கொரானா வைரஸ் தாக்கியது இவர்களைத்தான், தெரியுமா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கொரானா வைரஸ் தாக்கியது இவர்களைத்தான், தெரியுமா?

Post by ஆதித்தன் » Wed Apr 01, 2020 1:10 pm

அதி தீவிரமாக பரவி வருவதாகச் சொல்லப்படும் கொரானா வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் மகரம் இராசிக்காரர்களையே தாக்குவதாக தகவல் பரவுகிறது.

இதன் நம்பகத்தன்மையை பரீசலனை செய்து உறுதி செய்ய, அறிந்தவர்களின் இராசியினை கேட்டு தெரிந்து, இங்கு பகிர்வதன் மூலம் ஜோதிட தகவல்களின் உண்மையை நிலை நாட்டலாம்.
User avatar
marmayogi
Posts: 1804
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: கொரானா வைரஸ் தாக்கியது இவர்களைத்தான், தெரியுமா?

Post by marmayogi » Sat Apr 04, 2020 8:59 pm

sir, படுகையில் இரண்டு வருடமாக எந்த பதிவும் பதிவிடுவதில்லை. ஏன். ?
User avatar
marmayogi
Posts: 1804
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: கொரானா வைரஸ் தாக்கியது இவர்களைத்தான், தெரியுமா?

Post by marmayogi » Sat Apr 04, 2020 9:05 pm

நமது படுகையில் உறுப்பினராக இருந்த சத்குணன் என்பவர் உடல் நல குறைவு காரணமாக 10/01/2020 அன்று இறைநிலை எய்திவிட்டார்.இந்த தகவல் இன்றுதான் facebookல் பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கொரானா வைரஸ் தாக்கியது இவர்களைத்தான், தெரியுமா?

Post by ஆதித்தன் » Sat Apr 18, 2020 7:03 pm

marmayogi wrote:
Sat Apr 04, 2020 9:05 pm
நமது படுகையில் உறுப்பினராக இருந்த சத்குணன் என்பவர் உடல் நல குறைவு காரணமாக 10/01/2020 அன்று இறைநிலை எய்திவிட்டார்.இந்த தகவல் இன்றுதான் facebookல் பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
:blove: :( :( :(

ஆத்மாவினை ஏற்ற இறைவன், குடும்பத்தார்க்கு அருள் செய்யட்டும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கொரானா வைரஸ் தாக்கியது இவர்களைத்தான், தெரியுமா?

Post by ஆதித்தன் » Sat Apr 18, 2020 7:04 pm

marmayogi wrote:
Sat Apr 04, 2020 8:59 pm
sir, படுகையில் இரண்டு வருடமாக எந்த பதிவும் பதிவிடுவதில்லை. ஏன். ?
மனம் பாதிக்கப்பட்டிருந்தது.
தங்களது பதிவுகளுக்கு நன்றி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”