நான் பிறந்த ஊர்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
Gowri nath
Posts: 2
Joined: Mon Dec 09, 2013 2:14 pm
Cash on hand: Locked

நான் பிறந்த ஊர்

Post by Gowri nath » Mon Dec 09, 2013 9:09 pm

நான் பிறந்த ஊர் திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஒரு அழகிய மலை நகரம்,
திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
நினைத்தாலே முக்திதரும் மலை திருவண்ணாமலை என புகழப்படுகிறது.
திருவண்ணாமலை கார்திகை தீபம் மிகவும் புகழ் பெற்றது.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”