நண்பர்களே என் ஊர் ஒர் அறிமுகம்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
N. Uma
Posts: 7
Joined: Mon Jan 06, 2014 1:24 pm
Cash on hand: Locked

நண்பர்களே என் ஊர் ஒர் அறிமுகம்

Post by N. Uma » Mon Jan 27, 2014 3:28 pm

நான் பிறந்த ஊர் தூத்துக்குடி
எங்கள் ஊரில் அழகிய மாதா கோவில் உள்ளது
நான் பிறந்த போது மாவட்டமாக இல்லை.
இப்போது மாவட்டமாக ஆகிவிட்டது.
எங்கள் ஊரில் அழகிய கடற்கரை உள்ளது.
கடல் வழியாக ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நடைபெறுகிறது.
கடற்கரையில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் தான் முத்துகுளித்தல் நடைபெறுகிறது. அதன் மூலம் நன் முத்துக்கள் கிடைக்கிறது.
நான் தற்பொழுது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசிக்கிறேன்.
நான் இருக்கும் ஊரில் நடு நயமாக செண்பகவல்லி அம்மன் - உடனுறை பூவனநாதசுவாமியின் அழகிய கோவில் உள்ளது.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”