எதா இருந்தாலும் டரைக்டா சொல்லும்மா நீ எதைவச்சு சொல்லுறன்னு தெரியும் அந்த அங்கவுண்டுல உள்ள பிறந்த தேதியைத்தான் சொலுற எனக்கு ஜாதகத்துல ஒரு வருடம் இருக்கும எனது சர்டிபிகேட்டுல ஒரு வருடம் இருக்கும அதனால்தான் சரி சர்டிபிகேட்டுல இருக்குற கொடுக்கலாம்னு கொடுத்தேன் இன்னும் சொல்லப்போனால் நீ பார்த்த வயதைவிட இரண்டு வயதை கூட்டிக்கொள் அதுதான் என்னுடைய வயது.Aruntha wrote:ஒருத்தன் என்னை அண்ணன் என்று சொல்லி ஏமாத்திட்டான். அவன் எனக்கு அண்ணனே இல்ல என்ன விட குட்டிப் பையன் எனக்கு தம்பி இந்த கொடுமைய நான் யார்கிட்ட போய் சொல்லுவன். இத கேக்க யாருமே இல்லையா? ஏதோ ராஜா வேசம் போட்டு பெரியவனா காட்டுறாங்க
உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
Oattakaran wrote:எதா இருந்தாலும் டரைக்டா சொல்லும்மா நீ எதைவச்சு சொல்லுறன்னு தெரியும் அந்த அங்கவுண்டுல உள்ள பிறந்த தேதியைத்தான் சொலுற எனக்கு ஜாதகத்துல ஒரு வருடம் இருக்கும எனது சர்டிபிகேட்டுல ஒரு வருடம் இருக்கும அதனால்தான் சரி சர்டிபிகேட்டுல இருக்குற கொடுக்கலாம்னு கொடுத்தேன் இன்னும் சொல்லப்போனால் நீ பார்த்த வயதைவிட இரண்டு வயதை கூட்டிக்கொள் அதுதான் என்னுடைய வயது.Aruntha wrote:ஒருத்தன் என்னை அண்ணன் என்று சொல்லி ஏமாத்திட்டான். அவன் எனக்கு அண்ணனே இல்ல என்ன விட குட்டிப் பையன் எனக்கு தம்பி இந்த கொடுமைய நான் யார்கிட்ட போய் சொல்லுவன். இத கேக்க யாருமே இல்லையா? ஏதோ ராஜா வேசம் போட்டு பெரியவனா காட்டுறாங்க
சரி இப்ப யார் மூத்தவர்கள் அதை சொல்லுங்கள்
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
அப்பிடியா சரிங்க கிழவன் அண்ணா.Oattakaran wrote:எதா இருந்தாலும் டரைக்டா சொல்லும்மா நீ எதைவச்சு சொல்லுறன்னு தெரியும் அந்த அங்கவுண்டுல உள்ள பிறந்த தேதியைத்தான் சொலுற எனக்கு ஜாதகத்துல ஒரு வருடம் இருக்கும எனது சர்டிபிகேட்டுல ஒரு வருடம் இருக்கும அதனால்தான் சரி சர்டிபிகேட்டுல இருக்குற கொடுக்கலாம்னு கொடுத்தேன் இன்னும் சொல்லப்போனால் நீ பார்த்த வயதைவிட இரண்டு வயதை கூட்டிக்கொள் அதுதான் என்னுடைய வயது.Aruntha wrote:ஒருத்தன் என்னை அண்ணன் என்று சொல்லி ஏமாத்திட்டான். அவன் எனக்கு அண்ணனே இல்ல என்ன விட குட்டிப் பையன் எனக்கு தம்பி இந்த கொடுமைய நான் யார்கிட்ட போய் சொல்லுவன். இத கேக்க யாருமே இல்லையா? ஏதோ ராஜா வேசம் போட்டு பெரியவனா காட்டுறாங்க
நம்ம சுந்தர் அண்ணா தான் மூத்தவன். நான் குட்டி பொண்ணு தான்muthulakshmi123 wrote:Oattakaran wrote:எதா இருந்தாலும் டரைக்டா சொல்லும்மா நீ எதைவச்சு சொல்லுறன்னு தெரியும் அந்த அங்கவுண்டுல உள்ள பிறந்த தேதியைத்தான் சொலுற எனக்கு ஜாதகத்துல ஒரு வருடம் இருக்கும எனது சர்டிபிகேட்டுல ஒரு வருடம் இருக்கும அதனால்தான் சரி சர்டிபிகேட்டுல இருக்குற கொடுக்கலாம்னு கொடுத்தேன் இன்னும் சொல்லப்போனால் நீ பார்த்த வயதைவிட இரண்டு வயதை கூட்டிக்கொள் அதுதான் என்னுடைய வயது.Aruntha wrote:ஒருத்தன் என்னை அண்ணன் என்று சொல்லி ஏமாத்திட்டான். அவன் எனக்கு அண்ணனே இல்ல என்ன விட குட்டிப் பையன் எனக்கு தம்பி இந்த கொடுமைய நான் யார்கிட்ட போய் சொல்லுவன். இத கேக்க யாருமே இல்லையா? ஏதோ ராஜா வேசம் போட்டு பெரியவனா காட்டுறாங்க
சரி இப்ப யார் மூத்தவர்கள் அதை சொல்லுங்கள்
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
Aruntha wrote:நம்ம சுந்தர் அண்ணா தான் மூத்தவன். நான் குட்டி பொண்ணு தான்
சே, மிஸ் பன்னிவிட்டேன் எனக்கு வேற அக்கா இல்ல அதனால அக்கான்னு சொல்லியிருக்கலாம் போல இருக்கு