ஆரோக்கியம்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by umajana1950 » Mon Mar 26, 2012 11:25 am

நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சமச்சீராக இல்லாவிட்டாலும், கிடைக்கின்ற உணவை எந்த விதத்தில் சமன்பாடுடையதாக ஆக்கிக் கொள்ளலாம் என்று பார்ப்பதே நல்லது.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by muthulakshmi123 » Mon Mar 26, 2012 2:56 pm

umajana1950 wrote:நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சமச்சீராக இல்லாவிட்டாலும், கிடைக்கின்ற உணவை எந்த விதத்தில் சமன்பாடுடையதாக ஆக்கிக் கொள்ளலாம் என்று பார்ப்பதே நல்லது.
சரியாக சொன்னீர்கள் உண்ணும் உணவில் கவனம் வைத்தாலே போதும்
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by nadhi » Mon Mar 26, 2012 9:17 pm

பழைய சாதம்
முதல் நாள் சோற்றில் நீரூற்றி மறு நாள் சாப்பீடும் பழைய சாதத்தில் தான் பி6 பி12 ஏராளமாக இருக்கிறது. என்று அமெரிக்காவில் உள்ள ஒர் மருத்துவர். இதை தவிர உடலுக்கு குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை தரும் ட்ரில்லியன்ஸ் ஆ.ப் பாக்டீரியா பெருகி உணவு பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். அது கூட 2சிறிய வெங்காயம் எடுத்து கொண்டால். நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். அப்புறம் எப்படி பன்றி காய்ச்சல் அந்த காய்ச்சல் இந்த காய்ச்சல் வரும் சொல்லுங்க .
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by umajana1950 » Mon Mar 26, 2012 11:54 pm

இன்றைய நாகரிக உலகில், பழைய சாதம் என்றாலே பத்து மைலுக்கு அந்தப்புறம் ஓடும் நம் சிறுவர்களுக்கு சொல்லுங்கள்; அவர்களுடைய அம்மாக்களுக்கும் சேர்த்துத் தான்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by nadhi » Tue Mar 27, 2012 9:47 pm

இன்றைய நாகரிக உலகில், பழைய சாதம் என்றாலே பத்து மைலுக்கு அந்தப்புறம் ஓடும் நம் சிறுவர்களுக்கு சொல்லுங்கள்; அவர்களுடைய அம்மாக்களுக்கும் சேர்த்துத் தான்.
வெயில் காலம் சார்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by udayakumar » Thu Mar 29, 2012 2:23 pm

umajana1950 wrote:நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சமச்சீராக இல்லாவிட்டாலும், கிடைக்கின்ற உணவை எந்த விதத்தில் சமன்பாடுடையதாக ஆக்கிக் கொள்ளலாம் என்று பார்ப்பதே நல்லது.
இன்னும் பத்து இருபது வருடத்திற்கு பிறகு எல்லோருக்கும் சமச்சீர் உணவு தாராளமாக கிடைக்கும் .. எப்படியென்றால் .. விண்வெளி வீரர்களுக்கு வழங்குவது போல் மாத்திரை வடிவிலும்...ராணுவ வீரர்களுக்கு வழங்குவது போல் சாக்லெட் வடிவத்திலும் பெற்றுக் கொள்ளலாம்...அந்நேரம் சமச்சீர் உணவை தயாரிப்பதற்கான பயிர்ச்செய்கை நிலம் மட்டுமே அரசாங்க வசம் இருக்கும் என கருதுகிறேன்.. உங்களுக்கு கிடைக்கக் கூடிய பிரஸ்ஸான காய்கறி எதுவுமே நினைத்தே பார்க்க முடியாது..
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by umajana1950 » Thu Mar 29, 2012 3:25 pm

இன்னும் பத்து இருபது வருடத்திற்கு பிறகு எல்லோருக்கும் சமச்சீர் உணவு தாராளமாக கிடைக்கும் .. எப்படியென்றால் .. விண்வெளி வீரர்களுக்கு வழங்குவது போல் மாத்திரை வடிவிலும்...ராணுவ வீரர்களுக்கு வழங்குவது போல் சாக்லெட் வடிவத்திலும் பெற்றுக் கொள்ளலாம்...அந்நேரம் சமச்சீர் உணவை தயாரிப்பதற்கான பயிர்ச்செய்கை நிலம் மட்டுமே அரசாங்க வசம் இருக்கும் என கருதுகிறேன்.. உங்களுக்கு கிடைக்கக் கூடிய பிரஸ்ஸான காய்கறி எதுவுமே நினைத்தே பார்க்க முடியாது..
அப்படி சொல்லி விடமுடியாது. இப்போது தான் மக்கள் இயற்கை விஞ்ஞானத்தை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். கூடிய விரைவில் பழைய காலத்து முறைகளெல்லாம், புதிய வடிவில் செயலுக்கு வந்தாலும் வரலாம்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by nadhi » Thu Mar 29, 2012 4:05 pm

அப்படி சொல்லி விடமுடியாது. இப்போது தான் மக்கள் இயற்கை விஞ்ஞானத்தை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். கூடிய விரைவில் பழைய காலத்து முறைகளெல்லாம், புதிய வடிவில் செயலுக்கு வந்தாலும் வரலாம்.
அதை தான் நானும் சொல்றேன் பழைய சாப்பாடுனு
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by muthulakshmi123 » Thu Mar 29, 2012 9:47 pm

nadhi wrote: பழைய சாதம்
முதல் நாள் சோற்றில் நீரூற்றி மறு நாள் சாப்பீடும் பழைய சாதத்தில் தான் பி6 பி12 ஏராளமாக இருக்கிறது. என்று அமெரிக்காவில் உள்ள ஒர் மருத்துவர். இதை தவிர உடலுக்கு குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை தரும் ட்ரில்லியன்ஸ் ஆ.ப் பாக்டீரியா பெருகி உணவு பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். அது கூட 2சிறிய வெங்காயம் எடுத்து கொண்டால். நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். அப்புறம் எப்படி பன்றி காய்ச்சல் அந்த காய்ச்சல் இந்த காய்ச்சல் வரும் சொல்லுங்க .
அந்த நீர் ஊற்றிய சாதத்திற்க்கு சின்ன வெங்காயம் மோர் மிளகாய் ஆஆஆஆஅ அந்த ருசி இப்ப உள்ளவர்களுக்கு என்ன தெரியும்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by Oattakaran » Fri Mar 30, 2012 4:46 am

muthulakshmi123 wrote:அந்த நீர் ஊற்றிய சாதத்திற்க்கு சின்ன வெங்காயம் மோர் மிளகாய் ஆஆஆஆஅ அந்த ருசி இப்ப உள்ளவர்களுக்கு என்ன தெரியும்
மறுநாள் காலையிலயே நம்ம முன்னோர்கள் காப்பி குடிப்பதற்கு முன்னால் அதைத்தான் உப்பு சேர்த்து குடிப்பார்கள் ஆனால் நாம் பெட்காப்பியுடன் தான் எழந்திருக்கவே செய்கிறோம்
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”