செலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

செலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள

Post by ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm

எந்தவொரு நோயினையும் எளிமையாக ஐம்பூதங்களின் உதவியுடன் மருந்தில்லாமல், செலவில்லாமல் வீட்டிலிருந்தப்படியே குணப்படுத்திக் கொள்வதற்கான ஆலோசனை வேண்டுபவர்கள், கீழ் கண்ட வாட்சப் மருத்துவ ஆலோசனைக் குழுவுக்குள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பவும்.

ஆலோசனை வேண்டுபவர்களுக்கு உடனடியாக உங்களுக்கான மருத்துவ சிகிச்சை முறை கொடுக்கப்படும்.

வாட்சப் லிங் : https://chat.whatsapp.com/Dg5EfoWVxEP6A3VwyASRCL

மருத்துவ ஆலோசனையாக, அக்குபங்சர் புள்ளி, வாழ்வியல் முறை, கிரக விதி ஆகியவை வழங்கப்படும்.

அக்குபங்சர் புள்ளியில் சிகிச்சை எடுத்துக் கொண்டவுடனே நீண்ட கால நோய்கள் கூட காணமல் போய்விடுகிறது என்பதுதான் உண்மை.

எந்தவொரு நோயாக இருந்தாலும், குணப்படுத்த முடியும்.

கட்டுக்குள் வைத்திருக்கும் நோயினைக்கூட குணப்படுத்த வேண்டும், உடல் சரியாகணும் என்று விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும்.

இப்பதிவினைப் பார்ப்பதும் இறையருளே!

உங்களுக்கான நோய் குணமாக வேண்டும் என்ற விருப்பத்திற்கு இறையருள் துணை நிற்கிறது.

உள் நாடு வெளிநாடு, உள்ளூர் வெளியூர் யாராக இருந்தாலும் வாட்சப் மூலம் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: செலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள

Post by ஆதித்தன் » Tue Nov 27, 2018 8:03 pm

Image

தொண்டை கரகரப்பு + சளி பிடித்தல் = K7
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: செலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள

Post by ஆதித்தன் » Wed Nov 28, 2018 7:30 am

உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் = GB-38
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”