இத சாப்பிட்டா உங்களுக்கு புற்றுநோயே வராது

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

இத சாப்பிட்டா உங்களுக்கு புற்றுநோயே வராது

Post by SUGAPRIYA » Wed May 30, 2018 10:11 am

https://snag.gy/UJvF73.jpg


க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் நொதிகளுக்கு தேவையானதாகும். முக்கியமாக இந்த பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, ஆரோக்கியமான செல்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், புற்றுநோய் செல்களை அழிக்கும். அதிலும் ஒரு நாளைக்கு 3 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், அதுவும் மார்பக புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் குடித்தால், புற்றுநோயின் பெருக்கத்தைத் தடுக்கலாம்

https://snag.gy/o8lMD6.jpg
ரெஸ்வெராட்ரல் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை எதிர்க்கும். இது திராட்சையின் தோல், மாதுளை போன்றவற்றில் அதிகம் உள்ளது. இந்த ரெஸ்வெராட்ரல் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்பு போன்றது. உடலில் அழற்சி தீவிரமாகும் போது புற்றுநோய் வரக்கூடும். ஆனால் ஒருவர் திராட்சையை தோலுடன் சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.


https://snag.gy/cupkGx.jpg :ros: :ros: :ros:


தக்காளியை ஒருவர் சாப்பிட்டு வந்தால், அதுவும் ஆண்கள் சாப்பிட்டு வந்தால் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தக்காளி செல்களில் உள்ள டிஎன்ஏ-விற்கு பாதுகாப்பு படலம் போன்று செயல்பட்டு, புற்றுநோய் வருவதைத் தடுக்கும். மேலும் தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் இது உடலில் லைகோபைன் மற்றும் புற்றுநோய் செல்களை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை எதிர்க்கும் பண்புகளையும் உறிஞ்சச் செய்யும். எனவே தக்காளியை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோயின் அபாயமும் குறையும்.

https://snag.gy/ULgpXT.jpg

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி

இந்த காய்கறிகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளது. அத்துடன் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் டிஎன்ஏ பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, கார்சினோஜென்களை செயலிழக்கச் செய்து, புற்றுநோய் செல்களை அழியச் செய்து, இரத்த நாளங்களில் கட்டிகள் உருவாகி வளர்ச்சி அடைவதைத் தடுக்கும்.


https://snag.gy/nrbWi5.jpg
மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் பலர் கண்டறிந்துள்ளனர். பல ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், உங்கள் உணவில் மஞ்சள் தூளை தவறாமல் சேர்த்து வாருங்கள்
https://snag.gy/tDnPdj.jpg
காளான்

அனைத்து வகையான காளான்களுமே புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும். ஆய்வு ஒன்றில் காளான் மார்பகம், நுரையீரல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த உணவுப் பொருளாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் காளான்களை சாப்பிட்டால், அது புற்றுநோய் கட்டிகளை 70 சதவீதம் வரை சுருங்கச் செய்வதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைத் தூண்டி, உடலில் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புற்றுநோய் சிகிச்சைகளான ரேடியோதெரபி மற்றும் ஹீமோதெரபி போன்றவற்றால் ஏற்படும் பக்கவிளைவைக் குறைக்கும்
psk36
Posts: 2
Joined: Wed Jun 06, 2018 11:41 pm
Cash on hand: Locked

Re: இத சாப்பிட்டா உங்களுக்கு புற்றுநோயே வராது

Post by psk36 » Wed Jun 06, 2018 11:56 pm

க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் நொதிகளுக்கு தேவையானதாகும். முக்கியமாக இந்த பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, ஆரோக்கியமான செல்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், புற்றுநோய் செல்களை அழிக்கும். அதிலும் ஒரு நாளைக்கு 3 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், அதுவும் மார்பக புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் குடித்தால், புற்றுநோயின் பெருக்கத்தைத் தடுக்கலாம்
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”