என்ன அனுபவம் பேசுதா உதயாRJanaki wrote:போலி டாக்டர் எத்தனை பேர்க்கு வைத்தியம் செய்து இருப்பர்.
உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
உதயா சார் கண்ணில் பட்டதை சொல்லி இருக்கார் நம்மை விழிப்போட இருக்க வைக்க... நீங்கள் என்ன அவரைப் போய் கலாய்க்கிறீர்கள்Oattakaran wrote:என்ன அனுபவம் பேசுதா உதயாRJanaki wrote:போலி டாக்டர் எத்தனை பேர்க்கு வைத்தியம் செய்து இருப்பர்.
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
ஹலோ இது என்ன கூத்து தீடீவென ராஜா வேசம்.தமிழ் நாட்
டிற்கு அடுத்த முதல்வர் ஆக அசையா.
டிற்கு அடுத்த முதல்வர் ஆக அசையா.
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
ஓட்டக்காரன் சார்,, நீங்க ராஜா வேஷம் போட்டுட்டீங்க. கனிமொழி வேஷம் யாருக்கு கொடுக்க போறீங்க.
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
அதுக்குத்தான் ஆள் தேடிக்கிட்டு இருக்கேன் ராம்குமார் நீங்க சிபாரிசு பண்னினா நல்லா இருக்கும்ramkumark5 wrote:ஓட்டக்காரன் சார்,, நீங்க ராஜா வேஷம் போட்டுட்டீங்க. கனிமொழி வேஷம் யாருக்கு கொடுக்க போறீங்க.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
எதற்கு வம்பு சுந்தர் நீங்கள் யாரைப் போட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.Oattakaran wrote:அதுக்குத்தான் ஆள் தேடிக்கிட்டு இருக்கேன் ராம்குமார் நீங்க சிபாரிசு பண்னினா நல்லா இருக்கும்ramkumark5 wrote:ஓட்டக்காரன் சார்,, நீங்க ராஜா வேஷம் போட்டுட்டீங்க. கனிமொழி வேஷம் யாருக்கு கொடுக்க போறீங்க.
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
நிறைய பேர் ராஜா வேசம் போட்டுத்தான் ஊரை ஏமாத்துறாங்க..அந்த டிரச போட்டதுமே அந்த புத்தி வந்திருச்சில்ல ... அத மாத்த முடியுமா? tack it eazy ன்னு போக வேண்டியதுதான் லக்ஷ்மி அம்மா ...Oattakaran wrote:என்ன அனுபவம் பேசுதா உதயாRJanaki wrote:போலி டாக்டர் எத்தனை பேர்க்கு வைத்தியம் செய்து இருப்பர்.
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
உங்க பெயர் உண்மையிலேயே ஓட்ட கரணா இல்ல வெறும் கரணா உண்மையைச் சொல்லுங்க?Oattakaran
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
சான்றிதழ் காட்டிய பிறகும் நம்ப மாட்டீங்களாudayakumar wrote:உங்க பெயர் உண்மையிலேயே ஓட்ட கரணா இல்ல வெறும் கரணா உண்மையைச் சொல்லுங்க?Oattakaran
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
கன்போமா அப்படின்னா ஓட்ட கரண்தானா!!! ok ok oh .......muthulakshmi123 wrote:சான்றிதழ் காட்டிய பிறகும் நம்ப மாட்டீங்களாudayakumar wrote:உங்க பெயர் உண்மையிலேயே ஓட்ட கரணா இல்ல வெறும் கரணா உண்மையைச் சொல்லுங்க?Oattakaran