Page 1 of 1

வடு மறைய

Posted: Sat Apr 07, 2012 10:36 pm
by piriya
ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் பெண்களுக்கு பொட்டு வைக்கும் இடத்தில் கருப்பாக வடு தோன்றும். அந்த வடு மாற ஆலிவ் எண்ணெயை தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் தடவி வந்தால் வடு மறையும், முகச்சுருக்கம் மாறி முகம் பொலிவு பெரும்.

Re: வடு மறைய

Posted: Sat Apr 07, 2012 10:39 pm
by muthulakshmi123
piriya wrote:ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் பெண்களுக்கு பொட்டு வைக்கும் இடத்தில் கருப்பாக வடு தோன்றும். அந்த வடு மாற ஆலிவ் எண்ணெயை தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் தடவி வந்தால் வடு மறையும், முகச்சுருக்கம் மாறி முகம் பொலிவு பெரும்.
நன்றி பிரியா ..எல்லாருக்கும் இப்ப ஸ்டிக்கர் பொட்டு வைத்து தழும்பு வந்து விட்டது.