1. ஒருவர் தனக்கு கீழ் நான்கு நபர்களை மட்டுமே இணைக்க முடியும். அதற்கு மேலும் நபர்கள், உங்கள் ரெபரல் லிங்கினைப் பயன்படுத்தினால், அவர்கள் உங்களுக்கு கீழ் இருக்கும் அக்டிவ் நபர்களின் கீழ் உறுப்பினராக இணைக்கப்படுவார்கள். இதற்குப் பெயர் Forced Matrix.kselva wrote:பணம் அள்ளிக் கொடுக்கும் கேஸ் பீடர்
1.ஒருவர் எத்தனை நபர்களை தனக்கு கீழ் இனைக்க முடியும். 2.நாம் விரும்பும் மேல் id க்கு பணம் அனுப்பும் போது கவனிக்க வேண்டிய அம்சம். 3 . இதற்க்கு முன்பு MLM செய்தவர்களிடம் என்னென்ன சொல்ல வேண்டும். ஆதி சார் இன்னும் சற்று தெளிவாகச் சொல்லுங்கள். நன்றி. :
2. பணம் அனுப்புவதற்கு முன் தங்களது ஐடி எனக்கு கீழ் உள்ள டீமில் இருக்கிறதா என்பதனை பரிசோதித்துக் கொள்ள, என்னிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
எனக்கு கீழ் வந்தீர்கள் என்றுச் சொன்னால் தான், என்னால் போதிய ட்ராபிக் அமைத்து, உங்களுக்கும் 4 நபர்கள் + என டீமினை கொண்டுச் செல்ல முடியும். இதற்கு கூடுதல் கட்டணத்தொகை சொல்லப்பட்டிருக்கிறது, பார்த்துக் கொள்ளுங்கள்.
4. முதலீடு என்பது வெறும் ரூ.250 மட்டுமே ... அதன் பின்னர் வரும் 5$ வருவாய் வைத்தே 2 லெவல் அப்கிரேடிங்க் செய்துவிடலாம்.
மூன்றாவது லெவல் அப்கிரேடிங்க் பீஸ் என்பது வெறும் 10$ தான் ... 2 லெவல் வருவாய் என்பது 80$
ஆக, முதல் லெவல் மட்டும் தான் இலாபம் கிடையாது... அடுத்தடுத்து அனைத்து லெவல்களும் 80%+ இலாபம்.
அய்யோ... என்னால் ஒர் லெவலுக்கு ஆட்கள் சேர்ப்பதே கஷ்டம் என்று நினைக்க வேண்டியதில்லை ... அடுத்தடுத்து லெவலுக்கான ஆட்களைச் சேர்ப்பதற்கான பீஸ்- படுகைக்கு வழங்கிவிட்டால் போதும் .. படுகை ஆன்லைன் விளம்பரத்தின் மூலம் Forced Matrix வசதியால் அனைவருக்கும் நல்ல இலாபத்தினை உருவாக்கிக் கொடுத்துவிடும்.
5. கண்டிப்பான தேவை என்றுச் சொன்னால், கண்டிப்பா பேய்சா வாலட்டில் ஒர் அக்கவுண்ட் இருக்க வேண்டும் மற்றும் பேபால் அக்கவுண்டும் இருந்தால் நல்லது.
6. இணைய இணைப்பு வீட்டில் உள்ளவர்களாக இருக்க வேண்டும் ... அப்பொழுதுதான், அவ்வப்பொழுதாவது வரும் பணத்தினை சரிபார்த்து, டவுன்லைன் மெம்பர்களை அக்டிவேட் செய்ய முடியும்.
படுகையில் உறுப்பினராக இருந்தாலே போதும், கை மேல் காசு வந்து கொண்டே இருக்கும்.