நீங்கள் ஐபோன் வைத்திருப்பவரா?

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

நீங்கள் ஐபோன் வைத்திருப்பவரா?

Post by cm nair » Sun Dec 22, 2013 1:24 pm

iPhone களில் தரப்பட்டுள்ள கமெரா வில்லைகளை (Lens) விடவும் வெவ்வேறு குவியத்தூரங்களைக் கொண்டு துல்லியமான மற்றும் தத்துரூபமான படப்பிடிப்புக்களை மேற்கொள்வதற்கென அதிநவீன கமெரா வில்லைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
WoW Lens என அழைக்கப்படும் இப்புதிய வில்லைகளை iPhone இல் நிரந்தரமாக பொருத்திக் கொள்ளக் கூடியதாகக் காணப்படுவதுடன் தேவைக்கு ஏற்றாற்போல் அவ்வில்லைகளை சுழற்றுவதன் மூலம் மாற்றி பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவ்வில்லைகளைப் பயன்படுத்துவதற்காக eZoom எனப்படும் விசேட மென்பொருளும் காணப்படுகின்றது. அத்துடன் இவற்றின் பெறுமதியானது 80 அமெரிக்க டொலர்கள் ஆகும். iPhone களில் தரப்பட்டுள்ள கமெரா வில்லைகளை (Lens) விடவும் வெவ்வேறு குவியத்தூரங்களைக் கொண்டு துல்லியமான மற்றும் தத்துரூபமான படப்பிடிப்புக்களை மேற்கொள்வதற்கென அதிநவீன கமெரா வில்லைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
WoW Lens என அழைக்கப்படும் இப்புதிய வில்லைகளை iPhone இல் நிரந்தரமாக பொருத்திக் கொள்ளக் கூடியதாகக் காணப்படுவதுடன் தேவைக்கு ஏற்றாற்போல் அவ்வில்லைகளை சுழற்றுவதன் மூலம் மாற்றி பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவ்வில்லைகளைப் பயன்படுத்துவதற்காக eZoom எனப்படும் விசேட மென்பொருளும் காணப்படுகின்றது. அத்துடன் இவற்றின் பெறுமதியானது 80 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”