

Get Paid to Click - Make Money Online - Website Review

Help us judge the effectiveness of our website landing page and signup forms.
இந்தப் பணி மிகவும் எளிது.

ஜஸ்ட் கொடுக்கப்பட்ட லிங்கைக் கிளிக் செய்யுங்கள்.

திறக்கும் பக்கத்தில் URL = http://www.padugai.com என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இங்கு வந்து, உங்களுடைய மார்க் என்ன என்பதனை டிக் செய்யுங்கள் .. பெரிய நம்பரை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து கொடுக்கப்பட்டிருக்கும் வெப்சைட் பெயர் என்பதில் padugai என்று கொடுத்துவிடுங்கள்.

அதைப்போல் மற்றொரு example :

திறக்கும் லிங்க் பேஜ் = http://www.google.com என்றால் வெப்சைட் பெயர் google

அவ்ளதான் ...

டிப்ஸ்:
ஒரு வேளை லிங்கே கொடுக்கவில்லை என்றால், பெரிய எண்ணை டிக் செய்துவிட்டு, முதலில் என்ன லிங்க் கொடுத்தார்களோ, அந்த லிங்க் பெயரினைக் கொடுத்து சப்மிட் செய்யுங்கள்.

விரைவாக செய்து பணத்தினைச் சம்பாதியுங்கள்.

பார்க்க > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

என்னும் ரிஜிஸ்டரே செய்யவில்லை எனில் முதலில் ரிஜிஸ்டர் செய்யுங்கள், அல்லது லாக்கின் ஆகி செய்ய ஆரம்பியுங்கள்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Jan 27, 2013 1:13 pm

கோல்டு உறுப்பினர்களுக்கான மற்றுமொரு வசதியாக இலவச சேர்மார்கெட் ட்ரேடிங்க்/ பங்குச் சந்தை இரகசியம் கற்றுத்தரப்படுகிறது.

பார்க்க > viewtopic.php?f=32&t=4524
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Jan 29, 2013 10:27 am

earn
$0.03
1297 available

Categorize addresses as Residential (Homes) or Commercial (Businesses)

In this task you will look at an address and a satellite map of that address.
earn
$0.02
1468 available

Verify and / or Find Businesses' Websites (Google) 1 (Intl)

In this task you'll find businesses' official websites. You will be provided the name, city, state and metro area of an organization. You will see if any of the Google search results embedded in the page link to the official website of the business. If so, you'll copy and paste the URL.
earn
$0.02
7637 available

2096 available

Categorize addresses as Residential (Homes) or Commercial (Businesses)

In this task you will look at an address and a satellite map of that address.
earn
$0.03
1 available

Find and capture an image url

We need your help locating images associated with awesome deals advertised on websites. Please go to the deal website below. Then, locate the main image associated with the deal on that website and copy/paste the image url.
ஒர் வாரத்திற்குப் பின் தற்பொழுது மீண்டும் பழையப் பணிகள் வர ஆரம்பித்துவிட்டன, காற்றுள்ள பொழுதே தூற்றிக் கொள் என்பது போல, காலத்தோடு நிறைவாக சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

பணி விவரம் பார்க்க http://padugai.com/genuinejobs/onlinejob1.html என்ற லிங்கினைத் திறந்து டாஸ்க்கில் பார்க்கவும்.

:thanks:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by muthulakshmi123 » Tue Jan 29, 2013 12:39 pm

எனக்கு எப்படி லாகிங் பண்ணி போறது என்றே தெரிய வில்லை.யூஸர் நேம், பாஸ் வேர்ட் ரெ டி பண்ணினேன். பின் என்ன செய்வது என்று புரிய வில்லை..தயவு செய்து விளக்கவும்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Jan 29, 2013 12:51 pm

muthulakshmi123 wrote:எனக்கு எப்படி லாகிங் பண்ணி போறது என்றே தெரிய வில்லை.யூஸர் நேம், பாஸ் வேர்ட் ரெ டி பண்ணினேன். பின் என்ன செய்வது என்று புரிய வில்லை..தயவு செய்து விளக்கவும்..
ஒவ்வொரு ஸ்டெப் செல்லும் பொழுதும் அங்கு இன்பார்மேஷன் கொடுத்துக் கொண்டே இருப்பார்களே! அதனை படிக்கவில்லையா?

யூசர் நேம் ... பாஸ்வேர்டு சப்மிட் செய்ததும், தங்களுக்கு ஒர் அக்டிவேஷன் மெயில் அனுப்பியிருக்கிறேன் என்று ஆங்கிலத்தில் மெசேஜ் கொடுத்தார்களா? கொடுத்திருப்பார்கள்.

முதலில், உங்களது மெயில் ஐடி சென்று அக்டிவேஷன் லிங்க் வந்திருக்கிறதா எனப் பார்த்து, படித்து, கிளிக் செய்து அக்டிவேட் செய்யுங்கள். அப்புறம் தான் லாக்கின் செய்து பணி செய்ய முடியும்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Jan 29, 2013 1:16 pm

Verify and / or Find Businesses' Websites (Google) 1 (Intl)

In this task you'll find businesses' official websites. You will be provided the name, city, state and metro area of an organization. You will see if any of the Google search results embedded in the page link to the official website of the business. If so, you'll copy and paste the URL.
இப்பணி மிகவும் எளிதான ஒன்று...

இதுவரை நான் 20 டாஸ்க் செய்துவிட்டேன். ஆனால், நீங்கள் யாரும் செய்தப்பாடில்லையே! ஏன்?

விரைவாக செய்து இன்று ஒர் 3 டாலர் வாங்கிவிடுங்கள்.
a.fathima
Posts: 40
Joined: Wed Dec 19, 2012 4:01 pm
Cash on hand: Locked

clciksense

Post by a.fathima » Tue Jan 29, 2013 6:24 pm

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Jan 30, 2013 10:49 am

Verify Weibo Account Names for Chinese and Taiwanese Hotels!

Please help us verify the Weibo account name for Chinese and Taiwanese hotels. Weibo in China is similar to Twitter in the United States. It is a micro-blogging site. We have a bunch of Weibo account names for hotels but we don't know how accurate they are.
கீழ் உள்ள இரு தளங்களிலும் மீண்டும் Weibo account கண்டுபிடிக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. அப்பணி கஷ்டம் என்பது நமக்குத் தெரியும் என்றாலும், நாம் செய்யப் போவது கொடுக்கப்பட்ட இரண்டு லிங்க் மீதும் ஒர் கிளிக் & No எனும் பாக்சில் ஒர் டிக். அவ்ளதான் ... இவ்வாறூ செய்தால் 1 டாலர் கிடைக்கும்.

விரைவாகச் செய்து காசைப் பாருங்கள்.
Verify and / or Find Businesses' Websites (Google) 1 (Intl)

In this task you'll find businesses' official websites. You will be provided the name, city, state and metro area of an organization. You will see if any of the Google search results embedded in the page link to the official website of the business. If so, you'll copy and paste the URL.
அதைப்போல் 10 டாலர் சம்பாதிக்கும் அளவிற்கு மிக எளிதான பணி ஒன்று இருக்கிறது. நான் நேற்று 3 டாலர் எடுத்தேன் .. இன்றும் செய்து கொண்டிருக்கிறேன். என்னும் 27000 டாஸ்க் இருக்கிறது. ஆகையால் நிதானமாக செய்து கொண்டே இருந்தால் காசு விழுந்து கொண்டே இருக்கும்.

நீங்கள் பார்க்க வேண்டியது எல்லாம், கொடுக்கப்பட்ட கம்பெனி பெயர், கொடுக்கப்பட்ட லிங்க் தளத்தில் இருக்கிறதா? என்பதுதான். இருந்தால், எஸ் என டிக் செய்து, அப்படியே அந்த வெப்சைட் URL ஐ காப்பி பேஸ்ட் கொடுத்துவிடுங்கள். NO என்றால் , அடுத்து கூகுள் சர்ச் லிங்க் வரும். அதில் முதல் லிங்கைச் சர்ச் பண்ணுங்க ... கம்பெனி பெயரில் ஆபிசியல் சைட் வந்தால் கிளிக் செய்து அதன் URL கொடுங்கள் இல்லை என்றால் நோ கொடுங்கள். அவ்ளதான் பணி.

பணித்தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Jan 31, 2013 11:39 am

earn
$0.03
898 available

Tag Tweet Topics! (Up to 3 tags per Tweet)

In this task you will be tagging the categories of tweets with up to 3 tags.
earn
$0.03
31 available

FIND AN ADDRESS ON A WEBSITE!! (International)

You’ll be provided a website for an business, including its name and address. Your goal is to decide whether or not the website is the official website of the business.
earn
$0.02
18345 available

Verify and / or Find Businesses' Websites (Google) 1 (Intl)

In this task you'll find businesses' official websites. You will be provided the name, city, state and metro area of an organization. You will see if any of the Google search results embedded in the page link to the official website of the business. If so, you'll copy and paste the URL.
earn
$0.02
19842 available

6 available

Find Businesses' Websites (Google) 2 (International) (MORE WORK!)

In this task you'll find businesses' official websites. You will be provided the name, address, and phone number of a business. You will click the Search link and see if any of the search results link to the official website of the business. If so, you'll copy and paste the URL.
earn
$0.03
5669 available

Answer a Few Questions About A Business's Address! (International)

In this task you'll help us answer a few questions about business's addresses.
earn
$0.03
568 available

FIND AN ADDRESS ON A WEBSITE!! (International)

You’ll be provided a website for an business, including its name and address. Your goal is to decide whether or not the website is the official website of the business.
earn
$0.03
1 available

Is this Educational Institution part of a Larger Organization?

Your goal is to decide whether or not the school or department provided is part of a university or school district.
earn
$0.03
5114 available

Is this Company Owned by Another Company? (NEW!)

Thanks very much for accepting this task! Your goal in this task is to help us determine if the business provided is owned by another company. This will be very helpful in terms of identifyi
இன்று கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் மிகவும் எளிதானவை,

Verify / Find business website
Find Businesses' Websites (Google) 2 (International) (MORE WORK!)
&
FIND AN ADDRESS ON A WEBSITE!! (International)

ஆகிய மூன்றுமே மிக எளிதான பணிகள். இதுவரை இவற்றில் மட்டும் 65 டாஸ்க் செய்துவிட்டேன். குறிப்பாக நேற்றுக் கொடுக்கப்பட்ட Verify / Find business website இந்த 2செண்ட் பணி தான் இன்று மோர் வொர்க் என 3 செண்ட் பணியாக அப்டேட் செய்து வருகிறார்கள். ஆகையால் என்னும் 2 மணி நேரத்தில் நிறைவான பணி கிடைக்கும். வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்த வாரமும் ஒர் பேஅவுட் வாங்கிவிடுங்கள்.

:thanks:
mdsivakumar
Posts: 50
Joined: Thu Nov 29, 2012 1:52 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by mdsivakumar » Thu Jan 31, 2013 12:21 pm

ஆதி சார். நேற்று நீங்கள் சொன்ன பைண்ட் பிஸினஸ் வெப்சட் கூகுள் 1ல் டிரைனிங் மோடை கடந்து நிறைய நேரம் வேலை பார்த்து ஒரு 0.05 வாங்கினேன். குவாலிட்டி கண்ட்ரோல் வார்னிங் 87.5 வருகறது. 95 வரவேண்டும் என்று வார்னிங் முதலில் கொடுத்தார்கள். இன்று ஒரு ஒருமணிநேரம் வேலை செய்தும் அக்கவுண்டில் ஒன்றும் வரவில்லை. ஆனால் பணி செய்ய முடிகிறது அது எதனால்? நிறைய நேரம் ஆகிறது அதற்கு ஏதேனும் வழி உள்ளதா?
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”