அவல் உப்புமா...

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

அவல் உப்புமா...

Post by தீபக் » Sun Jan 12, 2014 9:22 am

Image

என்னென்ன தேவை?

சிவப்பரிசி அவல் - 100 கிராம்,
வெங்காயம் - 1,
தக்காளி -1,
பச்சை மிளகாய்- 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
எண்ணெய் - சிறிது,
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிப்பதற்கு,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

அவலைக் கழுவி, சிறிது நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்புப் பொருட்கள் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு ஊறிய அவலை வடித்து அதில் சேர்த்துக் கிளறி, உப்பு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். இதே அவலில், நாட்டு வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து இனிப்பாகவும் சாப்பிடலாம்.
KEE SRI
Posts: 31
Joined: Wed Jan 01, 2014 3:48 pm
Cash on hand: Locked

Re: அவல் உப்புமா...

Post by KEE SRI » Sun Jan 12, 2014 9:31 am

very nice upma I like it very much :thanks:
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”