MY MOBILE PHONE- NOKIA 2700 CLASSIC

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

MY MOBILE PHONE- NOKIA 2700 CLASSIC

Post by ahamednowfer » Mon Jul 23, 2012 10:27 pm

இந்த இருபத்தோராம் நுhண்றாண்டிலே கையடக்க தொலைபேசி புரட்சியிலே நாளுக்கு நாள் புதிய மாற்றங்களுடன் வித்தியாசமான கோணங்களில் பல இலட்சகணக்கான கையடக்க தொலைபேசிகளை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையிலே
Nokia 2700 Classic தொலைபேசியை பற்றி எமது படுகை.காம் நண்பர;களுக்கு அறிமுகத்தை கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். தற்பெழுது நான் பாவித்துக் கொண்டிருக்கும் கையடக்க தொலைபேசியும் Nokia 2700 Classic என்பதால் இதைபற்றிய விளக்கத்தை கொடுப்பது இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்.

இந்த கையடக்க தொலைபேசியானது 2009 ஆம் ஆண்டில் ஜீலை மாதம் முதல் முதலாக சந்தைக்கு பின்லாந்து நாட்டினால் அறிமுகப்படுத்தபட்டது. இநத கையடக்க தொலைபேசியானது Nokia 2700 Classic வாக்கத்தை சாh;ந்தது. அப்போதைய அதன் சந்தை விலை இலங்கை நாட்டின் பெறுமதிக்கு 14500/- என மதிப்பிடப்பட்டிருந்தது.

இதில் நிறைய வசதிகள் காணக்கடுகின்றது. இணையம்,மின் அஞ்சல், ரேடியோ, கேமரா, ரேகோடின், Phone Book இல் 20 dial calls, 20 Recieved Calls, 20 missed Calls மற்றும் 1000 இற்கும் மேற்பட்ட தொலைபேசி இலக்கங்களை சேமித்து வைத்திருக்ககூடிய வசதிகளும் 2GB Memory Card உடன் உள்ளக memory 32 MB காணப்படுகின்றது.

மேலும் அதன் திரை 240x320 pixels அளவைக் கொண்டது. Bluetooth,GPRS,Sounds,ringstong,internet Browser,Games, Multimedia messages, என ஏகப்பட்ட வசதிகள் காணப்படுகின்றது.
அதன் பற்றரீ Standard battery, Li-Ion 1020 mAh (BL-5C) என்கின்ற
model லை கொண்டது. கிட்டத்தட்ட 6 மணித்தியலங்கள் வரை தெடார;ந்து பயன்படுத்தகூடியதாக பற்றரீ வழு காணப்படுகினறது.
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

Re: MY MOBILE PHONE- NOKIA 2700 CLASSIC

Post by velsingh » Sat Jul 28, 2012 10:30 pm

அப்போதைய அதன் சந்தை விலை இலங்கை நாட்டின் பெறுமதிக்கு 14500/- என மதிப்பிடப்பட்டிருப்பது யாருக்கும் தெரியாத ஒன்று. நானும் நோக்கியா 2700 உபயோக படுத்திஉள்ளேன். ஆனால் அப்போதைய அதன் சந்தை விலை இலங்கை நாட்டின் பெறுமதிக்கு 14500/- என மதிப்பிடப்பட்டிருப்பது தெரியது எனக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி. :great:
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”