குஷ்பு இட்லி

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

குஷ்பு இட்லி

Post by தீபக் » Sat Apr 19, 2014 10:42 am

Image

என்னென்ன தேவை?

பச்சரிசி - 4 கப்,
ஜவ்வரிசி - 1 கப்,
ஆமணக்கு விதை - சிறிதளவு,
உளுத்தம் பருப்பு - 1 கப்,
உப்பு - தேவையான அளவு,
சமையல் சோடா - சிறிது.
எப்படிச் செய்வது?

பச்சரிசியையும் ஜவ்வரிசியையும் தனித்தனியே ஊற வைத்து தனித்தனியே அரைத்துச் சேர்க்கவும். குடையக் குடைய அரைத்த உளுத்தம் பருப்பையும், ஆமணக்கு விதையை யும் சேர்க்க வும். இவை அனைத்தையும் சேர் த்து உப்பு போட்டு கலக்கவும். இட்லி வார்ப்பதற்கு முன் சமையல் சோடா சிறிதளவு கலந்து அடித்துவிட்டுப் பிறகு வார்க்கவும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”