நுங்கு - பால் பாயசம்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

நுங்கு - பால் பாயசம்

Post by தீபக் » Sun Mar 16, 2014 6:22 pm

Image

என்னென்ன தேவை?

நுங்கு - 2,
தேங்காய்ப் பால் - 250 மி.லி.,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

அரை மூடி தேங்காயைத் துருவி, மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அத்துடன் 250 மி.லி. தண்ணீர் சேர்க்கவும். பிறகு வடிகட்டியால் பாலை வடிகட்டவும். தேங்காய்ப் பாலுடன் ஏலக்காய்த் தூள், பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இரண்டு டீஸ்பூன் நறுக்கிய நுங்கைச் சேர்த்துப் பரிமாறவும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”