Page 1 of 1

என் ஊர் திருக்காட்டுப்பள்ளி

Posted: Sat Nov 23, 2013 2:06 pm
by vishnubca
என் ஊர் பெயர் திருக்கட்டுப்பள்ளி
இது தஞ்சை மாவட்டதில் உள்ளது
இங்கு குடமூர்டி என்ற ஆறு உருவகிரது
மேலும் காவேரி ,கொள்ளில்ம்,வெண்ணறு போன்ற ஆறு உள்ளது
இங்கு இருந்து 16 கி.மி துரத்தில் கல்லணை உள்ளது
3 கி.மி அருகில் பூண்டி மாதா அலயம் உள்ளது
இங்கு நெல் அதிகம் பயிர் செய்யப்படுகிறது
நன்றி...... :azh: :azh: :azh: