ஆப்பிள் கீர்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

ஆப்பிள் கீர்

Post by ரவிபாரதி » Thu Jun 05, 2014 1:33 pm

ஆப்பிள் - ஒன்று
பால் - அரை லிட்டர்
கன்டண்ஸ்டு மில்க் (அ) சீனி - சுவைக்கேற்ப
வெனிலா எசன்ஸ் (அ) ஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி



Imageஆப்பிளை துருவிக் கொள்ளவும்.


Imageபாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.


Imageபால் லேசாக சுண்டியதும், அதில் துருவிய ஆப்பிளைச் சேர்த்து வேகவிடவும்.


Imageஆப்பிள் வெந்ததும் கன்டண்ஸ்டு மில்க் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து ஆறவிடவும்.


Imageநன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும்.


Imageசுவையான ஆப்பிள் கீர் தயார். ஒரு பவுல் அல்லது க்ளாஸில் ஊற்றி 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து ஜில்லெனப் பரிமாறவும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”