அதிகாலை எழுந்து செயல்படுவோம் - இரவு தூங்குவோம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அதிகாலை எழுந்து செயல்படுவோம் - இரவு தூங்குவோம்

Post by ஆதித்தன் » Tue Dec 10, 2019 6:04 am

இரவு பத்து மணிக்கு மேல் இண்டர்னெட் மூலம் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து செயல்படும் நபர்களாக இருப்பீர்களானால், முதலில் இரவில் தூங்கி அதிகாலை விழித்து இண்டர்னெட் பயன்பாட்டினை செயல்படுத்திப் பாருங்கள், ஆரோக்கியம் வழுப்படும். செயலும் தீர்க்கமானதாக வெற்றி கொடுப்பதாகவும் அமையும்.


அதிகாலையில் வாட்சப் ஸ்டேட்டஸ் போடுங்கள்.


#1

அதிகாலை எழு
எழுது எண்ணத்தை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிகாலை எழுந்து செயல்படுவோம் - இரவு தூங்குவோம்

Post by ஆதித்தன் » Wed Dec 11, 2019 5:04 am

Whatsapp Status Comments

#2
ஐந்தெழுத்து மந்திரம்
ஐம்பூதத் தந்திரம்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிகாலை எழுந்து செயல்படுவோம் - இரவு தூங்குவோம்

Post by ஆதித்தன் » Thu Dec 12, 2019 11:52 am

#3
இரண்டும் எட்டும் கூடி
மலர்ந்தவன் மனிதன்


இரண்டு = சிவம் = சூரியன் சந்திரன்
எட்டு = சக்தி = அட்டமா சித்தி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிகாலை எழுந்து செயல்படுவோம் - இரவு தூங்குவோம்

Post by ஆதித்தன் » Fri Dec 13, 2019 6:51 am

#4

உகாரம் மூன்றும்
சக்தியாய் குவியுமிடம்
புருவ மத்தி

@உள்ளம், உயிர், உடல்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிகாலை எழுந்து செயல்படுவோம் - இரவு தூங்குவோம்

Post by ஆதித்தன் » Sat Dec 14, 2019 1:22 pm

#5

கால் பிடித்து
காரியம் செய்

=============
கால் > காற்று > சுவாசம்

சுவாச மூச்சினை அறிந்து செயல்படுதல்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிகாலை எழுந்து செயல்படுவோம் - இரவு தூங்குவோம்

Post by ஆதித்தன் » Mon Dec 16, 2019 7:40 am

#6

உடல் கட்டு
உள் கட்டு
வெளி கட்டு
உயிர் கட்டு


:)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிகாலை எழுந்து செயல்படுவோம் - இரவு தூங்குவோம்

Post by ஆதித்தன் » Tue Dec 17, 2019 6:39 am

#7

பசி புசி
புசி பணி
பணி சேவை
சேவை அன்பு
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிகாலை எழுந்து செயல்படுவோம் - இரவு தூங்குவோம்

Post by ஆதித்தன் » Thu Dec 19, 2019 7:18 am

#8

பசிக்கேற்ற உணவு
உணவுக்கேற்ற உடல்
உடலுக்கேற்ற உழைப்பு
உழைப்புக்கேற்ற பசி
பசிக்கேற்ற உணவு
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிகாலை எழுந்து செயல்படுவோம் - இரவு தூங்குவோம்

Post by ஆதித்தன் » Wed Jan 01, 2020 8:34 am

#9

விரதம் விருப்பமானால்
விதியும் தடுமாடும்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”