கிரீன் கொழுக்கட்டை.............

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mithrajani
Posts: 94
Joined: Tue Jan 08, 2013 9:47 pm
Cash on hand: Locked

கிரீன் கொழுக்கட்டை.............

Post by mithrajani » Thu Feb 13, 2014 8:06 pm

கிரீன் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், தேங்காய்ப் பால் - ஒரு கப். உப்பு - தேவையான அளவு

அரைக்க: நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - 1.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட் களை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை, தேங்காய் பாலில் கரைத்து வடிகட்டவும். அந்தப் பாலை அடுப்பில் வைத்து சூடாக்க… நுரை கட்டி வரும். அப்போது அரிசி மாவைக் கொட்டி, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கிளறி இறக்கவும். அதிலிருந்து, கொஞ்சம் மாவு எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி… ஆவியில் வேக வைக்க, கொழுக்கட்டை ரெடி!
Image
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”