பிணத்தை தட்டினாலோ, உருட்டினாலோ, நெருப்பில் எரித்தாலோ அறிகிறதுண்டா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1804
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பிணத்தை தட்டினாலோ, உருட்டினாலோ, நெருப்பில் எரித்தாலோ அறிகிறதுண்டா?

Post by marmayogi » Mon Dec 16, 2019 6:34 pm

குரு: பிணத்தை தட்டினாலோ, உருட்டினாலோ, நெருப்பில் எரித்தாலோ
அறிகிறதுண்டா?
சிஷ்: அறிகிறதில்லை.
குரு: ஏன்? அது என்ன காரணம்?
சிஷ்: அதனுள் வாயு கதாகதம் செய்யாததால்,
குரு: அப்பொழுது அறிவாயிருக்கின்ற வஸ்து எது?
சிஷ்: ஜீவசக்தியாயிருக்கின்ற வாயு.
சித்தவேதம்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”