இதில் பலருக்கு உடன்பாடு இருக்காது; என்னையும் சேர்த்துத் தான்!வீட்டுக்கு வரும் பெண்களுக்கு ஜாக்கட், ப்ழம் குங்குமம் கொடுக்கும் போது குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு கொடுக்கலாமே
பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
நகைக்கடை,துணிக்கடைகளில் காம்ளிமெண்டாக கொடுக்கும் பர்ஸ் பைகளில் உள்ள எழுத்துக்களை நெயில் பாலிஸ் ரிமூவரால் நீக்கி விடலாம்...
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
பெண்களுக்கு குங்குமம் தான் முகத்திற்கு அழகாக இருக்கும்.முத்து லட்சுமி நீங்கள் பயன்படுத்துவது குங்குமம் அல்லது ஸ்டிக்கர் பொட்ட.வீட்டுக்கு வரும் பெண்களுக்கு ஜாக்கட், ப்ழம் குங்குமம் கொடுக்கும் போது குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு கொடுக்கலாமே
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
புதினா கீரையை பொடி செய்து விளக்கெண்ணெயுடம் கலந்து முகம் பார்க்கும் கண்ணாடி சுவாமி படங்களாகியவற்றின் பின் புறம் பூசினால பூச்சி அரிக்காது.
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
புதிய, ஆனால் மிகவும் உபயோகமான தகவல்.புதினா கீரையை பொடி செய்து விளக்கெண்ணெயுடம் கலந்து முகம் பார்க்கும் கண்ணாடி சுவாமி படங்களாகியவற்றின் பின் புறம் பூசினால பூச்சி அரிக்காது.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
வெந்நீரில் உப்பை போட்டு வாயில் ஊற்றி பலமுறை தொண்டை வரை செலுத்தி கொப்பளித்தால் ப்ல்வலியும் தொண்டைப் புண்ணும் நீங்கி விடும்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
பல்லில் ரத்தம் கசிவது நிற்க வேண்டுமானால் கடுக்காய் சீரகம் இரண்டையும் இடித்து தூளாக்கி அத்துடன் உப்பு சேர்த்து பல் தேய்க்க வேண்டும்..
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
கர்பிணி பெண்கள் அடிக்கடி இளநிர் தர்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாக பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
தேன் சாப்பிடுவதால் குடல் புண் அல்சர் வாய்ப் புண் போன்ற வயிறு சம்பந்தமான வியாதிகள் வரவே வரா.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
கடுகை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்து கொண்டு அதில் வெள்ளி பாத்திரங்களை தேய்த்தால் பாத்திரங்களில் உள்ள கறைகள் மறையும்.