அட்ஸ் கிளிக்கிங் ஜாப் சைட் - பேய்ட்வர்ட்ஸ் வெர்சன் 3
-
- Posts: 140
- Joined: Sat Jun 22, 2013 1:37 pm
- Cash on hand: Locked
Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம் + 6th Payment Pro
SIR, REGISTER பண்ணியப்பிறகு முதலில் என்ன செய்ய வேண்டும்?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: last one doubt
முதல் பதிவினை விவரமாகப் படித்துவிடவும்.சரவணா wrote:3100 BAP POINT vantha piragu HEAD & TAIL MOOLAM EPPADI POINT NAI ATHIKAM SEIVATHU
EPPADI BET KATTUVATHU EVLO POINT VAIPATHU KONJAM VIRIVAGA SOLLUGA SIR
PAID AdS என்பதற்குள் சென்று BAP விளம்பரங்கலைப் பார்க்கவும்.ASVM wrote:SIR, REGISTER பண்ணியப்பிறகு முதலில் என்ன செய்ய வேண்டும்?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம் + 6th Payment Pro
மை ட்ராபிக் வேல்யூ - பேய்ட்வேர்ட்ஸ் அனுப்பிய இன்றைய பணத்திற்கான ஆதாரம்,
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
-
- Posts: 140
- Joined: Sat Jun 22, 2013 1:37 pm
- Cash on hand: Locked
Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம் + 8th Payment Pro
sir $0.34443 எவ்வளவு தொகை?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம் + 8th Payment Pro
$1 = 60 INRASVM wrote:sir $0.34443 எவ்வளவு தொகை?
$0.33 = ரூ. 20
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம், 10+ Payment Proo
இந்த வார விளம்பர வருவாய்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம், 10+ Payment Proo
இந்த வாரத்தில் வந்த பேமண்ட்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம், 10+ Payment Proo
ஒர் பிசினசில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பிசினஸ் மாடல் ... அதன் வருவாய்/இழப்பு வாய்ப்பு ... அந்த பிசினசினை ரன் செய்பவரின் திறன். ... அப்பிசினஸ்கிற்கான நிகழ்கால வரவேற்பு என்று ஆராய்ந்து தான் முதலீடு செய்ய வேண்டும்.
காலம் என்பது எப்பொழுதுமே இறந்து கொண்டேதான் இருக்கும் .. அது ஒர் இழப்புதான் ... ஆனால் அது நமக்கு அனுபவத்தினைக் கொடுத்துக் கொண்டே செல்கிறது ... ஒர் தளத்தில் வேலை செய்த நேரம் வீணாகிவிட்டதே என்று வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை ... ஏனெனில் அது உங்களுக்கு அனுபவப்பாடத்தினை அந்தக்காலக்கட்டத்தில் கற்றுக் கொடுத்திருக்கிறது.
கற்பதற்காக கண்டிப்பாக நாம் நேரத்தினை விரயம் செய்தே ஆகவேண்டும்... அதுவும் பணத்தினை செலவழித்து கல்வி கற்கிறோம் மறக்க வேண்டும்.
பேய்டுவேர்ட்ஸ் தளம் முதலீட்டினை 155% ஆக திரும்ப வழங்கிக் கொண்டிருக்கிறது .... அதுவும் ஆரம்பத்தில் 1 மாதத்தில் பெற்றவர்கள் உண்டு.... ஒர் மாதத்தில் 55% என்பது சாத்தியமற்ற ஒர் செயல். அது அவர்களை பெரிய கடனாளியாக மாற்றக்கூடியது.
ஆனால் அவர்கள் மிகவும் கூர்மையாக திட்டமிடுதலுடன் செயல்பட்டு... எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக கூடுதல் 55% கொடுத்தார்களோ ... அது அப்படியே திரும்பவும் தன் கைக்கே வரும் என்ற மறுமுதலீட்டுப்படி .. கொடுத்தவை மீண்டும் முதலீடாகி ... கடன் என்பது எழுதி வைக்கப்பட்டதே தவிர ... கொடுக்கப்படவில்லை.
இப்படியான எழுதி வைக்கப்பட்ட கடன் அதிகமாகும் பொழுது காணமல் போவதுதான் பிடிசி தளங்கள்.
ஆனால், பேய்டுவேர்ட்ஸ் பிடிசி தளங்கள் போன்று வாரி வழங்கும் தளம் என்ற ஒரே கான்சப்ட்டில் செயல்படவில்லை. தன் இலாபத்தினை மட்டுமே இலக்காகக் கொண்ட கேம்ஸினையும் கையில் வைத்திருந்தது. கேம்ஸ் மூலம் வெற்றி பெற்றவர்கள் என்பதனைவிட... அந்த வெற்றியின் மோகத்தில் பணத்தினை இழந்தவர்களே அதிகம்.
ஆகையால், கேம்ஸ் மூலம் பேய்ட்ஸ்வேர்ட்ஸ் இலாபத்தினை சம்பாதித்து, கடன் பிரச்சனையில் ஒர் சிறிய தொகையை கழித்துக் கொண்டது.
எவ்வளவுதான் ஒர் நபர் இழப்பார்??? இருப்பதனை இழந்ததும்... நகண்டுவிட்டார்கள்... ஆக, கேம்ஸில் ஒர் ரவுண்ட் வந்தது என்றால் ... அடுத்த ரவுண்ட் இலாபகரமான பிசினஸ் என்ன??? என்று யோசித்துக் கொண்டே இருந்திருக்க வேண்டும் பேய்ட்வேர்ட்ஸ் ... ஏனெனில் அவர்களிடம் ஆரம்பத்திலிருந்தே மார்க்கெட் என்ற தன் தளத்தின் வருவாய் மதிப்பினை அப்படியே பங்குகளாக... உறுப்பினர்களுக்கிடையே வாங்கி விற்கும் வர்த்தக மேடையை வைத்திருந்ததால் ... அதுவும் கடன் சுமையை கொஞ்சம் தாங்கியது.
மைட்ராபிக் வேலிவ் = வர்த்தக மேடையில் முதலீடு செய்தவர்கள் இலாபத்திற்காக என்றாலும், தளத்தின் மதிப்பு குறைந்தால்.. அவர்களது முதலீடும் நட்டம் அடையுமே தவிர ..... பேய்டுவேர்ட்ஸ் போன்று ஒர் குறிப்பிட்ட இலாபத்தினைக் கொடுக்க வேண்டும் என்று சுமையினை அதிகரிப்பது இல்லை. இங்கு இலாபம் நட்டம் என்பது உறுப்பினர்களுக்கு இடையே தீர்க்கப்பட்டுவிடும் ... தளம் ஒர் சிறிய இலாபத்தினை தக்க வைத்துக் கொள்ளும்.
பேய்டுவேர்ட்ஸின் புதுமையான வருவாய் அமைப்பு அனைவரையும் கவர்ந்ததோடு... முதலீடுகள் என்பது நாளுக்கு நாள் புதிய நபர்கள் மூலம் அதிகரித்துக் கொண்டே வந்தமையால் ... வந்த முதலீட்டை கடனுக்கு அடைப்பதும்... புதியவர்களை காத்திருக்க வைப்பதும் என்று நகண்டு வந்த பேய்டுவேர்ட்ஸ்... தனது புத்திக்கூர்மையினை சரியாக பேலன்ஸ் செய்து கொண்டே வந்தது, ஒர் பக்கத்திலிருந்து கிடைக்கும் இலாபத்தினால்.
கடைசியாக முட்டி மோதிக் கொண்ட கடன் பிரச்சனையை எளிதாக தனது மார்க்கெட் மூலம் தீர்த்துவிடுகிறது... வருகிற 2015 முதல் .... ஆம் .. வரும் ஜனவரி 1 முதல் ... உங்களது BAP பாயிண்ட்ஸ்களை மைட்ராபிக் மார்க்கெட்டில் விற்று இலாபம் பார்த்துக் கொள்ளலாம்.
இனி சேகரிக்கும் பாயிண்ட்ஸினை 220 BAP க்கு ஒர் சேர்/பங்கு என்ற வீதம் கொடுக்கப்படும்.... அதனை அன்றைய தினமே $0.11 என்ற விலையில் விற்று கூட 155% இலாபம் பார்த்துக் கொள்ளலாம் ... அல்லது அதற்கு குறைவான விலைக்கும் விற்றுக் கொள்ளலாம்.... எல்லாம் உங்களது விருப்பம்... $0.07 என்றுச் சொன்னால் உங்களது முதலீடு அப்படியே கைக்கு வந்துவிடும்... வாங்கிய விளம்பரம் இலாபம்.
$0.11-க்கும் மேல் கூட விற்கலாம் .... ஆனால் அது நடக்குமா? என்று உள்ளே வரும் முதலீட்டாளர்களைப் பொறுத்துத்தான் இருக்கிறது.
உதாரணத்திற்கு இதனை ஸ்டெல்லர் என்ற டிஜிட்டல் கரன்சியோடு ஒப்பிடலாம். ஸ்டெல்லர் என்ற பாயிண்ட்ஸ் போல்... தற்பொழுது நம் கையில் பேய்டுவேர்ட்ஸ் பாயிண்ட்ஸ் இருக்கிறது.
ஸ்டெல்லர் உலகளவிலான டிஜிட்டல் கரன்சி என்ற சந்தைக்குள் சென்றுவிடுகிறது... அதனால், அதனை நாம் வாங்கி வைத்தால் 2 மாதத்திற்கு ஒர்முறை இலாபம் பார்க்கலாம். நான் கூட கடந்த வாரத்தில் ஸ்டெல்லரை ஒர் நல்ல விலைக்கு விற்று இலாபம் பார்த்ததோடு .... அதனை பிட்காயினாக $280 முதலீடு செய்து வைத்திருக்கிறேன். ஏனெனில் இன்னும் 2 மாதத்தில் கண்டிப்பாக 1 பிட்காயின் = 500$ -ஐத் தொடும் அப்பொழுது .... எனது $280 என்பது $420 ஆகிவிடும்.
இப்படியான ஒர் மார்க்கெட் யூக்தியினை ஏற்கனவே தன் செயல்பாட்டில் வைத்திருந்தாலும் ... அதில் சரியாக யாரும் ட்ரேடிங்க் செய்யாத காரணத்தினால்... பேய்டுவர்ட்ஸ் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் ... நிதானமாக மறுவழி யோசித்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
யோசித்தும் ...55% என்ற உறுதியான இலாபத்திற்கான வழி கிடைக்காததால் ... பாரக்ஸ் முதலீடு செய்தால் கூட ஆபத்தும் கையில் இருக்கிறது.. அந்த வகையில் இவர்கள் மாற்று வழியாக கேம்ஸ் மட்டுமே நம்பி இதனால் வரையில் சமாளித்து தற்பொழுது... மார்க்கெட்டினையே மையமாக கொண்டுவந்துவிட்டார்கள்.
மை ட்ராபிக் பங்கினை வாங்காதவர்கள்... விளம்பரம் மூலம் ரிட்டர்ன் 155% பார்க்கலாம் ... அந்த வாய்ப்பு மூடப்படவில்லை. ஆனால் அதற்கான காலம் என்பதனை 150 நாட்கள் ++ என்று நீட்டியிருக்கிறார்கள்.
அதாவது உங்களது முதலீடு கைக்கு வர ... 100+ நாட்கள் விளம்பரங்களைக் க்ளிக் செய்தால் கிடைக்கும் .. அதற்குள் தினசரி டேக்ஸ் மூலம் ... இலாபம் ஒரளவுக்கு குறைந்துவிடும்... அவர்கள் 65% (55%இ + 10%க) கடனிலிருந்து ஒரளவு தப்பித்துவிடுவார்கள்.
பேய்டுவேர்ட்ஸ்-க்கு உங்களால் முதலீட்டாளர்களை அறிமுகம் செய்து வைக்க முடியுமானல் ... உடனுக்கூடன் 10% இலாபம் கைக்கு வரும் ...
உங்களுக்கு கீழ் ஒருவர் 100$ டெபாசிட் செய்தால் ... உடனே 10$ கிடைத்துவிடும் .... 10 நபர்களை சேர்த்தால் 100$ ..
இதனை பேப்பரில் விளம்பரம் செய்துகூட தமிழகத்திலிருந்து செய்து வருகிறார்கள் என்பது செவி வழித்தகவல்...
பேய்டுவேர்ட்ஸ்க்கு அறிமுகப்படுத்துவதில் அவ்வளவு ஒன்றும் ஆபத்து இல்லை.... சரியாக விவரம் தெரிந்தவர்கள் ... சிறிய காலத்தில் கூட தன் மூதலீட்டினை இலாபமாக மாற்றிவிடலாம்.
புதிய அப்டேட்டால் இன்னும் 3 மாதத்திற்கு பேய்டுவேர்ட்ஸ் பற்றி கவலைப்பட வேண்டாம். அதற்குள் அடுத்த 3 மாதத்திற்கான வலுவினை சேர்த்துவிடுவார்கள் என்றும் நம்புகிறேன், ஏனெனில் அவர்கள் அத்தனை திறமைசாலிகள்.
மற்றவர்கள் எந்த ஆசையில் ஒர் தளத்தில் முதலீடு செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், படுகை உறுப்பினர்கள் என்பவர்கள் தன் தும்பிக்கையின் பலம் அறிந்து முதலீடு செய்ய வேண்டுமே தவிர.... ஒருவர் சொன்னார் என்று இருக்கக்கூடாது என்பதற்கே இப்பதிவு.